புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Poll_c10நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Poll_m10நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Poll_c10 
16 Posts - 59%
heezulia

11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Poll_c10நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Poll_m10நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Poll_c10 
58 Posts - 62%

32 Posts - 34%
T.N.Balasubramanian
நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Poll_c10நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Poll_m10நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

Page 1 of 2 1, 2  Next

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Aug 03, 2011 11:31 am

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார். தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்று இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நடிகர் வடிவேலு இன்று மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, சென்னையில் இருப்பேன். இல்லாட்டி மதுரைக்கு போவேன். போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என் கவுண்டர் குற்றவாளி அல்ல.

கொஞ்ச நாள் பட வாய்ப்புகளை நிறுத்திட்டு இடம் சம்பந்தமான பிரச்சினைகளை சரி பண்ணிட்டு இருக்கேன். உண்மையை சொன்னா ஏமாந்தவன் நான். வாங்கிய இடங்களை பறி கொடுத்து மோசம் போய் இருக்கிறேன். இரும்புலியூர் இடத்தை பொறுத்தவரை பத்திரம் காணாமல் போச்சுன்னு பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை காட்டி எனக்கு விற்றனர். இ.சி. போட்டு பார்த்தேன். சரியாதான் இருந்தது.

2002-ல் அந்த நிலத்தை விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். அப்ப இன்னொருத்தவர் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். போலி பத்திரம் வச்சி விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும். பழனியப்பன் என்பவர் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.

உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன். மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க. நான் என் பொண்டாட்டி, குழந்தை, அப்பா எல்லோரும் போலி பத்திரம், தயாரிச்சிட்டா இருக்கோம். போலி பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள். நான் அத பார்த்து ஏமாந்த ஆள். எனக்கு படிப்பறிவு குறைவு பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன்.

கூடவே இருந்து என் உதவியால் சினிமாவில் நடிச்சி சாமி பக்தியை காட்டி உங்களுக்கு துரோகம் செய்வேனா, அப்படி செஞ்சா என் பிள்ளை விளங்குமா என்றெல்லாம் சொன்னவர் கிட்ட ஏமாந்துட்டேன். நான் கும்பிடுற அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை எண்ணி எண்ணி கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு போர்ஜரி சொத்தா வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டனர். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்.

இவ்வாறு வடிவேலு கூறினார்.

மாலை மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 03, 2011 11:34 am

மழை விட்டாலும் இன்னும் தூவானம் விடவில்லை கைபுள்ளயை சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Aug 03, 2011 11:46 am

ரஞ்சித் wrote:
கூடவே இருந்து என் உதவியால் சினிமாவில் நடிச்சி சாமி பக்தியை காட்டி உங்களுக்கு துரோகம் செய்வேனா, அப்படி செஞ்சா என் பிள்ளை விளங்குமா என்றெல்லாம் சொன்னவர் கிட்ட ஏமாந்துட்டேன். நான் கும்பிடுற அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை எண்ணி எண்ணி கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு போர்ஜரி சொத்தா வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டனர். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்.
ஏழையின் சொல் அரங்கில் ஏறுமா?
ஒரு திறமையான நடிகன் நாம் கண் முன்னாலேயே பரிதாபமாகப் பழிவாங்கப்படுகிறான்.
நன்றி ரஞ்சித் தங்களின் பகிர்விற்க்கு...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Aநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Bநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Dநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Uநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Lநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Lநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Aநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 03, 2011 11:48 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பாவம் வடி.
அவர் வாழ்விலோ வெடி.
அவர் வளப்பாரோ தாடி..
இல்லை அவரே ஒரு கேடி....

சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Waajid M A
Waajid M A
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010

PostWaajid M A Wed Aug 03, 2011 12:45 pm

இது பழி வாங்கல் இல்லை இன்னும் சொல்லப்போனால் திரு வடிவேலு அவர்களுடைய தவறு இதில் இல்லை அவர் சொல்வது போல் அவரே ஏமாற்றப்பட்டிருக்கிறார் வடிவேலு அவர்களை கைது செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை அந்த முட்டாள்தனமான முடிவை அரசு எடுக்காது என்று நம்புவோம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Aug 03, 2011 2:18 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 03, 2011 2:26 pm

உமா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பாவம் வடி.
அவர் வாழ்விலோ வெடி.
அவர் வளப்பாரோ தாடி..
இல்லை அவரே ஒரு கேடி....

சிரி சிரி சிரி

சபா இப்பவே கண்ண கட்டுதே சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Aug 03, 2011 4:55 pm

அப்போ அவரு நல்லவரா இல்ல கெட்டவரா? அதிர்ச்சி

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Aug 03, 2011 5:00 pm

அதிபொண்ணு wrote:அப்போ அவரு நல்லவரா இல்ல கெட்டவரா? அதிர்ச்சி

என்ன ரொம்ப கெட்டவன்னு சொல்லிட்டாங்கம்மா

நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Vadivelucrying150x150

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Aநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Sநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Hநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Rநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Aநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Fநான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Blank
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 03, 2011 5:05 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
அதிபொண்ணு wrote:அப்போ அவரு நல்லவரா இல்ல கெட்டவரா? அதிர்ச்சி

என்ன ரொம்ப கெட்டவன்னு சொல்லிட்டாங்கம்மா

நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Vadivelucrying150x150

நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Images?q=tbn:ANd9GcSDuGWXxvCpGacMOXGPxpY0NHnRliHU6IEklWnSoPSWQLIhaTVf
கம்பி எண்ண கத்துக்குரேனுங்கோ....
அனேகமா அம்மாவோட அடுத்த எய்ம் நாதான்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக