புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_m10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10 
20 Posts - 65%
heezulia
காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_m10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_m10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10 
62 Posts - 63%
heezulia
காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_m10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_m10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_m10காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 16, 2011 5:48 pm

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Drygrapes

செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தசோகையை கட்டுப்படுத்தும்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

காமாளை நோய் குணமடையும்

மஞ்சள் காமாளை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

உடல்புஷ்டிக்கு

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும். தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும். மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.

பெண்கள் நோய் தீரும்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Aகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Bகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Dகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Uகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Lகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Lகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Aகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  H
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 16, 2011 5:52 pm

நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 16, 2011 5:53 pm

நன்றி....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 16, 2011 5:57 pm

நல்ல தகவல் நன்றி அண்ணா காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  678642 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  154550

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 16, 2011 6:02 pm

krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

எனக்கும் அதே டயூட்டுதான் அநியாயம் அநியாயம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 16, 2011 6:11 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

எனக்கும் அதே டயூட்டுதான் அநியாயம் அநியாயம்

மன்னிக்க வேண்டும் சகோதரி கிருஷ்ணா அம்மா தற்போது திருத்திவிட்டேன். சுகம் தானா...

மகளிர் அணி உஷாரா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்தேன்...
தப்பிச்ச்சுட்டோம்லா...எப்பூடி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Aகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Bகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Dகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Uகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Lகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Lகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Aகாய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 16, 2011 6:12 pm

அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  502589

எனக்கும் அதே டயூட்டுதான் காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  502589 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  502589

மன்னிக்க வேண்டும் சகோதரி கிருஷ்ணா அம்மா தற்போது திருத்திவிட்டேன். சுகம் தானா...

மகளிர் அணி உஷாரா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்தேன்...
தப்பிச்ச்சுட்டோம்லா...எப்பூடி காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  230655 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  230655 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  230655 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  230655 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  230655
நல்லா சமாளிக்கிரீங்க அண்ணா காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  755837 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  755837 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  755837 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 16, 2011 6:15 pm

அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

எனக்கும் அதே டயூட்டுதான் அநியாயம் அநியாயம்

மன்னிக்க வேண்டும் சகோதரி கிருஷ்ணா அம்மா தற்போது திருத்திவிட்டேன். சுகம் தானா...

மகளிர் அணி உஷாரா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்தேன்...
தப்பிச்ச்சுட்டோம்லா...எப்பூடி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னமா சமாளிக்குரிங்க.
சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 16, 2011 6:30 pm

அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது  Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 16, 2011 7:15 pm

அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

எனக்கும் அதே டயூட்டுதான் அநியாயம் அநியாயம்

மன்னிக்க வேண்டும் சகோதரி கிருஷ்ணா அம்மா தற்போது திருத்திவிட்டேன். சுகம் தானா...

மகளிர் அணி உஷாரா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்தேன்...
தப்பிச்ச்சுட்டோம்லா...எப்பூடி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஐயோ மன்னிப்பெல்லாம் எதற்க்கு ? தவறுவது எல்லோருக்கும் சகஜம் தான் புன்னகை

நாங்க உஷார்தானே ? கண்ணடி குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக