ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி

Go down

பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Empty பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி

Post by சிவா Mon 20 Jun 2011 - 2:56

புனித பைபிளின் பழைய ஏற்பாடு. அதுலே ஓர் அழகான காட்சி.

தேவாதிதேவன் சிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கிறார். வானவர்கள்லாம் அவர் முன்னாடி நின்னுக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கு நடுவிலே சாத்தானும் வந்து நிக்கிறான்.

இறைவன் சாத்தானைப் பார்த்து சொல்றார் :

"நம்முடைய ஊழியனாகிய யோபுவைக் கவனிச்சியா? மாசற்றவன் - நேர்மையுள்ளவன் - கடவுளுக்கு அஞ்சி நடக்கறவன் - தீமையை விலக்கி நடக்கறவன் - அவனை மாதிரி வேறே யாரும் உலகத்திலே கிடையாது!" அப்படிங்கறார்.

"அவன் என்ன ஆதாயமில்லாமலா உங்களுக்குப் பயந்து நடக்கிறான். அவனையும் - அவன் வீட்டையும் - அவன் உடைமைகளையும் நீங்க காப்பாத்தறீங்க... அவன் என்ன செய்தாலும் அதை நீங்க ஆசீர்வதிக்கிறீங்க. அவனுடைய உடைமைகளை உங்க கையாலே தொட்டுப் பாருங்க... அப்ப அவன் உங்களை, முகத்துக்கு நேரா பழிக்கிறானா இல்லையா பாருங்க!" - அப்படின்னான் சாத்தான்.

இந்த யோபுங்கறவர் யார்ன்னா ஊன் நாட்டைச் சேர்ந்தவர். மாசில்லாதவர். அவருக்கு 7 புதல்வர்கள்... 3 புதல்விகள்... அவருக்குச் சொந்தமாக இருந்தது 7000 ஆடுகள்... 3000 ஒட்டகங்கள்... 500 ஏர்மாடுகள்... 500 கழுதைகள்... அவர்கிட்டே ஏகப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க.

கடவுள்கிட்டே எதிர்வாதம் பண்ணின சாத்தான் நேரா இந்த 'யோபு'கிட்டே வந்தான். அவன் வந்த நேரம் இவர் வீட்டுலே விருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். அப்போ ஒரு ஊழியன் அவசரமா ஓடி வந்து அவர்கிட்டே சொல்றான்:

"ஐயா... நம்ம எருதுகளையும் கழுதைகளையும் சபேயர் வந்து ஓட்டிக்கிட்டுப் போயிட்டாங்க..."ங்கறான். இவன் சொல்லி முடிக்கறதுக்குள்ளே இன்னொருத்தன் ஓடிவந்தான். "ஐயா கடவுளின் நெருப்பு வானத்துலேயிருந்து விழுந்து நம்மகிட்டே இருந்த ஆடுகளையும் - வேலைக்காரங்களையும் எரிச்சுட்டுது...ங்கறான். இதுக்குள்ளே இன்னொருத்தன் ஓடிவந்து...

"ஐயா 'கல்தேயர்' கூட்டமா வந்து நம்ம ஒட்டகங்களை ஓட்டிக்கிட்டுப் போயிட்டாங்க..." - அப்படிங்கறான். இன்னொருத்தன் வந்து,

"ஐயா... உங்க பிள்ளைகளும் பெண்ணுங்களும் உங்க பெரிய அண்ணன் வீட்டுலே இருந்த சமயம் சூறாவளிக்காற்று வந்து... வீடு இடிஞ்சி... அவங்க எல்லாரும் இறந்துட்டாங்க!" -ங்கறான்.

இவ்வளவும் கேட்டதும் அப்புறமும் 'யோபு' சொல்றார்...

"நிர்வாணியாய் என் தாய் வயிற்றிலிருந்து வெளிப்பட்டேன். நிர்வாணியாகவே திரும்பிப் போவேன். ஆண்டவர் அளித்தார்.... ஆண்டவர் எடுத்துக் கொண்டார்... அவரது திருப்பெயர் வாழ்த்தப் பெறுவதாக!" அப்படின்னார்.

இதுலே ஒரு விஷயம் பாருங்க... அவருக்கு இந்த அளவுக்குக் கஷ்டம் வந்த பிறகும் கடவுளை குறை சொல்லலே!

கடவுள் சாத்தானைப் பார்த்து சொன்னான்:

"பார்த்தியா... இன்னமும் அவன் குற்றமற்றவனாகவே நிலைச்சிருக்கிறான்!" அப்படின்னார்.

சாத்தான் பார்த்தான்: "அப்படி இல்லே... உடைமைகள்தானே போச்சு... உயிர் ரொம்பப் பெரிசு... நீங்க உங்க கையை ஓங்கி அவனுடைய எலும்பையும் சதையையும் தொட்டுப் பாருங்க... அந்த வினாடியே அவன் உங்களை பழித்துப் பேசுவான்!" - அப்படின்னு சவால் விட்டான்.

"இதோ அவன் உன் கையில் இருக்கிறான். அவன் உயிரை மட்டும் நீ விட்டுடு!" -ன்னார்.

சாத்தான் உடனே புறப்பட்டு போனான். யோபுவின் உச்சந்தலையிலேயிருந்து உள்ளங்கால் வரைக்கும் புண்களை உண்டாக்கிபுட்டான்.

'யோபு ஒரு குப்பை மேட்டுலே உக்கார்ந்துகிட்டு ஒரு ஓடு எடுத்து உடம்பு பூரா சுரண்டிக்கிட்டிருக்கிறார். இந்த அலங்கோல நிலையை அவர் மனைவி பார்க்கறாங்க...

"இன்னமும் உங்க மாசற்ற தன்மையிலே நிலைச்சிருக்கப் போறீங்களா? பேசாமே கடவுளை பழிச்சிப் பேசிவிட்டு செத்துப் போயிடலாமே!" - அப்படிங்கறாங்க. இப்பவும் 'யோபு' சொல்றார்:

"என்ன இப்படி பேசறே! நாம் கடவுளின் கையிலிருந்து நன்மையைப் பெறலாம்...! தீமையை மட்டும் பெறக்கூடாதா?" அப்படின்னார்.

சாத்தான் தலைகுனிஞ்சான். இறைவன் யோபுவைப் பார்த்தார்.... இழந்தது பூராவையும் திரும்பக் கொடுத்தார். ஆசீர்வதித்தார். 'பற்றுக பற்றற்றான் பற்றினை...'ன்னு சொல்றாங்கள்ளே... அதை அப்படியே கடைபிடிப்பவர் 'யோபு'!

தென்கச்சி கோ. சுவாமிநாதன்


பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum