புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_m10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_m10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_m10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_m10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_m10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_m10எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 4:43 pm

எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Sharukan-rajanikanth-21-05-11


எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்த் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் ரஜினி குணமடைய பிரார்த்தனை செய்தும் வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர்.

பழம்பெரும் நடிகர் தேவ் ஆனந்த், "'எனது பிரியமான ரஜினி விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

நடிகர் ஸாரூக்கான் தனது 'ட்விட்டர்' தளத்தில், "கிரிக்கெட் போட்டியிலிருந்து நான் திரும்பியபோது, ரஜினி சாருக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்து கவலைப்பட்டேன். அவர் எங்கள் சூப்பர் ஹீரோ. கடவுள் அருளால் அவர் விரைவில் குணம் அடைவார்' என்று ஷாருக்கான் எழுதி உள்ளார்.

ரஜினி விரைவில் குணம் அடைய பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன்

ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் ரஜினி நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "ரஜினியின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது அவரது அன்பர்கள் அனைவரையும் மிகவும் பாதித்துள்ளது. அவரிடம் நான் பேசினேன். அவர் மனைவி லதாவிடம் தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளேன். ரஜினி குணமடைந்து வருவதாக லதா என்னிடம் கூறினார். மிக விரைவில் அவர் நலம்பெற்று வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்," என்றார்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 4:44 pm

ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க டாக்டர்கள் நாளை வருகை !

எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் Rajanikanth-21-05-11


நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயிலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இரண்டு முறை சிகிச்சை பெற்றார். கடந்த 13-ந்தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ரஜினிக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது நுரையீரலில் நீர் கோர்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ரஜினிக்கு மூச்சுத்திணறல் இருப்பது கண்டறியப்பட்டது. சிறு நீரகம் லேசாக பாதிக்கப்பட்டு காலில் வீக்கமும் ஏற்பட்டது. டாக்டர்கள் சிறிய ஆபரேஷன் மூலம் நீர் கோர்ப்பை அகற்றினர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் இட்லி வடை சாப்பிடுவதாக சிகிச்சை அளிக்கும் டாக்டர் தணிகாசலம் கூறினார். இன்று அல்லது நாளை தனியறைக்கு மாற்றப்படுவார் என தெரிகிறது.

ரஜினிக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க டாக்டர்கள் நாளை வர இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஜினி நலம் பெற ரசிகர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்யும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டதும் நெகிழ்ச்சியடைந்தார். பூரண நலம் பெற வாழ்த்து செய்தி வெளியிட்டவர்கள், ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்தவர்கள் விவரங்களும் தெரிவிக்கப்பட்டன.

டிஸ்சார்ஜ் ஆனதும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளார்.ஆஸ்பத்திரியில் அடிக்கடி தியானம் செய்கிறார் என்றும் ராகவேந்திரா, சீரடி சாய்பாபா ஆகியோரின் பெயர்களை சொல்லி மருந்துகளை சாப்பிடுகிறார் என்றும் “ராணா” பட தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறினார்.

ரஜினி உடல்நிலை குறித்து வெளிநாட்டு டாக்டர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்கள் ஆஸ்பத்திரியில் இருப்பார் என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.



ts




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 4:47 pm

சீக்கிரமே குணமாயிருவாரு எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் : ஷாருக் உருக்கம் 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 21, 2011 10:34 pm

ஆமென்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக