புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_m10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10 
30 Posts - 50%
heezulia
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_m10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_m10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_m10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10 
72 Posts - 57%
heezulia
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_m10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_m10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_m10இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 08, 2011 9:59 am

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Heart_004மாரடைப்பு
பற்றி கேள்விப்படும் போது பயங்கரமாக தான் இருக்கும். மாரடைப்பு
வந்துவிட்டால், அதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு
வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை.இரண்டு, மூன்று தடவைகள் மாரடைப்பு
வந்து நிறைய காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் உண்டு. வந்ததை
நினைத்துக்கொண்டு பயப்படாமல் அடுத்து எப்படி வாழ வேண்டும், அதற்கு என்ன
உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்வது மிகவும்
முக்கியம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?
நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், சிகரெட் பழக்கம்
உள்ளவர்கள், உடல் பருமன் உடையவர்கள், எப்போதும் டென்ஷனாக இருக்கிறவர்கள்,
எந்த வேலையும் செய்யாமல் உடல் இயக்கமே இல்லாதவர்கள் இவர்கள் அனைவரும்
மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சுவலியாக தான் இருக்க வேண்டும் என்ற
அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம்,
ஞாபகமறதி, மூச்சு விடுவதில் சிரமம், தோள்பட்டை வலி. இப்படி எது இருந்தாலும்
அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உடனே டாக்டரை அணுகுவது
அவசியம்.
சிகிச்சை, உடற்பயிற்சி இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு.
அமெரிக்காவில் எல்லா உணவு வகைகளிலும் "டிரான்ஸ்பேட்"ன்னு சொல்லப்படுகின்ற
அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு உள்ளது என்பதை பேக்கிங் லேபிளில் போட
வேண்டும் என்ற சட்டம் இருக்கும்.
சாப்பாட்டு விடயத்தில் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆன்ட்டி
ஆக்சிடன்ட்ஸ். சில வகை உணவுகளை சமைக்கின்ற போதே சத்துகள் ஆக்சிஜனோட
சேர்ந்து ஆவியாகி வெளியேறி விடும்.
அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள்,
காய்கறிகளில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக இருக்கும். உடம்பில் கொழுப்பு
அதிகமாக இருக்கின்ற பொழுது, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப்
பொருளும் சேர்ந்து உண்டாக்குகின்ற கோளாறுகளில் இதய நோயும் ஒன்று.
காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம் என்று மருத்துவர்கள்
கூறுவதற்கு இதுவும் ஒரு இன்னொரு காரணம்.
இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும் தவிர்த்தல் நல்லது.
2. ஒரு முட்டையில் 210 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கின்ற காரணத்தினால் அது கூடவே கூடாது.
3. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ்,
தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்னில் அடைச்ச உணவுகள்,
தக்காளி சாஸ் கெட்ச்சப், ப்ரோஸன் உணவுகள் - அதாவது உறைநிலை உணவுகள்,
அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.
4. ஊறுகாயும் அப்பளமும் இருந்தால் போதும், வேற எதுவும் வேணாம் என்று
கூறுபவர்கள் பலர். இந்த இரண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம் அதில்
சேர்க்கப்படும் உப்பு.
சாப்பிடக்கூடிய உணவுகள்:
1. கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்.
2. அசைவத்தில் மீன் மட்டும்.(மீனில் இருக்கும் ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)
3. ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.
4. தினசரி சமைக்கும் போது சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி
உபயோகிக்கலாம். ரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தைப்
பாதுகாத்து உடல் எடையையும் குறைக்கும்.

நன்றி
லங்காஸ்ரீ




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு Logo12
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 08, 2011 10:09 am

பகிர்வுக்கு நன்றி ரிபாஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக