புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மங்காத்தா படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் பிரமாண்டமாக நடக்கவில்லை. இப்படத்திற்காக நடந்த பிரஸ்மீட்டிலும் கூட த்ரிஷா, லட்சுமிராய், அர்ஜுன் ஆகியோரின் தலைகளை காணாதது சப்பென்று ஆக்கியது நிகழ்ச்சியை. தல...? அவர்தான் ஐதராபாத்தில் இருக்கிறாரே. ஆனால் இவர்கள் எல்லாம் இருந்திருந்தார் எவ்வளவு பேசியிருப்பார்களோ, அவ்வளவு பேசினார் வெங்கட்பிரபு.
சென்னை 28 லிருந்து மங்காத்தா வரை மிக நீண்ண்ண்ண்ட பேச்சு அது. பிரஸ்மீட்டின் ஸ்பெஷல் அட்ராக்ஷன் யுவன் ஷங்கர் ராஜாதான். ம்... என்னத்தை சொல்றது என்று மிக சுருக்கமாக பேச ஆரம்பித்த யுவன், அஜீத் பற்றி பேசிய விஷயங்கள் அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும்.
அஜீத் சார் இன்றைக்கு சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயரத்திலிருக்கிறார். இந்த கேரக்டரில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என்பதுதான் யுவன் பேச்சின் ஸ்பெஷல் வார்த்தைகள்.
இந்த படத்தில் எப்படி அஜீத் வந்தார் என்பதையே ஒரு ஸ்கீரின் பிளே போல சொன்னார் வெங்கட்பிரபு. முதலில் இந்த கதையில் அஜீத் சார் நடிப்பதாகவே இல்லை. சத்யராஜ் மற்றும் சிலரை வைத்துக் கொண்டு சின்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். க்ளவுட் நைன் சுஷாந்த்திடம் கதையை சொல்லி படம் இயக்க சம்மதம் வாங்கியாகிவிட்டது. அந்த நேரத்தில் அஜீத் சாரிடமிருந்து போன் வந்தது. அண்ணா சொல்லுங்கண்ணா... என்றேன்.
இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க, என்ன படம் பண்ணப் போறீங்க? என்றார். நான் சின்னதா ஒரு லைனை சொன்னேன். அந்த கதையில் வரும் ஹீரோவுக்கு நெகட்டிவ் ரோல். இதுக்குதான் ஹீரோவை தேடிட்டு இருக்கேன் என்று நான் சொன்னதும் எதிர்முனையில் சில வினாடிகள் மவுனம். சட்டென்று நானே நடிக்கிறேன்... என்றார். அப்படிதான் இந்த படம் வந்துச்சு. இது கெட்டவங்களோட கதை. அஜீத் சார் முதன் முறையா நெகட்டிவ் ரோல் பண்றார்.
சென்னை 28 படத்தில் யுவனுக்கு ஒரு பைசா கூட கொடுக்கல. அதுக்கு பிறகு சரோஜா படத்துக்கும் அவர் பணம் வாங்கல. ஏன்னா படத்தின் தயாரிப்பாளர் சிவாதான் இவரை முதன்முதலில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அதனால் வாங்கல. கோவா படத்திலிருந்துதான் அவருக்கு சம்பளம்னு கொடுக்க ஆரம்பிச்சோம். இந்த படத்தின் பாடல்களை பிரமாதமா கொடுத்திருக்கும் யுவன், பேக்ரவுண்ட் மியூசிக் போடுற பணியில் இருக்கார். இந்த மாதம் இறுதியில் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்றார் வெங்கட்பிரபு.
முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரிலும் பாடல் காட்சிகளும் அல்டிமேட்டாக அசத்தியிருந்தார் அஜீத். பொதுவாகவே பாடல் காட்சிகளில் பரபரப்பான மூவ்மென்ட்டுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதவர், இந்த படத்தில் ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு இணையாக ஆடியிருந்ததுதான் ஆச்சர்யம்
தமிழ் சினிமா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாடல்கள் கேட்டேன் மூன்று பாடல்கள் அருமை மீதி தெருவது கஷ்டம் தான் ஆனால் டிரெயிலார் பார்த்தவர்கள் அனைவருக்குமே இந்த படம் மிகவும் பிடித்துள்ளது சூப்பர் டூபராக உள்ளது டிரெயிலார் நிச்சயம் படமும் மெகா ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பெருமாளே.....பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுணு கேள்வி பட்டு இருக்கேன்......இந்த பயபுள்ள என்னமா பொய் சொல்லுதுbalakarthik wrote:பாடல்கள் கேட்டேன் மூன்று பாடல்கள் அருமை மீதி தெருவது கஷ்டம் தான் ஆனால் டிரெயிலார் பார்த்தவர்கள் அனைவருக்குமே இந்த படம் மிகவும் பிடித்துள்ளது சூப்பர் டூபராக உள்ளது டிரெயிலார் நிச்சயம் படமும் மெகா ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி
:suspect: :suspect: :suspect: :suspect:
இத்திரை காவியம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் .
:suspect: :suspect: :suspect: :suspect:
இத்திரை காவியம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் .
:suspect: :suspect: :suspect: :suspect:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ரேவதி wrote:பெருமாளே.....பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுணு கேள்வி பட்டு இருக்கேன்......இந்த பயபுள்ள என்னமா பொய் சொல்லுது
ஆடி மாசத்துல ஆடியோ வருது கேளடி நீயாத்தா.. அடுத்த மாசம் படமும் வரும் பாரடி நீயாத்தா.. போடு மங்காத்தா.. மன்றம் எங்காத்தா??
பட் எனக்கு கோட்டரும் கோழி பிரியாணியே கிடைச்சதே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
balakarthik wrote:ரேவதி wrote:பெருமாளே.....பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுணு கேள்வி பட்டு இருக்கேன்......இந்த பயபுள்ள என்னமா பொய் சொல்லுது
ஆடி மாசத்துல ஆடியோ வருது கேளடி நீயாத்தா.. அடுத்த மாசம் படமும் வரும் பாரடி நீயாத்தா.. போடு மங்காத்தா.. மன்றம் எங்காத்தா??
பட் எனக்கு கோட்டரும் கோழி பிரியாணியே கிடைச்சதே
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|