புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாமீனில் இருக்கும்போது வெளியூரில் பேட்டியா? ரஞ்சிதாவுடன் நித்யானந்தா; வீடியோ உண்மையே!
Page 1 of 1 •
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
பெங்களூர் : பெங்களூர் கோர்ட்டில்
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், நித்யானந்தா,
ரஞ்சிதாவுடன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டி அளித்தது
கர்நாடக போலீசில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘கோர்ட்டில் எல்லா
விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; நித்யானந்தா , ரஞ்சிதாவுடன் இருந்த
வீடியோ உண்மை தான்’ என்று போலீஸ் மீண்டும் உறுதி கூறியுள்ளது.
சாமியார்
நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சென்னை போலீசில் கொடுத்துள்ள
புகாரில், தாங்கள் நெருக்கமாக இருப்பது போல் கடந்தாண்டு வெளியான சி.டி.
காட்சிகள் போலியானவை என்று கூறியுள்ளனர். கடந்தாண்டு சம்பவத்தை
சுட்டிக்காட்டி, அவர்கள் பேட்டியும் அளித்தனர். இருவருமே, பல
கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினர். நேற்று முன்தினம்,
ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார். நேற்று
நித்யானந்தா பேட்டியின் போது, பதில் சொல்ல முடியாமல் திணறி, நிருபர்களையே
திட்டித்தீர்த்தார். பல கட்டங்களில் அவருக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம்
தெரிவித்தனர்.
‘நானும் ரஞ்சிதாவும் ஒன்றாக இருந்ததாக
எடுக்கப்பட்ட வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது; வீடியோவில் உள்ளது
பெங்களூரில் என் ஆசிரமத்தில் உள்ள அறை அல்ல’ என்றெல்லாம் முன்னுக்கு பின்
முரணாக பேசினார் நித்யானந்தா. சென்னையில் அவர் பேட்டியளித்த நிலையில், அது
பற்றி கர்நாடக போலீஸ் அதிர்ச்சி அடைந்தது. ‘வழக்கு விசாரணை நடந்து
கொண்டிருக்கும் போது, பேட்டி அளிப்பதே தவறு; போதாக்குறைக்கு கோர்ட்டில்
வழக்கு பட்டியலில் இல்லாதவர்கள் பற்றி குற்றம் சுமத்தி பேசுவது எப்படி’
என்று வினவினர்.
நித்யானந்தா வழக்கை விசாரித்து வரும் கர்நாடக
சி.ஐ.டி. போலீசார் இது பற்றி நேற்று கூறுகையில், ‘நித்யானந்தா, ரஞ்சிதா
வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விசாரணையில் உள்ள ஒரு
வழக்கு பற்றி மற்றொரு மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கோரி, அவர்கள்
புகார் கொடுத்து இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல். நித்யானந்தா &
ரஞ்சிதா நெருக்கமாக இருக்கும் சி.டி.யை டெல்லி, ஐதராபாத்தில் உள்ள ஆய்வு
மையங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்தோம்.
அந்த சி.டி.யில்
பதிவாகி இருந்த வீடியோ காட்சி உண்மைதான் என்று சான்றிதழ் பெற்றுள்ளோம்.
அது நீதிமன்றத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நித்யானந்தா &
ரஞ்சிதாவின் நடவடிக்கை வழக்கை திசை திருப்பும் வகையிலும், நீதிமன்றத்தை
அவமதிக்கும் வகையிலும் உள்ளது’ ஜாமீனில் இருக்கும் போது வெளியூரில் அது
குறித்து பேட்டி அளிப்பதும் தவறு என்றனர்.
‘கே £ர்ட்டில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில், லெனின் உட்பட
மூன்று பேர் தான் உள்ளனர். அப்படியிருக்கும் போது, கோர்ட்டில் தாக்கல்
செய்யப்படாத வேறு சிலர் பெயர்களை சொல்லி, அவர்களை களங்கப்படுத்தும்
வகையில் சென்னையில் பேட்டி அளித்தது சட்ட வரையறையை மீறியது மட்டுமல்ல;
கோர்ட் அவமதிப்பும் கூட. மேலும் சன் குழுமத்தை திட்டமிட்டு,
களங்கப்படுத்தும் வகையில், யாரோ சிலர் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட
சதியாகவே கருத இடமிருக்கிறது’ என்றும் சட்டநிபுணர்கள் கருத்து
தெரிவித்தனர்.
நன்றி....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஒருவன் கீழே விழும்போது ஏறி மிதிக்கும் சுகமே தனி !!! அதுதான் இப்போது சன் டிவிக்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வீடியோ வை தெளிவாக காட்டும்போதே நான் இல்லை என்று கூறுகிறார் செல் போனில் பேசுவதோ படம் எடுத்து இருந்தால் அது நான் இல்லவே இல்லை என்று கூறினாலும் கூறி இருப்பார்...
- Sponsored content
Similar topics
» ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல்
» செக்ஸ் வீடியோ: உண்மையே முக்கியமானது என்கிறார் நஜிப்
» நித்யானந்தா வீடியோ போலி என்றால் தூக்கு தண்டனை எற்கவும் தயார்: நித்ய தர்மானந்தா
» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|