புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Poll_c10கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Poll_m10கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Poll_c10 
30 Posts - 70%
heezulia

12 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Poll_c10கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Poll_m10கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Poll_c10 
72 Posts - 65%

33 Posts - 30%

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 5:11 pm

கனிமொழி கைது செய்யப்பட்ட உடனே, பலரும் நோக்கிய ஒரு செய்தி கனிமொழி அப்போது அழுதாரா இல்லையா என்பதுதான். அவர் கைது செய்யப்பட்ட மறுநாளே, ராஜாத்தி அம்மையார் அவரை சந்தித்தபோது, இருவரும் கட்டிபிடித்து, ஒப்பாரி வைத்தனர்.

பெண்களுக்கு எங்கே இருந்துதான் அழுகை வருமோ என்று தெரியவில்லை. அழுகை மட்டுமே வருகிறது கடைசி வரைக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த உண்மைகள் வருமா என்று தெரியவில்லை.

வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள் என்று சொன்ன சன் டிவி, கனிமொழியின் கைது பற்றி ஒரு வரி சொல்லவில்லை.

நல்லவேளை, கனிமொழியின் அழுகையை அவரது குடும்ப தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி, அனுதாபம் தேடாமல் போனார்களே என்று நாம் சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.

என்னோமோ சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தியாகிகள் போல இவர்கள் தரும் பில்ட் அப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு தேச விரோத வழக்ககாக அறிவித்து, அதில் கைது செய்யப்பட்ட அனைவரையும் தேச துரோகிகளாக அறிவிக்க வேண்டும்.

ராசா தலித் என்பதாலே ஆரியர்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்று முன்பு சொன்ன கருணாநிதி, தற்சமயம் மீண்டும் ஆரியர்கள் என்று பினாத்த ஆரம்பித்து இருக்கிறார்.

“என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

ஆயினும், நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி, புல் முளைத்த இடமாகிட வேண்டும் என்றும்; அதுவும் தர்ப்பைப்புல் முளைத்த இடமாக மாற வேண்டுமென, குமரி முனையிலிருந்து இமயம் கொடுமுடி வரையிலும் உள்ளவர்கள் தவம் கிடக்கின்றனர்.”

தர்ப்பைபுல் ஆசாமிகள் என்று பார்ப்பனர்கள் அனைவரும் இவருக்கு எதிராக சதி செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.

கட்சியின் மூத்த அமைச்சர் ராசா மற்றும் தனது மகள் கனிமொழி ஆகியோர் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால்,இந்த ஊழலின் சூத்திரதாரி கருணாநிதி என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது.

அவருக்கு தெரியாமல், அவரது அனுமதி இல்லாமல் இந்த ஊழல் நடைபெற்று இருக்க வாய்ப்பே இல்லை.

ஆகவே, கருணாநிதி இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்றவாளியாக அதுவும் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்படவேண்டும்.

அப்போதுதான்,ஊழலில் திருடிய கோடிகள் குறித்த முழு உண்மைகளும் வெளிவரும்.

இந்தி எதிர்ப்பு என்று கூறி ஒரு கட்டத்தில் ஆட்சியை பிடித்த கருணாநிதியின் பேரன்கள் மற்றும் கனிமொழி அனைவருக்கும் இந்தி தெரியும் என்கிற அயோக்கியத்தனம் பற்றி என்னவென்று எழுதுவது?

இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை செய்துவிட்டு, கருணாநிதி ஆரியம்,திராவிடம் என்று பழைய பாணியில் உளற ஆரம்பித்து இருக்கிறார்.

அவரது பாணியில் சொல்வதானால், சட்டமன்ற தேர்தல் மூலம் மக்கள் அவருக்கு நல்ல ஓய்வு வழங்கி இருக்கிறார்கள்.

அவரது மகள் கனிமொழிக்கு, சிபிஐ ஓய்வு(!) தந்து இருக்கிறது.

நியாயப்படி பார்த்தால், கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்.

kovai

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 5:18 pm

என்னோமோ சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தியாகிகள் போல இவர்கள் தரும் பில்ட் அப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.
கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் 403484 கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் 168300 கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் 168300

நியாயப்படி பார்த்தால், கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்.
கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் 453187 கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் 453187 கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் 453187 கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் 453187

கடவுளின் அனுக்ரகம் இருந்தால் நிச்ச்யம் விரைவில் நடக்கும்...
கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 24, 2011 7:57 pm

இது மட்டும் நடந்தால் திகார் சிறை தி.மு.க வின் கோட்டை ஆகிவிடும் சிரி சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 24, 2011 8:13 pm

இந்தி எதிர்ப்பு என்று கூறி ஒரு கட்டத்தில் ஆட்சியை பிடித்த கருணாநிதியின் பேரன்கள் மற்றும் கனிமொழி அனைவருக்கும் இந்தி தெரியும் என்கிற அயோக்கியத்தனம் பற்றி என்னவென்று எழுதுவது?
மகிழ்ச்சி

கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Pகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Oகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Sகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Iகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Tகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Iகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Vகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Eகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Emptyகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Kகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Aகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Rகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Tகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Hகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Iகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் Cகருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் K
avatar
Guest
Guest

PostGuest Tue May 24, 2011 10:30 pm

நியாயப்படி பார்த்தால், கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும். கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும் 224747944

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 2:07 am

சூப்பருங்க சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 7:45 am

ரா.ரமேஷ்குமார் wrote:இது மட்டும் நடந்தால் திகார் சிறை தி.மு.க வின் கோட்டை ஆகிவிடும் சிரி சிரி

சியர்ஸ்

உண்மை தான் அப்பறம் அங்க இருக்கும் கைதிகள் எல்லாம் அங்க்கிருந்து ஓடிவிடுவார்கள் என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 7:45 am

சூப்பருங்க

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக