புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 7:52 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_m10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10 
34 Posts - 76%
heezulia
விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_m10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10 
11 Posts - 24%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_m10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10 
71 Posts - 66%
heezulia
விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_m10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10 
32 Posts - 30%
T.N.Balasubramanian
விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_m10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_m10விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 6:38 am

குமாரபாளையத்தில் ஒரு சாமியார் இருந்தார்.அவர் சாமியார் என்பதை விட..பல வித்தைகள் தெரிந்த சித்தர் தான் என் வரை.மாலை நேரத்தில் நண்பர்களுடன் ஆணுர் ரோட்டில் உள்ள ஸ்டார் பேட்டரி கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அவரும் சாதரண ஆளாக எங்களுடன் பேசிக்கொண்டிருப்பார்....யோகா,தியானம்,குண்டலினி சக்தி போன்றவற்றில் அபார ஞானம், திறமை உடையவர்.


கூடு விட்டு கூடு பாயும் திறமை உடையவர் என்பதையும் நானும் என் நண்பர்களும் நம்பினோம்..காரணம்....அதை நிரூபித்தும் காட்டினார் எப்படி தெரியுமா.ச்ரீ சைலம் கோயிலுக்கு சென்றிருந்தபோது (நான் செல்லவில்லை) சில நண்பர்களை கண் மூடி..படுக்க சொல்லி,அவர்கள் முன் ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டே இப்போது உங்கள் வீட்டுக்கு போங்க..உங்க மனைவி என்ன செய்றாங்கன்னு பாருங்க..என்றாராம்..அதே போல அவர்களும் டிவியில் பார்ப்பதுபோல அதை கண்டிருக்கிறார்கள்.பின்னர் ஃபோன் செய்து மனைவியிடமும் கேட்டு உறுதி செய்திருக்கிறார்கள்.


ஒரு நண்பர் அவரை பார்க்க ஒரு நண்பனோடு சென்றிருக்கிறார்..இவனை எதுக்கு கூட்டிட்டு வந்த..?இவன் திருடனாச்சே..இங்கியும் ஏதையாவது திருடிட்டு போயிருவான்..அவன் கண்ணை பாரு..ஒரு இடத்துல நிக்குதான்னு ...இவன் நட்சத்திரம் மிருகசிரீசம்..என ஜாதகத்தையோ சொல்லியிருக்கிறார்..உண்மையில் அவன் திருடன் தான்...மன்னிப்பு கேட்டுவிட்டு அவனை அனுப்பி வைத்தாராம் நண்பர்.


அந்த சாமியார் இன்று பெரிய கோடீஸ்வரர்..பல கார்களில் சுற்றுகிறார்..சிலர் சிஸ்யராக வருகிறோம் என கேட்டபோதும் மறுத்துவிட்டார்...சித்தர்கள் போன்ற முக்காலம் சொல்லும் திறமையும் தீராத வியாதியையும் தீர்க்கும் வைத்தியமும் அவருக்கு தெரிந்திருந்தது.


வசியமை தயாரிப்பதும்,மருந்து தயாரிப்பதும்...அவர் முக்கிய வேலை..பல கோடீஸ்வரர்களுக்கு மருந்து தந்ததன் மூலம்,அவர்கள் உயிரை காத்ததால், பல அசையாத சொத்துக்களை பரிசாக பெற்றார்.


விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய நேரம்....அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது...இந்தாளு இரண்டு தேர்தல் முடிஞ்சு,மூணாவது பொது தேர்தலில் (சட்டமன்றம்)ஜெயிச்சு முதலமைச்சரா வருவார்.....என்றார்.அது இப்போது நினைவுக்கு வருகிறது....


இவர் சொன்னது பலிக்குமா...அப்படியென்றால் அடுத்த முதல்வர் விஜயகாந்தா..? பார்க்கலாம்.



http://www.astrosuper.com/2011/05/blog-post_26.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri May 27, 2011 8:58 am

திருமணத்துல ஜோசியம் பார்த்தீங்க ஒத்துகிட்டோம் அரசியலியலும் ஜோசியமா முடியல... அய்யோ, நான் இல்லை

prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Fri May 27, 2011 9:04 am

ஆட்சி செய்வதற்கு திறமை இருந்தால் மட்டுமெ முடியும்.முதலில் எதிர்கட்சி தலைவராக எப்படி செயல்படிகின்றார் என்பதை மக்கள் பார்க்கட்டும் அப்பறம் பார்க்கலாம் ஆதலமைச்சர் பதவியை.மக்கள் இவருக்காக ஐந்து வருடங்கள் காத்திருப்பார்கள்



பிரபு விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  362913
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 10:56 am

அருண் wrote:திருமணத்துல ஜோசியம் பார்த்தீங்க ஒத்துகிட்டோம் அரசியலியலும் ஜோசியமா முடியல... அய்யோ, நான் இல்லை

சிரி சிரி சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 10:56 am

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 27, 2011 1:07 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 1:10 pm

இதற்கு காலம் பதில் சொல்லும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:15 pm

சியர்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 2:38 pm

அருண் wrote:திருமணத்துல ஜோசியம் பார்த்தீங்க ஒத்துகிட்டோம் அரசியலியலும் ஜோசியமா முடியல... அய்யோ, நான் இல்லை
சியர்ஸ் சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?  Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 2:56 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக