புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_m10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10 
20 Posts - 65%
heezulia
உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_m10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_m10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_m10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_m10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_m10உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 24, 2011 11:46 am

கையில் செல்போனை பிடித்தபடி கார், பைக் ஓட்டுவதை பலர் ஸ்டைலாக நினைத்து தங்களது வாழ்க்கையை நொடியில் தொலைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை காட்டிலும், செல்போன் பேசியபடி வந்து விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை தற்போது தாறுமாறாக உயர்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நாளும் நான்கில் ஒரு சாலை விபத்து செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் நடப்பதாகவும், இதனால், எதிரே வரும் வாகன ஓட்டிகளும், அவர்களது குடும்பங்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செல்போன் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டாதீர்கள் என்று அரசாங்கமும், போலீசாரும் பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

டிரைவிங்கின்போது செல்போன் பயன்பாட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகள்:

1.கார் அல்லது பைக்கில் புறப்படுவதற்கு முன், செல்போனில் வந்துள்ள அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்புவது நல்லது. முக்கியமானவர்களிடம் அவசியம் பேச வேண்டியிருந்தால், பேசிவிட்டு அதன்பிறகு புறப்படுங்கள்.

2.காரை ஓட்டிக்கொண்டே எஸ்.எம்.எஸ். எழுதி அனுப்பவதை பலர் குலத்தொழிலாக கொண்டுள்ளனர். இதை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கு மட்டுமல்ல, எதிரில் வருபவருக்கும் நல்லது.

3.டிரைவிங்கின்போது அழைப்புகள் வந்தால் செய்தியை தெரிந்துகொண்டு சுறுக்கமாக பேசி முடித்துவிடுங்கள். எதிர்முனையில் பேசுபவரிடம் டிரைவிங் செய்வதை தெரிவித்துவிடுங்கள். இதனால், அவர் உங்களை தவறாக நினைத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.

4.மோசமான வானிலையின்போது, டிரைவிங் செய்தால் கட்டாயம் செல்போன் பேசுவதை தவிர்ப்பது புத்திசாலித்தனம். இதுபோன்ற சூழ்நிலைகளில் கவனம் சிதறினால், நொடியில் மரணம் ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது.

5.அலுவலகம் மற்றும் வீட்டில் இருப்பவர்களின் நம்பர்களை ஒன்-டச் டயல் ஆப்சனில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். டிரைவிங்கின்போது அவசரமாக பேசும் சூழ்நிலை இருந்தால் உதவிகரமாக இருக்கும்.

6.டிரைவிங்கின்போது செல்போனை எளிதாக எடுக்கும் வகையில், டேஷ்-போர்டில் கண்ணுக்கு எதிரில் படும்படியாகவோ அல்லது பாக்கெட்டிலோ வைத்துக்கொள்ளுங்கள்.

7.வாய்ஸ்-மெயில் மோடில் செல்போன் இருந்தால், அனைத்து அழைப்புகளையும் நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

8.டிரைவிங்கின்போது அவசியம் பேசும் சூழ்நிலை ஏற்பட்டால், சாலையின் ஓரத்தில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு பேச முற்படுங்கள். இயலாத நேரத்தில் ஹேண்ட்-ப்ரீ மற்றும் ஹேட்போன் ஆகியவற்றை பயன்படுத்தி சுறுக்கமாக பேசிமுடித்துவிடுங்கள்.

9.அழைப்பு ஏதும் வந்தால், நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திக்கொண்டு வழவழ என்று பேசிக்கொண்டு நிற்காதீர்.

விபத்துக்களும், மரணங்களும் எதிர்பாராமல் நடப்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் அதற்கு முக்கிய காரணம் நாமாகிவிடக்கூடாது என்பதை அனைவரும் முதலில் உணரவேண்டும். மேலும், டிரைவிங்கின்போது செல்போன் பேசுவதற்கு சில வழிமுறைகளை இருந்தாலும், அவை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்குத்தான். டிரைவிங் செய்யும்போது செல்போன் பேசுவதை முற்றிலும் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

நன்றி: kadayanallur.org



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Aஉயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Bஉயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Dஉயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Uஉயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Lஉயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Lஉயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Aஉயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் H
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 24, 2011 12:10 pm

பயனுள்ள பதிவு உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் 677196 உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் 755837




உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள் Power-Star-Srinivasan
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue May 24, 2011 1:25 pm

அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்
!என்ன வந்தாலும் வரட்டும் நமக்கென்ன! இதைப்பற்றிய பதிவொன்றை என்தளத்திலும் வெளியிட்டுள்ளேன்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue May 24, 2011 1:42 pm

சிறு குழந்தைக்கு பாடம் சொல்லி குடுப்பது போல் மிகவும் அழகாக மற்றும் தெளிவாக உள்ள விவரங்களை பகிர்ந்ததற்க்கு நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 24, 2011 2:10 pm

தேவையான பதிவு, நன்றி நண்பரே ! புன்னகை ஒருவர் அப்படி பேசியபடி ஓட்டுவதால் அவருக்கு மட்டும் அல்ல சாது வாக, செல் பேசாமல் எதிரே வண்டி ஓட்டுபவருக்கும் அல்லவா ஆபத்து? செல் பேசுபவர்கள் இதை உணர்வார்களா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 24, 2011 5:13 pm

அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியமான தகவல் நன்றி
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக