புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_m10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10 
62 Posts - 57%
heezulia
போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_m10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_m10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_m10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_m10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10 
104 Posts - 59%
heezulia
போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_m10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_m10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_m10போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Jun 18, 2011 10:21 am


Viruvirupu, Friday 17 June 2011, 13:39


புதுடில்லி, இந்தியா: “தி.மு.க.வின் ஆதரவை வேண்டாம் என்று நாமாக உதறினால், என்ன நடக்கும்?” இந்தக் கேள்வி போன் மூலம் கேட்கப்பட்டதில், சில தமிழக காங்கிரஸ்காரர்கள் திகைத்துப்போய் இருக்கிறார்கள். காரணம், இந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்ட நபர், ராகுல் காந்தி!

நேற்றைய தினம் (வியாழக்கிழமை) குறைந்தபட்சம் 4 தமிழக காங்கிரஸ் முக்கியஸ்தர்களிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியிருக்கிறார் என்கிறது, எமக்குக் கிடைத்த தகவல். அவர்களிடம்தான் மேலேயுள்ள கேள்வி கேட்கப்பட்டிருக்கின்றது.

நம்முடன் பேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் சிறிது தயக்கத்துக்குப்பின், ராகுல் காந்தி இதுபற்றிக் கேட்ட விஷயத்தை ஒப்புக்கொண்டார். தான் அறிந்தவரை வேறு மூன்று தமிழக காங்கிரஸ்காரர்களிடமும் ராகுல் காந்தி இதே கேள்வியைக் கேட்டிருப்பதாகவும் கூறினார்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவர் குறிப்பிட்ட மற்றைய மூவரில் ஒருவர், தீவிர தி.மு.க. அபிமானி என்று அறியப்பட்டவர். கடந்த காலத்தில், பலதடவைகள் வெளிப்படையாகவே தி.மு.க.வுக்கு வக்காலத்து வாங்கியவர்.

அவரிடமும் தி.மு.க.வைக் கழட்டி விடுவது பற்றிக் கேட்டதிலிருந்து, காங்கிரஸ் தலைமை இந்த ஆப்ஷன் பற்றி சீரியசாகத்தான் யோசிக்கத் தொடங்கியிருக்கின்றது என்று ஊகிக்கலாம். ஆனால், தற்போது என்ன அவசரம்?

கூட்டணி அமைக்க வேண்டிய அளவுக்கு, தமிழகத்தில் தேர்தல் ஏதும் தற்போதைக்கு இல்லை. அப்படியிருந்தும், ஏன் இதைப்பற்றி யோசிக்கின்றது காங்கிரஸ் தலைமை? அதுவும், தி.மு.க.வே விலகிச் செல்லும்வரை காத்திராமல், தாங்களாகவே தி.மு.க.வை உதறுவது பற்றி ஏன் அபிப்பிராயம் கேட்கப்படுகின்றது?

டில்லி வட்டாரங்களில், அதற்கு ஒரு பதில் சொல்கிறார்கள்.

ஏற்கனவே எதிர்ப்புப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு பெயர் கெட்டுப்போயிருப்பதாக உளவு அறிக்கை கூறுகின்றனதாம்.அரசுக்கு எதிரான மனோபாவம் மக்களிடையே அதிகரித்து வருகின்றது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில், தி.மு.க.வின் ஊழல் வழக்குகள் பற்றிய விபரங்கள் இந்தியா முழுவதிலும், டீ.வி. சீரியல்போல சக்கை போடு போடுகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தினமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு கதை, வட இந்தியப் பத்திரிகைகளில் பிரபலமாக்கப்படுகின்றது.

முன்பெல்லாம், தென்னிந்திய மாநிலச் செய்திகளை, டில்லிப் பத்திரிகைகளில் 5ம் பக்கத்துக்குப் பிறகுதான் ஒரு ஓரமாகத்தான் பார்க்கமுடியும். ஆனால் இப்போது, வாரத்தில் மூன்று நாட்களாவது தி.மு.க. தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றது. நன்றி, ராசா, கனிமொழி, மற்றும் குழுவினர்.

இப்போது புதிதாக, தயாநிதி மாறன் தலைப்புச் செய்திகளில் போட்டிக்கு வந்திருக்கிறார். அதுவும் ஊழல் விவகாரம்தான்.

என்னதான் தி.மு.க. தனிக்கட்சி என்றாலும், ஊழல் வழக்கு காங்கிரஸ் அரசையும் பாதிக்கிறது என்கிறதாம் உளவு அறிக்கை. இதையடுத்தே, தி.மு.க.வை கழட்டிவிட்டால் என்ன என்ற விவாதம் காங்கிரஸ் மேல்மட்டத்தில் சீரியசாகத் தொடங்கிவிட்டதாம் என விபரித்தார் டில்லியிலுள்ள எமது தொடர்பாளர்.

தி.மு.க.வை கழட்டிவிடும் விஷயத்தில் ராகுல் காந்திதான் அதி தீவிரமாக இருக்கிறார் என்கிறார்கள்.

சோனியா காந்தியும், பிரதமரும் இன்னமும் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாமே என்ற மனநிலையில் இருக்கிறார்களாம். ப.சிதம்பரத்துக்கும் தி.மு.க. கூட்டணியை உடனடியாக முறிப்பதில் அவ்வளவு இஷ்டமில்லை என்கிறார்கள்.

ஆனால், தி.மு.க. விவகாரத்தை ராகுல் காந்தி தனது கையில் எடுத்திருப்பதாகவே தென்படுகின்றது. அவர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால், நிச்சயம் தி.மு.க.வுக்குச் சாதகமாக இருக்கப்போவதில்லை.

ஒருவேளை காங்கிரஸே முன்வந்து தி.மு.க.வை உதறினால், அதை கலைஞர் எப்படி எடுத்துக் கொள்வார்?

தமிழகத்தில் ஆட்சி போய்விட்டது. மகள் ஜெயிலுக்கு போய்விட்டார். ஊழலில் மானம் போய்விட்டது. டில்லியில் மரியாதை போய்விட்டது.. இவ்வளவும் போய்விட்டது, காங்கிரஸ் கூட்டணியும் போனால், குறைந்தா போய்விடும்?

“போனால் போகட்டும் போடா”

• “விறுவிறுப்பு.காம

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 11:34 am

இவன் அவனைக் கவிழ்க்கிறான், அவன் இவனைக் கவிழ்க்கிறான். ஆனால் இரண்டுமே கூட்டணிக் கட்சிகள்! மானங்கெட்ட அரசியலில், இவர்கள் கேடுகெட்ட அரசியல்வாதிகள்!

இந்தச் செய்திக்கு பாலாவின் இந்தக் கார்ட்டூன் பொருத்தமாக இருக்கும்!

போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  263572_1789240897140_1423116401_31644592_2480293_n



போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 2:17 pm

சிரிப்பு சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 18, 2011 2:25 pm

காலை வாருவது இவங்களுக்கு என்ன புதிதா?
கார்ட்டூன் சூப்பர்.. சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 18, 2011 2:40 pm

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!!!!!!!!!!!



போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Pபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Oபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Sபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Iபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Tபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Iபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Vபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Eபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Emptyபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Kபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Aபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Rபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Tபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Hபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Iபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  Cபோனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  K
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 18, 2011 2:46 pm

பொதுவில் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணிக்காக எதைவ்யும் செய்வார்கள் என்பது உண்மை ,இதில் இருவரை மட்டும் குறைகூறவதில் எந்த பயனும் இல்லை !



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 18, 2011 5:52 pm

போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  502589 போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  502589 போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  502589 போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  502589 போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  502589 போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  502589 போனில் ராகுல்.. “குட்பாய் தி.மு.க.”  502589



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக