புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_m10ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 06/06/2009

Postthesa Thu 10 Sep 2009 - 2:08

(எனது தனிப்பட்ட கருத்து)

சிவா அண்ணன் அவர்களுக்கு....
என் மனதில் வெகு நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது....

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?(மாதத்திற்கு)

குறைந்தபட்சமாக ஒரு பெருந்தொகை செலவாகும் என்பது என் எண்ணம்..... ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 838572

இந்த தொகையை தாங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்....

இன்றுவரை இதைப் பற்றி தாங்கள் சொன்னதேயில்லை.....

அழிந்து வரும் தமிழ் மொழியை நிலை நிறுத்துவதற்கு தாங்கள் செய்யும் இத்தொண்டிற்கு ஏதோ என்னால் முடிந்தளவு
உதவி செய்ய ஆசைப்படுகிறேன்...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 10 Sep 2009 - 2:11

எஸ் எஸ்..நாமும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 10 Sep 2009 - 2:16

தங்களின் உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்திற்கு என் மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு பணம் வேண்டுமென்றால் அனைத்துப் பக்கங்களையும் விளம்பரங்களால் நிரப்பியிருப்பேன்!

நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் வேளையில் தமிழுக்கும் பணி செய்ய வேண்டியே இத்தளம் செயல்படுகிறது! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஈகரையுடன் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்! அது மட்டுமே என் ஆசை!

தமிழில் விக்கிபீடியாவில் இன்றுவரை இருபது ஆயிரத்திற்குட்பட்ட கட்டுரைகளே உள்ளது! ஈகரையில் ஒரு வருடத்திற்குள்ளாகவே 53,000 ஆயிரங்களைத் தாண்டி கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தோசமே உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்!

நன்றி நன்றி நன்றி!



ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 10 Sep 2009 - 2:20

ஷிவா அண்ணா.. உங்கள் மனசை நான் இங்கு பார்க்கிறேன் ..நாம எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்..ஈகரை நமக்கு எவளவு பண்ணி தருகின்றது ..மீனுவின் நெஞ்சு நிறைந்த அன்பையும் ..பாராட்டையும் ஷிவா அண்ணனுக்கு வார்த்தையால் தர முடியலை.. காரணம் அதட்ட்க்கு வார்த்தைகள் இல்லை ..மனசார வாழ்த்துகிறேன் அண்ணா..உங்கள் பணி எந்த தடங்களும் இல்லாம மென் மேலும் வளர மீனுவுடைய பிரார்த்தனைகள் என்றும் உண்டு அண்ணா.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 10 Sep 2009 - 2:24

நன்றி பாடகன் பாடகன்



ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 06/06/2009

Postthesa Thu 10 Sep 2009 - 2:28

சிவா wrote:
எனக்கு பணம் வேண்டுமென்றால் அனைத்துப் பக்கங்களையும் விளம்பரங்களால் நிரப்பியிருப்பேன்!

நானும் நிறைய தளங்களை பார்வையிட்டுள்ளேன், அங்கு எல்லாம் ஒரே விளம்பரமயமாகத்தான் இருக்கும். அதுபோக பாப் அப்
விளம்பரங்கள் வேறு இருக்கும்..

சிவா wrote:
நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் வேளையில் தமிழுக்கும் பணி செய்ய வேண்டியே இத்தளம் செயல்படுகிறது! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஈகரையுடன் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்! அது மட்டுமே என் ஆசை!

கண்டிப்பாக உங்களுடைய ஆசை நிறைவேறும்.....

சிவா wrote: தமிழில் விக்கிபீடியாவில் இன்றுவரை இருபது ஆயிரத்திற்குட்பட்ட கட்டுரைகளே உள்ளது! ஈகரையில் ஒரு வருடத்திற்குள்ளாகவே 53,000 ஆயிரங்களைத் தாண்டி கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் தாண்டி இன்னும் பல கட்டுரைகள் படைக்கப்படும்....






உங்கள் சுமையை எதோ என்னால் முடிந்தளவு சிறிது குறைக்கலாம் என்று நினைத்தேன்....
ஆனால் அதற்கு, எனக்கு குடுப்பினை இல்லை....

இனிமேல் என்னால் முடிந்தளவு நமது ஈகரை தளத்தை எனது நண்பர்களிடமும், மற்ற இணையதளங்களிலும் விளம்பரபடுத்த முயற்சி செய்கிறேன்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 10 Sep 2009 - 2:35

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி தேசா! இத்தளத்தை எப்படியாவது பாழ்படுத்த வேண்டுமென்று சிலர் எண்ணங்கொண்டு அலையும் இவ்வேளையில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆதராவால்தான் மேலும் உற்சாகமுடன் பணியாற்ற எண்ணம் ஏற்படுகிறது!

என்றும் ஈகரை தன் கொள்கையை மாற்றாது!

கருத்து சுதந்திரம்,
பேச்சு சுதந்திரம்,
தகவல் சுதந்திரமென
என்றும் தமிழர்களின்
உயிர்மூச்சுடன்
இணைந்து செயலாற்றும்!



ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 10 Sep 2009 - 3:52

சிவா wrote:
என்றும் ஈகரை தன் கொள்கையை மாற்றாது!

கருத்து சுதந்திரம்,
பேச்சு சுதந்திரம்,
தகவல் சுதந்திரமென
என்றும் தமிழர்களின்
உயிர்மூச்சுடன்
இணைந்து செயலாற்றும்!

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu 10 Sep 2009 - 9:52

வணக்கம்
இமயத்தை எச்சில் துப்பிக் கரைத்துவிட நினைத்ததாம் ஒரு எறும்பு.
ஈனர்களும் எத்தர்களும் ஈகரையில் கால் வைக்க முடியாது
அன்புடன்
நந்திதா

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu 10 Sep 2009 - 10:01

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 677196

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 154550 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 154550 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 154550 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 154550 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 154550

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 599303 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 599303 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 599303 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 599303

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 678642 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 678642 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 678642
ஆயிரம் தளங்கள் இருந்தாலும், (ஆதவன்)ஈகரை போல் வருவதில்லை...!!!

தமிழுக்கு நன்மை செய்யும் இது போன்ற தளங்களுக்கு என் ஆயிரம் வணக்கங்கள்....!!!!


ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 68516 ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? 68516

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக