புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த மென்பொருள் எது ? Poll_c10சிறந்த மென்பொருள் எது ? Poll_m10சிறந்த மென்பொருள் எது ? Poll_c10 
62 Posts - 57%
heezulia
சிறந்த மென்பொருள் எது ? Poll_c10சிறந்த மென்பொருள் எது ? Poll_m10சிறந்த மென்பொருள் எது ? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சிறந்த மென்பொருள் எது ? Poll_c10சிறந்த மென்பொருள் எது ? Poll_m10சிறந்த மென்பொருள் எது ? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சிறந்த மென்பொருள் எது ? Poll_c10சிறந்த மென்பொருள் எது ? Poll_m10சிறந்த மென்பொருள் எது ? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த மென்பொருள் எது ? Poll_c10சிறந்த மென்பொருள் எது ? Poll_m10சிறந்த மென்பொருள் எது ? Poll_c10 
104 Posts - 59%
heezulia
சிறந்த மென்பொருள் எது ? Poll_c10சிறந்த மென்பொருள் எது ? Poll_m10சிறந்த மென்பொருள் எது ? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சிறந்த மென்பொருள் எது ? Poll_c10சிறந்த மென்பொருள் எது ? Poll_m10சிறந்த மென்பொருள் எது ? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சிறந்த மென்பொருள் எது ? Poll_c10சிறந்த மென்பொருள் எது ? Poll_m10சிறந்த மென்பொருள் எது ? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த மென்பொருள் எது ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 14, 2011 5:46 pm

நண்பர்களே ,

இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்களில் சிறந்தது எது ?

எதை வாங்குவது ? என்று எவரேனும் கூறுங்கள்

நன்றி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 14, 2011 6:21 pm

எனக்கு தெரிந்தமட்டில் quick heal சிறந்த செக்யூரிட்டி மென்பொருளாக தோன்றுகிறது.. எனினும் அனைவரது ஆலோசனையையும் கேட்டு இறுதியாக முடிவெடுங்கள்..



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சிறந்த மென்பொருள் எது ? Boxrun3
with regards ரான்ஹாசன்



சிறந்த மென்பொருள் எது ? Hசிறந்த மென்பொருள் எது ? Aசிறந்த மென்பொருள் எது ? Sசிறந்த மென்பொருள் எது ? Aசிறந்த மென்பொருள் எது ? N
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 14, 2011 6:34 pm

மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்..
இலவசமானது.. சிறப்பானது..
(If O.S genuine)

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Thu Jul 14, 2011 10:07 pm

திண்டுக்கல் பூட்டு சிறந்த பாதுகாப்பை தரும் என்று நம்புகிறேன்.

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Thu Jul 14, 2011 10:12 pm

சும்மா சொன்னேன். ESET Smartsecurity 4.0 நல்லது.
தயவு செய்து avast, avg போன்றவற்றை தவிர்க்கவும். மிக சிறந்த்து panda antivirus. எதையும் காசு கொடுத்த்து வங்காதீர்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 15, 2011 10:28 am

நான் k7 பயன்படுத்துகிறேன் . நன்றாக உள்ளது.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Jul 15, 2011 9:34 pm

தகவல் கூறியமைக்கு மிக்க நன்றி நண்பர்களே ,

கோபி சதீஷ் கருத்து
எதையும் காசு கொடுத்த்து வங்காதீர்

என்ன நண்பரே இப்படி சொல்லிவிட்டீர் !!

கணினி பாதுகாப்பு சம்பந்தப் பட்ட மென்பொருள் ஆயிற்றே ,
இதில் போய் copied version சரிபட்டு வருமா ?

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Jul 16, 2011 4:26 am

நான் காசுகுடுத்து வாங்கினதே கிடையது. கடந்த ஐந்து வருடங்களாக கணினி பயன் படுத்தி வருகிறேன். அதனாலே இத சொல்லமுடியுது. கடைசி ஓராண்டு காலமாக Eset Smart security பயன் படுத்தி வருகிறேன். நான் ஓராண்டு service engineer ஆ வேலை அனுபவத்தில் இதை சொல்கிறேன்.


கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Jul 16, 2011 4:36 am

கே. பாலா wrote:நான் k7 பயன்படுத்துகிறேன் . நன்றாக உள்ளது.
சார் , pendrive virusa தடுக்குதா? நான் வேணா ஒரு வைரச கொடுக்கட்டுமா? பரிசோதித்து பார்க்கறீர்களா?


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Jul 16, 2011 11:28 am

கோபி சதீஷ் wrote:நான் காசுகுடுத்து வாங்கினதே கிடையது. கடந்த ஐந்து வருடங்களாக கணினி பயன் படுத்தி வருகிறேன். அதனாலே இத சொல்லமுடியுது. கடைசி ஓராண்டு காலமாக Eset Smart security பயன் படுத்தி வருகிறேன். நான் ஓராண்டு service engineer ஆ வேலை அனுபவத்தில் இதை சொல்கிறேன்.

நண்பரே , நீங்கள் விஷயம் தெரிந்த ஆசாமி மகிழ்ச்சி , அதனால் copied version ஐ எப்படி பெறுவது என்றும் தெரியும் , கணினியில் ஏதாவது வைரஸ் வந்தால் நீக்கவும் உங்களுக்கு தெரியும் .

ஆனால் என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு copied version பற்றி தெரியாது . torrent வெப்சைட்லிருந்து மென்பொருளை தரவிறக்கம் செய்தால் பின் ஏதாவது ஒரு வைரஸ் என்ன கொடுமை சார் இது வந்து கணினியில் உட்கார்ந்து கொண்டால் என்ன செய்வது

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக