புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ரஜினியை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துப் போகுமாறு அவரது நெருங்கிய நண்பரான அமிதாப் பச்சன்தான் ஆலோசனை கூறினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி – அமிதாப் நட்பு திரையுலகம் நன்கறிந்தது. இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். ரஜினியின் வளர்ச்சி, புகழில் அக்கறை காட்டுபவர் அமிதாப்.
ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்ததிலிருந்து, தொடர்ந்து அவர் உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார் அமிதாப். மருத்துவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு ரஜினிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் விசாரித்த அமிதாப் பச்சன்தான், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையை பரிந்துரைத்தார்.
சிங்கப்பூரில் இப்போது ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில்தான், அமிதாப்பின் நெருங்கிய நண்பர் அமர்சிங் சிறுநீரக மாற்று சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதய நோய்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சை இங்கு தரப்படுகிறது. தனிப்பட்ட முறையில் இங்குள்ள மருத்துவர்களையும் அமிதாப்புக்குத் தெரியுமாம். அவர்தான் இங்குள்ள மருத்துவர்களுடன் பேசி, ரஜினியை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
இதனை அவரே உறுதி செய்துள்ளார். “ரஜினிக்கு மிகச் சிறந்த சிகிச்சை சிங்கப்பூர் மருத்துவமனையில் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதானால்தான் அங்கே அழைத்துச் செல்லுமாறு லதாவிடம் கூறினேன். வேறு பல நாடுகள் குறித்து யோசித்தோம். ஆனால் சிங்கப்பூர்தான் பெஸ்ட் என முடிவு செய்தோம்,” என்று கூறியுள்ளார் அமிதாப்.
ரஜினியுடனான தனது நெருக்கம் குறித்து அவர் கூறுகையில், “ரஜினி மிக எளிமையான மனிதர். இவ்வளவு பெரிய ரசிகர் படையை வைத்துக் கொண்டு, இத்தனை எளிமையாக யாராலாவது இருக்க முடியுமா… இப்படியொருவரைப் பார்க்கவே முடியாது. ரஜினி ரஜினிதான். பல விஷயங்களை நாங்கள் இருவரும் கலந்து பேசுவோம். சிக்கலான தருணங்களில் யோசனை சொல்லிக் கொள்வோம். ரஜினி விரைவில் நலம் பெற்று வருவார்,” என்றார்.
என்வழி
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உலகின் உள்ள 100 முக்கிய மனிதர்களில் அவரும் ஒருவர் - டைம்ஸ்
ராம்
ராம்
கே. பாலா wrote: ரஜினி மட்டும்தான் உலகமா?
6,921,672,512 இது இன்று வரை உள்ள உலக மக்கள் தொகை !( மதியம் 1.30 வரை http://www.census.gov/main/www/popclock.html) ரஜினி என்ற மனிதர் குணமடையவேண்டும், அவர் நல்லவர், முக்கியமானவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சுயநலமான ஊடகங்களை போல ஈகரை அன்பர்களும் திகட்ட , திகட்ட , அவரை பற்றியே பேசிக் கொண்டிருப்பது. தேவைதானா? இது என் கருத்து . மாற்றுக் கருத்தும் இருக்கலாம். ( this my last comment to this topic )rarara wrote:உலகின் உள்ள 100 முக்கிய மனிதர்களில் அவரும் ஒருவர் - டைம்ஸ்
ராம்கே. பாலா wrote: ரஜினி மட்டும்தான் உலகமா?
Similar topics
» பச்சன்... சாதி பெயர் அல்ல- அமிதாப் பச்சன் விளக்கம்
» அமிதாப் பச்சன் சொன்னது:
» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
» மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது போலீஸில் புகார் !
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|