புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_m10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_m10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_m10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10 
52 Posts - 59%
heezulia
கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_m10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_m10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_m10கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Jul 11, 2011 8:55 pm

1989ல் இருந்து ஆற்க்காட்டுக்கு வீராச்சாமியின் தம்பி சீனிவாசன்,
1967ல் இருந்து
சென்னைக்கு ஆற்காடு வீராச்சாமியின் தம்பி தேவராஜன்,
1993ல் இருந்து ராணிப்பேட்டைக்கு காந்தி,
1978ல் இருந்து காட்பாடிக்கு துரைமுருகன்,
1996ல் இருந்து திருவ‌ள்ளூருக்கு சிவாஜி,
சேலத்துக்கு வீரபாண்டி ஆறுமுகம்,
1996ல் இருந்து அவர் மகன் ராஜா,
1996ல் இருந்து கோவைக்கு பழனிசாமி
2006ல் இருந்து அவர் மகன் பாரி,
ஈரோட்டுக்கு என்கேபிபி பெரியசாமி
2001ல் இருந்து அவர் மகன் ராஜா,
திண்டுக்கல்லுக்கு பெரியசாமி,
1989ல் இருந்து விழுப்புரத்துக்கு பொன்முடி
2006ல் இருந்து அவர் மகன் கவுதம் சிகாமணி,
1998ல் இருந்து தஞ்சை பழனிமானிக்கம் அவர் தம்பி..,
1989ல் இருந்து திருச்சிக்கு நேரு
1996ல் இருந்து அவர் தம்பி ராமஜெயம்,
1998ல் இருந்து மச்சான் நெப்போலியன்,
நாகைக்கு எகேஎஸ் விஜயன்..,ராமனாதபுரம் சு ப தங்கவேலன்,
2008ல் இருந்து மாப்பிள்ளை நடிகர் ரித்தீஷ்,
தூத்துக்குடி பெரியசாமி‍ -
1996ல் இருந்து அவர்மகள் கீதாஜீவன்,
2006ல் இருந்து மேற்கு நெல்லைக்கு ஆலடி அருணா மகள் பூங்கோதை இப்படி வாரிசு மற்றும் குடும்ப ஆதிக்கம்,
குறுநிலமன்னர்களைப் போன்ற சொத்துக்கள், குடும்பவாரிசு பதவிகள்..,
ஆதிக்கம்..,
இப்ப‌டியே மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர்க‌ள் முத‌ல் ஒன்றிய‌ செய‌லாள‌ர்கள், நகர செய‌லாள‌ர்கள், பேரூர், கிளைக்கழக செய‌லாள‌ர்கள் வரை பரம்பரை பரம்பரையாக குடும்ப உறுப்பினர்களே கட்சியை, பதவிகளை, பொறுப்புகளை ஆக்கிரமித்து..,
இவர்கள், இவர்களின் வாரிசுகளை மீறி யாரும் வளரவோ,
பதவிக்கு வரவோ விடாமல் கடந்த 1996 முதல் கட்சியை அபகரித்து, குடும்ப உறுப்பினர்கள் கட்சிப் பதவிகளை ஆக்கிரமித்து கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சிதைத்துவிட்டனர்.

இதை தட்டிக் கேட்டால் கோபித்துக் கொள்வார்களோ, மாற்றுக் கட்சிக்கு போய்விடுவார்களோ, ஸ்டாலின் நாளை தலைவராகும் போது எதிர்ப்பார்களோ என பயந்து பயந்து இவர்களின் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டது, இவர்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது. கலைஞரும் ஸ்டாலினும் ஏதோ இந்த குறுநிலமன்னர்கள் சொல்வதையே வேத வாக்காக கொண்டு நம்பி தப்புக்கணக்குப் போட்டுவிட்டு, ஆட்சியையும் கட்சித்தொண்டர்களையும் இழந்து தவிக்கின்றனர்.
த‌ங்க‌ள் தொகுதியில் வ‌ரும் வ‌ள‌ர்ச்சிப்ப‌ணிக‌ளுக்கு, MLA, MP தொகுதிவ‌ள‌ர்ச்சிப்பணி நிதி ஒதுக்கீட்டில் க‌மிஸ‌ன் கேட்ப‌து, க‌மிஸ‌ன் வாங்கிக் கொண்டு எதிர்க்க‌ட்சிகார‌னுக்கு வேலையை, கான்ட்ராக்டை கொடுப்ப‌து என‌ கோடி கோடியாய் ச‌ம்பாதித்துக் கொள்ளும் இவ‌ர்க‌ள்..,

ஆட்சியில் இருக்கும் போது அரசுப் பணிகளில் குறிப்பாக சாலைப்பணியாளர், மக்கள்ந‌லப்பணியாளர், சத்துணவு அமைப்பாளர், அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் என பணியிடங்களை நிரப்பும் போது, சொந்த கட்சிக்காரனிடமே கைநீட்டி காசு வாங்குவது வெளியே தெரிந்துவிடும் என‌ பெரும்பாலான குறுநிலமன்னர்கள் எதிர்க்கட்சிக்காரனிடம் காசு வாங்கிக் கொண்டு எதிர்க்க‌ட்சிகார‌னுக்கு வேலையை வாங்கிக் கொடுப்ப‌து என‌ கோடி கோடியாய் ச‌ம்பாதித்துக் கொள்ளும் இவ‌ர்க‌ள்..,

டாஸ்மாக் பார், மணல் விற்பனை உரிமம், நகராட்சி குத்தகை உரிமம் என எதிர்க்கட்சிக்காரனிடம் காசு வாங்கிக் கொண்டு எதிர்க்க‌ட்சிகார‌னுக்கு வேலையை,கான்ட்ராக்டை கொடுப்ப‌து என‌ கோடி கோடியாய் ச‌ம்பாதித்துக் கொள்ளும் இவ‌ர்கள்..,

சிங்கிள் டீ குடித்துவிட்டு, அடிமட்ட தொண்டர்கள் இரவு பகல் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு,போஸ்டர் ஒட்டி, சின்னம் வரைந்து, தேர்தல் பணி செய்து இவ‌ர்க‌ளை ப‌த‌வியில் அம‌ர்த்தினால், இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம், கொட்ட‌ம் தாங்க‌முடிவ‌தில்லை. ஜெயித்த‌ பின் அடிமட்ட தொண்டர்கள், பகுதி,கிளைக்கழக செய‌லாள‌ர்கள் போன்றோரை ம‌திப்ப‌தேயில்லை.

தொண்டர்கள் வெறும் தொண்டர்களாகவே 20-30 ஆண்டுகளானாலும், தொண்டர்களாகவே இருக்க,
இந்த குறுநிலமன்னர்களின் ஆதிக்கம்,
குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போனதால் அடிமட்ட தொண்டர்கள் இந்த குறுநிலமன்னர்களின் அடிமைகளாக ஏன் நாம் இருக்க வேண்டும்?
திமுக என்ன இவர்களின் பரம்பரை சொத்தா?
கட்சியில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இவர்களை மீறியாரும் வளரவோ, பதவிக்கு வரவோ முடியாமல்..,

இதற்க்கு நடுவில், அதிமுகவிலிருந்து வரும் ஊழல் பெருச்சாளிகளுக்கு வழங்கப்படும் உடனடி பதவிகள், பொறுப்புகள் என இப்படியே கட்சிக்காரன் காணாமல் போவதையும் ..,
இவ‌ர்க‌ளை மீறீ யாராவ‌து கட்சிப் ப‌த‌விக்கு, MLA, MP ப‌த‌விக்குவ‌ர‌ முடிந்துள்ள‌தா?

கலைஞரும் ஸ்டாலினும் ஏதோ இந்த குறுநிலமன்னர்கள் கட்சியை காப்பாற்றிவிடுவார்கள் என நம்பி தப்புக்கணக்குப் போட்டுவிட்டு, ஆட்சியையும் தொண்டர்களையும் இழந்து தவிக்கின்றனர்

இவர்கள் அனைவருக்குமே திமுகவால் தான் மதிப்பும் மரியாதையுமே தவிர ஏதோ இவர்களின் சொந்த செல்வாக்கால் தான் திமுக அந்தந்த பகுதிகளில் செல்வாக்காக இருப்பதாக நினைத்தால்..,

பாவம்! அவர்களின், அப்படி நினைப்பவர்களின், அது கலைஞரும் ஸ்டாலினாக இருந்தாலும் பேதமையை, அறியாமையை எண்ணி வருந்துவதைத் தவிர வழியில்லை.

அப்படி இவர்களுக்கு உண்மையிலேயே செல்வாக்காக இருப்பதாக இருந்திருந்தால்..,

ஏன் கடந்த தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது?

இதுவ‌ரை எவ‌னாவது தன் மாவட்டத்தில், தொகுதியின் இந்த‌ மாபெரும் தோல்விக்குப் பொறுப்பேற்று த‌ன் க‌ட்சிப் ப‌த‌வியை ராஜினாமா செய்துள்ளானா???

எனவே கலைஞரும், ஸ்டாலினும் இதையே ஒரு ந‌ல்ல பொன்னான‌ வாய்ப்பாக‌ எண்ணி,
இந்த உண்டு கொழுத்த பழம் பெருச்சாளிகளை, குறுநிலமன்னர்களை உடனடியாக பதவிகளில் இருந்து விடுவித்து,
கட்சியை சுத்தமாக டயாலிசிஸ் செய்து,
கட்சியில் புதிய இளரத்தம் பாய்ச்ச வேண்டியது அவசியம்.

இளைஞ‌ர் அணியில் 40 வயதுக்கு மேல் யாரும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களாக ,ஒன்றிய, நகர, பகுதி இளைஞர் அணி செயலாளர்களாக,நிர்வாகிகளாக‌ பதவி & இளைஞர் அணி உறுப்பினராக இருக்கக் கூடாது.

மாணவ‌ர் அணியில் 18 ‍‍ 30 வயதுக்கு மேல்‍ யாரும் மாவட்ட மாணவ‌ர் அணி செயலாளர்களாக , ஒன்றிய, நகர, பகுதி மாணவ‌ர் அணி செயலாளர்களாக, நிர்வாகிகளாக‌ பதவி & இளைஞர் அணி உறுப்பினராக இருக்கக் கூடாது.

தாய்க்கழகத்தில் 65 வயதுக்கு மேல் யாரும் மாவட்ட செயலாளர்களாக, ஒன்றிய, நகர, பகுதி, கிளைக் கழக‌ செயலாளர்களாக, நிர்வாகிகளாக‌ பதவியில் இருக்கக் கூடாது.

65 வ‌ய்துக்கு மேற்ப்ப‌ட்டோர் பொதுக்குழு, செய‌ற்குழு கூட்ட‌ங்க‌ளில் சிற‌ப்பு அழைப்பாள‌ர்க‌ளாக‌ க‌லந்துக் கொண்டு.., க‌ழ‌க‌ சிற‌ப்பு அழைப்பாள‌ர்க‌ளாக‌ மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, கிளைக் கழக‌ கூட்ட‌ங்க‌ளில் க‌லந்துக் கொண்டு வ‌ருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும். இவ‌ர்க‌ளுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர உள்ளாட்சி அமைப்புக‌ளில் ப‌த‌விக‌ளுக்கு மட்டுமே போட்டியிட‌ முன்னுரிமை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

ஓருவ‌ர் தொட‌ர்ந்து ஒரே ப‌த‌வியில் இர‌ண்டு முறைக்கு மேல் இருக்க‌க்கூடாது. ஏறுமுகத்தில் அடுத்த பதவிக்கு முயற்ச்சிக்கலாம். குடும்பத்தில் இருவ‌ர் ஒரே ச‌ம‌ய‌த்தில் அர‌சு, க‌ட்சிப் ப‌த‌வி வ‌கிக்க‌க் கூடாது. ஒன்று க‌ட்சிப் ப‌த‌வி அல்ல‌து அர‌சுப் ப‌த‌வி என‌ ஏதாவ‌து ஒன்றினை மாத்திர‌மே வ‌கிக்க‌ வேண்டும். இத‌ன் மூல‌ம் க‌ட்சியின் பெரும்பாலான‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ட்சியின் அங்கீகாரம் பெற்ற மன நிறைவை அடைவர். அதிருப்தி தலைதூக்காது.

இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து ..,
என‌ வள்ளுவனின் குறளுக்கு விளக்கம் எழுதிய கலைஞரே!

இப்பொழுதாவது செய்வீரென எதிர்ப்பார்க்கிறோம்.

இல்லையெனின்..,
எழுதிய விளக்கம், கட்டிக்காத்த இயக்கம் யாவும் தங்கள் கண்முன்னே..,

இனியும் வீணாக விரும்பாத திமுகவின் உண்மைத் தொண்டன்..,

தாங்கள் நினைத்தால் ஒரு பிரச்சினையை ஒன்றுமே இல்லாமல் அமுக்கி விடவும், தாங்கள் நினைத்தால் ஒரு பிரச்சினையை பூதாகாரமாக ஆக்கவும் முடியும் என உங்களைப் பற்றிய ஒரு கருத்து தங்களின் அரசியல் பிரவேசம் முதல் நேற்று தங்கள் மகள் கனிமொழி கைது, ஜாமீன் வரை இருந்ததையும்,

யாரையாவது எதிர்ப்பதாக இருந்தாலும், யாரையாவது ஆதரிப்பதாக இருந்தாலும் கருணாநிதி அதில் நூறு சதவிகிதம் உறுதியாக, உண்மையாக இருப்பார் என எமெர்ஜென்ஸி சனி இந்திரா வழங்கிய பாராட்டுக்காக..,
இப்படியா நம்பிக்கை துரோக சோணாங்கி சோனியாவுக்கு, கங்கிரஸுக்கு அடிமை சாசனம் எழுதுவது?

பொறுத்தது போதும் பொங்கி எழு! என்ற வசனங்கள் ஏனோ இப்பொழுது உங்களுக்கு நம் தொண்டர்களைப் பார்த்து சொல்லத் தோணவில்லை?

இதையெல்லாம் உங்களுக்கு சொல்ல.., எழுத முன்பெல்லாம்
முடிந்தது!

1996 முதல் குறுநிலமன்னர்களை, நந்திகளை மீறி உங்களை சந்திக்க என் போன்ற அடிமட்ட, உண்மைத்தொண்டர்களால் முடிவதில்லை!!!


டிஸ்கி: இதைப் படிக்கும் உண்மைத் தொண்டர் யாராவது தங்களால் முடிந்தால், கலைஞரிடமோ..,அல்லது ஸ்டாலினிடமோ அல்லது தைரியமிருந்தால் தங்கள் பகுதியில் உள்ள குறுநில மன்னரிடமோ தயவுசெய்து ஒரு பிரதி எடுத்து சேர்ப்பிக்கவும்.
நன்றி: கலைஞரின் உண்மை தொண்டன்



இனியொரு விதி செய்வோம்
கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Sகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Emptyகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Pகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Emptyகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Sகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Eகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Lகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Vகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Aகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  M
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jul 11, 2011 8:58 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 9:06 pm

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 11, 2011 9:39 pm

அட ஆமாங்க !இப்ப கூட ஒரு உடன்பிறப்பு ஒருவரின் திருமனத்திர்க்கு சென்று வந்தேன்.பையனின் அப்பா அம்மா இருவரும் அரசாங்க ஊழியர்கள்.அப்படி இருக்க மின்சாரம் எல்லாம் திருட்டு தான்.ஆடம்பரமா திருமணம் செய்யுராங்க. கிரகம் பிடிச்சவங்க கரண்டு பில்ல கட்ட இவனுகளுக்கு என்ன கேடு !

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Pகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Oகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Sகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Iகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Tகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Iகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Vகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Eகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Emptyகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Kகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Aகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Rகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Tகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Hகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Iகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  Cகலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!  K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக