புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகவல்கள்!................ Poll_c10தகவல்கள்!................ Poll_m10தகவல்கள்!................ Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
தகவல்கள்!................ Poll_c10தகவல்கள்!................ Poll_m10தகவல்கள்!................ Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்கள்!................ Poll_c10தகவல்கள்!................ Poll_m10தகவல்கள்!................ Poll_c10 
52 Posts - 59%
heezulia
தகவல்கள்!................ Poll_c10தகவல்கள்!................ Poll_m10தகவல்கள்!................ Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
தகவல்கள்!................ Poll_c10தகவல்கள்!................ Poll_m10தகவல்கள்!................ Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தகவல்கள்!................ Poll_c10தகவல்கள்!................ Poll_m10தகவல்கள்!................ Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள்!................


   
   
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Jun 25, 2011 11:43 am

18 + தகவல்கள்!
1) பிறப்பிலிருந்து நமது கண்கள் ஒரே அளவில்தான் இருக்கின்றன!ஆனால் காதுகளும்
மூக்கும் வளர்கின்றன!

2) பூனையின் ஒவ்வொரு காதிலும் 32 தசைகள் உள்ளன!

3) தங்க மீனுக்கு ஞாபக சக்தி அளவு மூன்று நொடிகளே!

4) மீன்களில் சுறா மட்டுமே இரண்டு கண்களையும் சிமிட்டக் கூடியது!

5) நத்தையால் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து உறங்க முடியும்!

6) நெருப்புக் கோழியின் கண் அதன் மூளையை விட அளவில் பெரியது!

7) 1865 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் ஒரு பௌர்ணமி கூட வரவில்லை!

8) கத்தரிக் கோலைக் கண்டு பிடித்தவர் லியனார்டோ டி வின்சி!

9) வேர்க் கடலை டைனமைட் செய்ய உபயோகப் படும் பொருள்களில் ஒன்று!

10) 1932 ஆண்டு நயகாரா நீர் வீழ்ச்சி உறைந்து போய் விட்டது;அந்த அளவு குளிர்!

11) நயகாரா நீர் வீழ்ச்சியைக் கண்டு பிடித்தவர் லூயி ஹென்னெபின்.

12) வாகுவம் க்ளீனரைக் கண்டு பிடித்தவர் ஹ்யூபெர்ட் பூத்

13) ரப்பர் பேண்டுகளை குளிர் பதனப் பெட்டியில் வைத்தால்,அதிக நாள் பயன்படும்!

14) குழந்தைகள் முழங்கால் மூட்டுக் கவசம் இன்றிப் பிறக்கின்றன.2-6 வயதுக்குள்
தான் அது தோன்றுகிறது.

15) பெண்கள் ,ஆண்கள விட இரண்டு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்!

16) ஆஸ்திரேலியாவைக் கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் குக்.

17) எறும்புகள் தூங்குவதில்லை.

18) மரங்கொத்தி விநாடிக்கு இருபது முறை கொத்தும்.

19) கரப்பு தலையின்றி ஒன்பது நாள் வரை உயிர் வாழும்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 25, 2011 11:57 am

1932 ஆண்டு நயகாரா நீர் வீழ்ச்சி உறைந்து போய் விட்டது;அந்த அளவு குளிர்!

தகவல்கள்!................ Frozen-niagara3தகவல்கள்!................ NiagaraIII_smதகவல்கள்!................ Niagara%20Falls%20Frozenதகவல்கள்!................ 19111_sm
realvampire
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் realvampire

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 25, 2011 11:57 am

அருமையான தகவல்....பகிர்தமைக்கு நன்றி.....விஜய்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தகவல்கள்!................ Dove_branch
தகவல்கள்!................ Dதகவல்கள்!................ Iதகவல்கள்!................ Vதகவல்கள்!................ Yதகவல்கள்!................ Aதகவல்கள்!................ Empty
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Jun 25, 2011 12:00 pm

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக