புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
83 Posts - 45%
heezulia
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
6 Posts - 3%
prajai
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
6 Posts - 3%
Jenila
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
2 Posts - 1%
jairam
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
1 Post - 1%
M. Priya
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
83 Posts - 35%
mohamed nizamudeen
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
10 Posts - 4%
prajai
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
8 Posts - 3%
Jenila
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
4 Posts - 2%
Rutu
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
2 Posts - 1%
Baarushree
முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_m10முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌ Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக‌ப்பருக்கலிருந்து விடுபட‌

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 1:38 pm

பரம்பரை ரீதியாகவும் முகப் பருக்கள் தோன்றும். பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பின் மாற்றங்களால் முகப் பருக்கள் தோன்றுகின்றன. தோலின் மேல் பகுதியில் இருக்கும் கூடுதல் எ‌ண்ணெண‌ய்ப் பசை, தோலின் இறந்த செல்களுடன் கலந்து உருண்டையாக இருக்கும்.

இதில் பாக்டீரியா வளரும்போது எரிச்சல், வீக்கம், சீழ் ஏற்பட்டு கரும்புள்ளியாக மாறுகிறது. எ‌ண்ணெ‌ய் உணவுகள், இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்த்தால் முகப் பருக்களை குறைக்கலாம். ஆனால் ஒரேயடியாக நீக்க முடியாது.

முடி உ‌தி‌ர்‌கிறதா?

50 வயதை தொட்ட ஆண்கள், பெண்களுக்கு முடி உதிர்வது சகஜம். ஆனால் இளம் வயதினருக்கு முடி உதிர்வதை அலோப்சியா என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தைராய்டு சர்க்கரை நோய் இருந்தாலும் தலைமுடி கொட்டும்.

ஸிங்க், சிலிகா, மக்னீசியம், வைட்டமின் பி6, போலிக் அமிலம், பீட்டா கரோடீன், புரோட்டீன் ஆகிய சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது குறையும்.

உட‌ம்‌பி‌ல் பு‌ள்‌ளிகளா?

கை, முகம் மற்றும் முதுகுப் பகுதியில் பிரவுன் நிறத்தில் தோன்றும் கனமான புள்ளிகள் ஏஜ் ஸ்பாட் அல்லது லிவர் ஸ்பாட் என அழைக்கப்படுகிறது. மரபு வழி மற்றும் அதிகமாக வெயில் படுவதால் தோலில் அதிகமாக மெலானின் உற்பத்தியாவதால், லிவர் ஸ்பாட் ஏற்படுகிறது.

இதற்கு க்ரையோதெரபி எனப்படும் திரவ நைட்ரஜனை அந்த இடத்தில் தெளிக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசர் சிகிச்சை மூலம் இதனை சரி செய்யலாம்.

tn

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 1:41 pm

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?

நவம்பர் 7, 2008 — சிவா
பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்ற இயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.

எப்படி என்பதை இப்போது பார்ப்போம்:

சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன.

முகப்பருவைப் போக்கவும்,ன் தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்.

1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.

2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.

3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.

4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ் கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.

5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.

6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.

7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.

9. பருக்களில் சீழ் வைத்தால் “டெட்ராசைக்ளின்” (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.

10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன. அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 1:43 pm

சிவா அண்ணாத்த எப்படி குதூகலம்

நன்றி அண்ணாத்த அன்பு மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
devi281
devi281
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 27/05/2011
http://devi_281@yahoo.com.my

Postdevi281 Wed Jun 01, 2011 1:56 pm

மப்பு ஏறிப்போச்சு

DEVI
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 2:27 pm

devi281 wrote: மப்பு ஏறிப்போச்சு

ஏன் என்ன ஆச்சு ? சோகம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 01, 2011 2:30 pm

முகப்பரு வந்த ஏதோ ஒரு பிகறு நம்மளை பார்க்குது சொல்லுறங்களே அது உண்மையா தாமு ...... சிரி சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 2:43 pm

வை.பாலாஜி wrote:முகப்பரு வந்த ஏதோ ஒரு பிகறு நம்மளை பார்க்குது சொல்லுறங்களே அது உண்மையா தாமு ...... சிரி சிரி

இருக்காலாம் நண்பா .... ஒன்னும் புரியல

என்னா நம்ம உடம்புள்ள ஆர்மோன் மாற்றம் ஏற்படுவதால் தான் பெண்களை சைட் அடிக்கிறேம் ...

அதே மாற்றி ( ஆர்மோன் மாற்றம் ஏற்படுவதால் ) பருவும் வருது .... சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக