புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Poll_c10அர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Poll_m10அர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Poll_c10 
44 Posts - 43%
heezulia

43 Posts - 42%
mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 55%

44 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Aug 08, 2011 10:14 pm

முத்தமிழ் அறிஞர், மூத்த அரசியல்வாதி என்று அறியப்பட்டிருக்கும் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், ஆரம்பக்கட்ட அரசியலில் பலமான சாணக்கியராக வலம் வந்து 5 முறை ஆட்சியில் அமர்ந்து அனைத்தையும் பார்த்து விட்டார்.

கலைஞர் பேசினால் தெளிவாக இருக்கும், புள்ளி விவரங்களுடன் இருக்கும், அர்த்தமுள்ளதாக இருக்கும், உள்அர்த்தம் உள்ளதாக இருக்கும் என்று தமிழக மக்களுக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் தற்போது சில மாதங்களாக கலைஞர் என்ன பேசுகிறார் என்று அவருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை. ஒரு மூத்த அரசியல்வாதி ஒரு பெரிய கட்சியின் தலைவர், 5 முறை தமிழக முதல்வராக பதவிவகித்தவர். இவ்வளவு இருந்தும் தற்போது யோசித்துபேச தவறிவிடுகிறார்.

நேற்று (07-08-2011) வெளியிட்ட ஒரு அறிக்கையில் “நான் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது” என்று அறிக்கை விட்டிருக்கிறார். பொதுவாக திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லியிருக்கலாம். நான் இருக்கும் வரை, அதற்க்குபின்னரும், அழிவு, என்ற வார்த்தைகள் திமுக அழிவு பாதைக்கு சொல்வது போன்று ஒரு மாயையை இவரே ஏற்படுத்திவிடுகிறார். கட்சியின் அழிவுக்கு காரணம் இவரேதான் என்று கூட தெரியாமல்.

தேர்தல் நேரத்தில் வேலுரில் நடைப்பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக ”நான் தமிழகத்தின் முதல்வர்தானா, நான் தமிழகத்தில் தான் இருக்கிறேனா... இங்கு நான் திமுகதான் ஆட்சி செய்கிறதா” என்று பேசுகிறார். இவர் முதல்வராக இருந்துக்கொண்டு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எப்படியிருந்தாலும் அதை பாராட்டி சொல்வதை விட்டுவிட்டு அப்படி பேசியது மிகவும் பொருத்தமில்லாதது.

தற்போதைய அரசு நிலமோசடி குறித்த சட்டம் வெளியிட்டபோது இவராக சென்று “இது தி.மு.க. வினரை பழிவாங்கவே இச்சட்டம் போடப்பட்டுள்ளது” என்கிறார். “2001 இருந்து இவ்விசாரணை இருக்க வேண்டும் என்றும்” இவரே தாங்கள் தான் குற்றவாளி என்று சொல்வதுபோல் உள்ளது. அவர்கள் குற்றம் செய்திருந்தால் நீங்கள் போய் புகார் கொடுங்கள். தங்கள் மீது குற்றம் இல்லையென்றால் நிறுபித்து விட்டு வெளியில் வாருங்கள்.

இன்னும் திமுக பொதுகுழுவில் என்ன பேசுவதேன்று தெரியாமல் மகன்களின் சண்டையை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது. தனக்கு முன்னெச்சிரிக்கை தன்மையில்லாததால் ஆட்சியை இழந்தது, அடுத்த திமுக தலைவர் யார் என்பதை அறிவிப்பதில் தயக்கம் காட்டுவது, குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தைக்கூட தற்போது இவரால் சரிசெய்ய முடியாமல் இருப்பது மிகவும் வே‌தனைக்குறியது.

கனிமொழியை ஒரு சர்வதேச தலைவர் போன்று இந்தியா முழுவதும் வலம்வர வைத்தது,
தன்னுடைய கட்சி அமைச்சர்களின் ஊழலை கண்டுக் கொள்ளாதது,
தன்னுடைய பெயரில் முறையில்லாமல் தொலைக்காட்சி ஆரம்பித்தது,
தன்குடும்பத்தினரின் பதவிக்காக பரிதவிப்பது,
தேவையில்லாத திட்டங்களை தீட்டி அதை பிரபலப்படுத்துவது,
போன்ற நடவடிக்கைகள் தான் திமுக வை அழிக்க கூடிய வஸ்திரங்கள் அதைவிடுத்து அடுத்த கட்சியை குறைசொல்வது கொஞ்சம் கூட பொருத்தமில்லாது.

ஆகையால் கலைஞர் ஓய்வை அறிவித்துவிட்டு அமைதியாக ஏதும் பேசாமல் இருப்பது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. வயது அவரை செயலிழக்க செய்துவிட்டது. இனி எது பேசினாலும் அது எடுபடுமா என்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பலவருடங்களாக அரசியலைப்பார்த்துக் கொண்டுருக்கும் ஒரு சாதாரண காமன் மேனாக (the common man) சில நேரங்களில் கலைஞருக்கு சல்யூட அடித்த அவரது தொண்டர்களின் கைகள் தற்ப்போது அவரைப்பார்த்து கைகொட்டி சிரிக்கிறது. இன்னும் குடும்பத்தையே பார்த்துக் கொண்டு தன் தொண்டர்களை இழக்கும் பட்சத்தில் திமுக அழிவை நோக்கிச் செல்வது மறுக்கமுடியாத உண்மையாகும்.

கவிதை வீதி சௌந்தர்.

இனியொரு விதி செய்வோம்
அர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Sஅர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Emptyஅர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Pஅர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Emptyஅர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Sஅர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Eஅர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Lஅர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Vஅர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  Aஅர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!  M
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 08, 2011 10:23 pm

அவருக்கு இன்னும் பதிவி ஆசை விட்ட மாதிரி தெரியவில்லை தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்துட்டு ஓய்வு எடுக்கலாம்..கண்டிப்பாக இதே மாதிரியாக சென்றால் திமுக கட்சி அழிவை நோக்கிதான் செல்லும்..! ஜாலி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Aug 08, 2011 11:11 pm

தி.மு.க ... இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் என்று உறுதிபட கூறுகிறார் கருணாநிதி... வேறு ஒன்றுமில்லை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 08, 2011 11:30 pm

கலைஞர் ஓய்வு எடுப்பதே சரியான தீர்வு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக