புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_m10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10 
11 Posts - 50%
heezulia
அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_m10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_m10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_m10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_m10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_m10அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 10:29 am

தி.மு.க., அரசு அகற்றப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அது வரை அமைதி காத்த அ.தி.மு.க.,வினர், கரைவேஷ்டி சகிதமாக அரசுத்துறை அலுவலகங்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். அதிகாரிகளை மிரட்டி, உருட்டி வருதால், துவக்கத்திலேயே அ.தி.மு.க., ஆட்சிக்கு அவப்பெயர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், அமைச்சர், எம்.எல்.ஏ., மாவட்டம், நகரம், ஒன்றியம் ஆதரவாளர் என, கூறிக்கொண்டு பலர் அரசுத்துறைகளை வட்டமிட்டு வந்தனர். கரைவேட்டியில் புரோக்கர்களாக செயல்பட்டு, அரசு திட்டங்கள் மூலம் கொள்ளை லாபம் பார்த்தனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினரின் அட்டகாசத்தால், 234 தொகுதிகளில், 23 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க., வெற்றி பெற முடிந்தது. அ.தி.மு.க., 146 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. சோர்ந்து கிடந்த அ.தி.மு.க.,வினர் கரைவேஷ்டி, கட்சி துண்டுடன் அரசு அலுவலகங்களுக்கு வந்து அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில் நகர, ஒன்றிய செயலாளர் பதவிக்கு கீழ் உள்ளவர்கள், பேரவையை சேர்ந்தவர்கள், படை பரிவாரங்களுடன் வந்து, அதிகாரிகளை மிரட்ட துவங்கி உள்ளனர். அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்படங்களை எடுத்து விட்டு, உடனடியாக ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும்; இல்லையென்றால் உங்களை தூக்கியடிப்போம் என்று மிரட்டுகின்றனர். தற்போது வரை முதல்வர் ஜெயலலிதாவின், அதிகாரப்பூர்வமான படம் வரவில்லை. எந்த படம் வைக்கவேண்டும் என, தெரிவிக்கப்பட்டால், மாற்றி வைக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

அதற்கு முன் கட்சி பிரமுகர்களின் தொண்டர் படை என கூறப்படும் பலர் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சத்தம் போடுவது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதியோர் உதவித்தொகை, இலவச அரிசி திட்டம் போன்றவற்றால், புரோக்கர்கள் காட்டில் அடைமழை பொழிகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில், நெற்றி விபூதி பட்டை போல் கட்சி கரைவேஷ்டிகளை கட்டிக்கொண்டு, உதவித்தொகையை பெற்றுத்தருகிறேன், என, ஆள் பிடிக்கும் முயற்சியில் அ.தி.மு.க.,வினர் போர்வையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, கட்சியினரின் அட்டகாசம் அவ்வளவாக இல்லையென்றாலும், காலப்போக்கில் அதிகப்படியானது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடனே கட்சியினர் தங்களது துஷ்பிரயோகத்தை காட்ட துவங்கியுள்ளதால், ஆட்சிக்கு வந்தவுடனேயே, ஆட்சிக்கும், முதல்வருக்கும் கெட்டப்பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும், அடாடியில் ஈடுபடும் கட்சியினரை கண்டித்தால், அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக அமையும். இல்லையென்றால் தி.மு.க., ஆட்சியின் போது ஏற்பட்டது போன்ற கெட்ட பெயர் அ.தி.மு.க.,வுக்கும் ஏற்படும்.

தினமலர்


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 11:28 am

நான் ஒரு மொள்ள மாறி நீ ஒரு முடிச்சவிக்கி ! அட போங்கண்ணா புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 19, 2011 11:36 am

இந்த விசயத்துல ஜெயலலிதா ஒரு நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்.கட்சி பெயரை சொல்லி அரசு அலுவலர்களை மிரட்ட கூடாது என்று தான் கட்சியினரை கண்டித்தால் அவரது ஆட்சிக்கு பயனுள்ளதா இருக்கும்.



அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Uஅ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Dஅ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Aஅ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Yஅ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Aஅ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Sஅ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Uஅ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Dஅ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் Hஅ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 11:37 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 11:38 am

உதயசுதா wrote:இந்த விசயத்துல ஜெயலலிதா ஒரு நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்.கட்சி பெயரை சொல்லி அரசு அலுவலர்களை மிரட்ட கூடாது என்று தான் கட்சியினரை கண்டித்தால் அவரது ஆட்சிக்கு பயனுள்ளதா இருக்கும்.
இதை செய்வார் என்று கோடான கோடி மக்கள் காத்திருக்கிறார்கள் அக்கா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 19, 2011 12:42 pm

இதை முன் கூட்டியே கண்டித்தால் நல்ல இருக்கும்!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 19, 2011 12:54 pm

தலை ஆடாவிட்டாலும் வால்கள் விடுவதில்லை..!



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 1:13 pm

வாலெல்லாம் விரைவில் ஒட்ட வெட்டப்படும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக