புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயா அவசர உதவி

Page 1 of 2 1, 2  Next

abi12@live.com
abi12@live.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011

Postabi12@live.com Mon May 23, 2011 8:41 pm

என் தலை முடி உதிர்ந்து கொண்டே போகுது அதை கட்டுப்படுத்த ஏதும் ஆயூள்வேத வழி இருக்கா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 8:58 pm

கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…

1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.

2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…

5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….

6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.

7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.

இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 23, 2011 9:01 pm

தகவலுக்கு நன்றி மஞ்சு அக்கா .. ஐயா அவசர உதவி 2825183110

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

abi12@live.com
abi12@live.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011

Postabi12@live.com Mon May 23, 2011 9:08 pm

மெத்த பெரிய உபகாரம் அக்கா நன்றி ஐயா அவசர உதவி 1772578765

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 9:40 pm

அன்பு நன்றிகள் ஜீ, அபி....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 23, 2011 11:01 pm

சிறந்த தகவல் அளித்து உதவிய மஞ்சுவுக்கு நன்றி..

- மெல்ல மெல்ல முடியிழக்கும் கலை சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 11:05 pm

கலை உனக்கு தலை நிறைய முடி இருக்குன்னு சொல்றே தானே சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon May 23, 2011 11:58 pm

மஞ்சுபாஷிணி wrote:கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…

1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.

2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…

5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….

6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.

7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.

இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..

நல்ல தகவல்..

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 24, 2011 1:35 am

மஞ்சுபாஷிணி wrote:...
நன்றி அக்கா

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Tue May 24, 2011 1:39 am

சூப்பருங்க சூப்பருங்க

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக