புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
31 Posts - 56%
heezulia
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
22 Posts - 40%
rajuselvam
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
17 Posts - 3%
prajai
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
9 Posts - 1%
Jenila
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
4 Posts - 1%
jairam
ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_m10ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Aug 17, 2011 8:21 am

Viruvirupu, Wednesday 17 August 2011, 01:30 GMT

கோவை, இந்தியா: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுபற்றி வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த கருணை மனுவே, நிராகரிக்கப்பட்டுள்ளது.

கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களில் ஒரு பகுதியினர் நேற்று (செவ்வாய் கிழமை), கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியார் தி.க. பொதுச்செயலர் கே.ராமகிருஷ்ணன், “சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகியோரின் உயிர்களைக் காப்பாற்ற தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மதுரையிலும், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் தமிழ் ஈழ ஆதரவு சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், “முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

கருணை மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், இம் மூவரையும் வேலூர் சிறையில் சென்று சந்தித்திருந்தார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அவர்களைச் சந்தித்தபின் கருத்து தெரிவித்த அவர், “ராஜிவ் கொலை வழக்கில், முதலில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சித்தரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் அடிப்படையில் வழங்கப்பட்ட மரண தண்டனை என்று சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர்.

அந்த எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு , 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மேல் முறையீடு செய்ததில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்றய மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். தற்போது இந்த கருணை மனுக்களைதான் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். மத்திய அரசு நினைத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்.

தமிழகத்தில், 13 ஆண்டுகள் யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இம்மூவரின் உயிர்களையும் காப்பாற்ற முன் வருவார் என நம்புகின்றேன். இம்மூவருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். வேலூர் மத்திய ஆண்கள் சிறை வாசலில் இருந்தவாறு இம்மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்றும்படி தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறியிருந்தார்.

இப்படியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய தினசரி செய்திப் பத்திரிகை ஒன்று, இந்த விவகாரத்தை வேறு விதமாக அணுக முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட தமிழ் பத்திரிகையை வெளியிடும் குழுமம், அவர்கள் வெளியிடும் சகல பிரின்டட் மீடியா பிரசுரங்களிலும், சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவரும் ராஜிவ் காந்தியைக் கொலை செய்த கொலையாளிகள் என்று திரும்பத் திரும்ப குறிப்பிடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நிஜத்தில், இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது, அவர்கள் ராஜிவ் காந்தி வழக்கில் ‘கொலையாளிகள்’ என்ற அடிப்படையில் அல்ல. அந்தக் கொலைக்கான திட்டமிடலுக்கு உதவி செய்தார்கள் என்ற அடிப்படையில்தான் இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது!

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தற்போதுள்ள ஒரு தலைமுறையே, இந்தக் கொலை நடைபெற்ற காலகட்டத்துக்குப் பின்னர் பிறந்துள்ளது. அவர்கள், தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வைத்தே, இந்தக் கொலை வழக்கு பற்றி தெரிந்து கொள்ளும் நிலை.

இப்படியான நிலையில்தான், குறிப்பிட்ட தமிழ் தினசரி பத்திரிகை, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர்தான் ‘கொலையாளிகள்’ என்று குறிப்பிட்டு வருகின்றது.

இந்த திட்டமிட்ட நடவடிக்கை, தமிழகத்தில் தற்போதுள்ள இளை தலைமுறையினருக்கு இந்த மூவரையும் பற்றிய தவறான இமேஜ் ஒன்றை ஏற்படுத்தும் பிரசார முயற்சி என்றே ஊகிக்கலாம்.

உண்மையில் ராஜிவ் காந்தி கொலை எப்படி திட்டமிடப்பட்டது, எப்படி நடந்தது, யார்யார் தொடர்புடையவர்கள் என்ற விபரங்களை, விறுவிறுப்பு.காமில், ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை என்ற தொடரில் விளக்கமாகக் கொடுத்து வருகிறோம்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் சிறிதாகக் கிளம்பியுள்ள ஆர்ப்பாட்டங்கள், தமிழகத்தின் மற்றைய பகுதிகளிலும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Aug 17, 2011 8:32 am

விழிப்புத்தான் வெற்றிக்கு முதல் படி .இங்கே பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோர் எந்தக்குற்றமும் அறிந்து செய்யவில்லை .சொல்லப்போனால் அவர்கள் குற்றமே செய்யவில்லை என்பதே உண்மை.ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் வீரச்சாவடைந்துவிட்டனர்.பொய்யான வழக்குகளை கார்த்திகேயன் புனைந்து (இவர் தான் தலைமைவிசாரணையாளர்)தேவையற்றோருக்கு தண்டனை வாங்கிகொடுத்துள்ளார்.அவருக்கு காங்கிரசு அரசு பத்ம விருது கொடுத்ததாக நினைவு.அவர மூன்றாம் நபர் போல் செயல்பட்டு நீதிக்கு சாவுமணி அடித்துள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக