புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஷாஹித் அப்ரிதி ஓய்வு
Page 1 of 1 •
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்
பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ஷாஹித் அப்ரிதி சர்வதேச
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும்
தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
வாபஸ் பெற்றாலோ அல்லது தற்போதைய வாரியத்தைக் கலைத்து விட்டு புதிய
உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலோ, தனது முடிவை திரும்பப் பெறுவது குறித்து
பரிசீலிப்பேன் என்றும் அப்ரிதி அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பைப்
போட்டித் தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி மேற்கு இந்தியத் தீவுகளில்
சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் போட்டிகளில் ஆடியது. அப்போது 5 போட்டிகளில் 3
போட்டிகளை வென்று தொடரையும் அப்ரிதி தலைமையிலான அணி கைப்பற்றியது.
இந்தநிலையில் அவருக்கும், பயிற்சியாளர் வக்கார் யூனிஸுக்கும் இடையே பூசல்
வெடித்தது. இதையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து அப்ரிதி நீக்கப்பட்டார்.
இதுகுறித்து
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ் பட் கூறுகையில், அப்ரிதியை
நீக்க எங்களிடம் வலுவான காரணங்கள் உள்ளன. சமயம் கிடைக்கும்போது அவற்றை நான்
வெளியிடுவேன். காரணமே இல்லாமல் அப்ரிதியை நாங்கள் நீக்கவில்லை என்றார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கண்டிஷன் போட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அப்ரிதி. இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒரு
மனிதனுக்கு முக்கியமாக தேவை மதிப்பு,மரியாதை. அதை விட பெரிது எதுவும்
இல்லை. என்னை கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம் கடும் கண்டனத்துக்குரியது.
எல்லாவற்றுக்குமே ஒரு அளவு உள்ளது.
இந்த வாரியத்தின் கீழ் நான்
விளையாட மாட்டேன். எனவேதான் விலகுவதாக அறிவிக்கிறேன். ஒரு வேளை வாரியம்
தனது முடிவை மாற்றிக் கொண்டால் நானும் எனது முடிவை மாற்றிக் கொள்வேன்.
அதேசமயம், புதிய வாரியம் அமைக்கப்பட்டால் நான் எனது முடிவை மறு பரிசீலனை
செய்யத் தயார். ஆனால் தற்போதைய வாரியத்தின் கீழ் விளையாட எனக்கு
விருப்பமில்லை.
இப்படி ஒரு அவமரியாதைக்குப் பிறகும் யாராவது
தொடர்ந்து விளையாட முன்வருவார்களா?. வீரர்களை மதிக்காத வாரியம் எனக்குத்
தேவையில்லை. வாரியத்தின் அவமரியாதையை எதிர்க்கும் வகையில்தான் ஓய்வு
முடிவை அறிவிக்கிறேன்.
நான் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது என்னிடம்
எதையும் அவர்கள் சொன்னதில்லை. வீரர்கள் யார் என்பதைக் கூட சொல்லவில்லை. ஒரு
உடைந்து போன அணியுடன்தான் நான் விளையாடினேன்.
என்னை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கருதுகிறேன். அவர்களது தொண்டையில் சிக்கிய முள்ளாக நான் இருந்திருக்கிறேன் என்றார் அப்ரிதி.
அப்ரிதி
ஓய்வு பெறுவதாக அறிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2006ம் ஆண்டு டெஸ்ட்
போட்டிகளிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருந்தார்.
பின்னர் உலகக் கோப்பைக்குப் பின்னர் அதுகுறித்து முடிவெடுப்பேன் என்று
பின்வாங்கினார். இதையடுத்து மீண்டும் டெஸ்ட் போட்டிகளி்ல ஆட ஆரம்பித்தார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரிலும் பங்கேற்றார். பின்னர்
மீண்டும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக கூறினார்.
இதையடுத்து
சல்மான் பட் கேப்டனாக்கப்பட்டார். ஆனால் அவரும் பின்னர் மேட்ச்
பிக்ஸிங்கில் ஈடுபட்டு பதவியை இழந்தார். இதையடுத்து மிஸ்பா உல் ஹக் டெஸ்ட்
கேப்டனாக்கப்பட்டார். அப்ரிதி ஒரு நாள் கேப்டனாக தொடர்ந்து வந்தார்.
உலகக்
கோப்பைப் போட்டித் தொடரில் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாகவே
விளையாடியது. அதிக விக்கெட்களை வீழ்த்தி, அணியின் சிறப்பான வெற்றிகளுக்கு
அப்ரிதி காரணமாக இருந்தார்.
இந்த நிலையில்தான் அவர் ஓய்வு முடிவை
அறிவித்துள்ளார். இருப்பினும் இலங்கையில் நடைபெறப் போகும் இலங்கை பிரீமியர்
லீக் என்ற தொடரில் அப்ரிதி பங்கேற்று ஆடவிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தெரியாமே தான் கேக்குறேன். நீ இதோட 4 தடவை ஓய்வு அறிவிச்சுட்டே. இதெல்லாம் ஒரு பொலப்பா?. பாகிஸ்தான் வீரர்களுக்கு வேற வேலையே இல்லை. ஓய்வு னு சொல்லிட்டு திரும்பவும் விளையாட வர்றது.
Similar topics
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயிட் அப்ரிடி ஓய்வு
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு : மகேந்திர சிங் தோனி அறிவிப்பு
» 'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன் வாட்ஸன்
» பெருமையுடன் விடைபெறுகிறேன் : டிராவிட்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|