புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_m10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 
20 Posts - 65%
heezulia
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_m10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_m10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 
62 Posts - 63%
heezulia
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_m10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_m10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_m10 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார்


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Aug 05, 2011 3:12 pm

சென்னை : டைரக்டர் டி.ராஜேந்தர் மற்றும் அவரது மகன் நடிகர் சிலம்பரசன் ஆகியோர் தர வேண்டிய பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர் என்று திருச்சியைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கூறியிருப்பதாவது:


திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் திரைத்துரையினருக்கு கடனுக்கு பணம் கொடுத்து வருகிறேன். கடந்த 1998&99ம் ஆண்டு டி.ராஜேந்தருக்கு குறைந்தபட்ச உறுதி என்கிற ஒப்பந்த அடிப்படையில் அவரது மோனிசா என் மோனலிசா என்ற படத்திற்கு ரூ.59 லட்சம் பணம் கொடுத்தேன். அப்படத்தின் திரையரங்க வசூல் மூலம் ரூ.25 லட்சம் மட்டுமே கிடைத்தது. திரையரங்க உரிமையாளர்களின் வற்புறுத்தலால் மேலும், ரூ.3 லட்சம் கொடுத்தார்.

மீதிப்பணமான ரூ.31 லட்சம் பணமும் எனக்கு சேர வேண்டிய 15 சதவீத தொகையையும் கொடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பணத்தை திரும்ப தருவதாக டி.ராஜேந்தர் உறுதி அளித்தார். டி.ராஜேந்தர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவரது மகன் சிலம்பரசன் என்கிற சிம்பு என்னை மிரட்டினார்.

டி.ராஜேந்தர் என்னை காலி செய்து விடுவதாக எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி டி.ராஜேந்தர் வீட்டிற்கு சென்று அவரையும், சிலம்பரசனையும் பார்த்தேன். இருவரும் என்னை மிரட்டினர். சிலம்பரசன் என்னை உயிரோடு எரித்து கொலை செய்து விடுவேன் என்று எச்சரித்தார். முகத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார். பணத்தையும் தர மறுக்கின்றனர். இதனால் இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. சமரசம் பேச வீட்டிற்கு அழைத்து டி.ராஜேந்தரும், சிலம்பரசனும் என்னை மிரட்டினார்கள். எனவே, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:tnrzahir



இனியொரு விதி செய்வோம்
 கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் S கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Empty கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் P கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் Empty கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் S கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் E கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் L கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் V கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் A கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி.ராஜேந்தர், சிம்பு மீது கமிஷனரிடம் புகார் M
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 05, 2011 3:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 05, 2011 3:24 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 05, 2011 5:26 pm

ல‌.தி.மு.க‌[ப‌ய‌ண‌ர்] வ‌ர‌ட்டும் நாம் விசாரிப்போம்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 9:27 pm

அதெல்லாம் சரிதான்... கடன் கொடுத்தது ஒருத்தர்... இல்லைன்னு சொல்லி மிரட்டுனது ரெண்டு பேர்.. இதுல ரெண்டு பேரு ஏன் தலையில முட்டிக்கிறாஙக்..? அநியாயம்



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Fri Aug 05, 2011 9:32 pm

இந்த பஞ்சாயதுக்கு டி.ஆர் ,,அவர் ஸ்ட்ய்லெளில் ஒரு கவிதை சொல்லிருந்தார் என்றால்,இந்த அளவுக்கு வந்திருக்காது



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக