புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
20 Posts - 65%
heezulia
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
62 Posts - 63%
heezulia
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதி ஆனேன் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 03, 2011 7:31 pm

வானில் இருந்து விழுந்தது போல்
திடீரென்று ஒரு நாள் வந்து
விழுந்தேன் இம்மண்ணில்
இம்மண்ணின் வாசனையும் நேசமிகுமையும்
எனக்கு பிடித்துபோகவே
இம்மண்ணில் நிம்மதியாக வட்டமிடலாம்
என்ற யோசனையும் எனக்கு வந்தது
அழுக்கான ஆடை தீயிலே
அழுகிய பண்டமது குப்பையிலே
உடைந்த பொருள் மூலையிலே
என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல
பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதியை போலே

வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!

இனி இம்மண்ணின் வாசம் நுகர
என் மனம் இடமளிக்காது
வாசம் நுகர்ந்து வசந்தம் அடைய
அனுமதித்த அனைவருக்கும் நன்றி.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 03, 2011 7:51 pm

பாவம் தான்! கவலை வேன்டாம் கடவுள் இருக்கார்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 9:54 pm

ஒதுக்கப்படும் வலி உணர்ந்ததால் இந்த கவிதையின் மேன்மையை உணர முடிகிறது.

அன்பு வாழ்த்துகள் ராமன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அகதி ஆனேன் !!! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 04, 2011 8:32 am

வீறு கொண்டு வந்து முன்னின்று பல கருத்துகளை வாரி வழங்கி இளமையின் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விளைவித்த முறுக்கெடுத்த ஓர் இளம் புயலா இன்று சிறு தடுமாற்றத்திற்கே தன்னை இழந்து நிற்கிறது..?

உன்னிலும் மேன்மையான பல நட்சத்திரஙக்ள் இன்று கண்ணாடிக் கற்களாய் ஒதுக்கப்பட்டதறிந்துமா இத்தனை விரைவில் இற்றுப்போனாய்..?

நம்மை ஒதுக்கிவைப்பதாக நாம் உணரும் முன் நம்மிலிருந்து கிளர்ந்தெழும் நம் தேஜஸ் தாஙகாமல் ஒதுங்கி ஒடுங்குகின்றனர் என்பதாக நாம் உணர்ந்தால் இத்தனை சோகம் எதற்கு..?

விடுபடு.. விழித்தெழு.. விழ விழ மீண்டும் எழக்கற்றுக்கொள்..

எதிர்காலம் உனதாகும்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 7:55 pm

அசுரன் wrote:பாவம் தான்! கவலை வேன்டாம் கடவுள் இருக்கார்

நன்றி அசுரன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 7:56 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒதுக்கப்படும் வலி உணர்ந்ததால் இந்த கவிதையின் மேன்மையை உணர முடிகிறது.

அன்பு வாழ்த்துகள் ராமன்.

மிக்க நன்றி அக்கா..... :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 8:03 pm

கலைவேந்தன் wrote:வீறு கொண்டு வந்து முன்னின்று பல கருத்துகளை வாரி வழங்கி இளமையின் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விளைவித்த முறுக்கெடுத்த ஓர் இளம் புயலா இன்று சிறு தடுமாற்றத்திற்கே தன்னை இழந்து நிற்கிறது..?

உன்னிலும் மேன்மையான பல நட்சத்திரஙக்ள் இன்று கண்ணாடிக் கற்களாய் ஒதுக்கப்பட்டதறிந்துமா இத்தனை விரைவில் இற்றுப்போனாய்..?

நம்மை ஒதுக்கிவைப்பதாக நாம் உணரும் முன் நம்மிலிருந்து கிளர்ந்தெழும் நம் தேஜஸ் தாஙகாமல் ஒதுங்கி ஒடுங்குகின்றனர் என்பதாக நாம் உணர்ந்தால் இத்தனை சோகம் எதற்கு..?

விடுபடு.. விழித்தெழு.. விழ விழ மீண்டும் எழக்கற்றுக்கொள்..

எதிர்காலம் உனதாகும்..! சூப்பருங்க

வில்லெடுத்து வந்திருந்தால் எதிர்த்து நின்று ஜெயிதிருப்பேன்
சொல்லெடுத்து வந்திருந்தால் சொற்களாலே கொன்றிருப்பேன்
அன்பெடுத்து வந்ததனால் அகதி என்று சொல்லி விட்டேன்...

மிக்க நன்றி கலை.....
ஊக்கம் தரும் உம்வரியால்
உயிர்பெற்று உதித்தெழுந்தேன்
இனி உயிருள்ள நாட்கள் வரை
ஊக்கம் தளராமல் உழைத்து நிற்பேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 05, 2011 7:07 am

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jul 06, 2011 12:30 am

வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!
அற்புதமான கவிதை...
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Wed Jul 06, 2011 5:48 am

பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதி

உண்மை பதிவு
அருமை
நன்றிகளுடன்

பிஜிராமன்



சதீஷ்குமார்
அகதி ஆனேன் !!! Eegarai.net_medium
அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக