புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
29 Posts - 35%
prajai
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
3 Posts - 4%
Jenila
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
7 Posts - 5%
prajai
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
5 Posts - 4%
Jenila
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
4 Posts - 3%
Rutu
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_m10நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 19, 2011 8:52 am

நாதஸ் : அண்ணே! வெங்காயம் உரிச்சா ஏன் கண்ல தண்ணி வருது தெரியுமாண்ணே!!

கவுண்டர் : அதென்னடா பெரிய தங்கமலை ரகசியம். நீயே சொல்லு.

நாதஸ் : ஒரு ஊர்ல ஐஸ் க்ரீம், தக்காளி, வெங்காயம் மூணும் பிரண்ட்ஸா இருந்தாங்க. ஒரு நா மூணு பேரும் படம் பார்க்க கிளம்பினாங்க.

போற வழியில வெயில் அதிகமா இருந்ததாலே ஐஸ் க்ரீம் உருகி ஒன்னுமில்லாம போயிடுச்சு. அதப்பார்த்த வெங்காயமும் தக்காளியும் ஐயோ நம்ம நண்பன் போயிட்டானேன்னு விம்மி விம்மி அழுதுச்சுங்களாம்...ம்ம்ம்ம்...

கவுண்டர் : அதுக்கு ஏன்டா நீ அழுவுறே?

நாதஸ் : விழுந்தது ஏன் ஐஸ் க்ரீம்லோ. அழுவாம என்ன பண்ண?

கவுண்டர் : சரி மேல கதைய‌ச் சொல்லு.

நாதஸ் : அப்புறம் மனச தேத்திக்கிட்டு மத்த‌ ரெண்டும் டிக்கட் எடுத்து படம் பார்க்க சோபால‌ உட்காந்து இருந்துச்சாம். அந்த நேரம் பார்த்து வந்த ஒருத்தன் இருட்ல சரியா கண்ணு தெரியாம தக்காளி மேல உட்கார்ந்துட்டான். தக்காளி நசுங்கி போச்சு.

அதப்பார்த்த வெங்காயம் அழுது கூப்பாடு போட்டுச்சாம். கொஞ்ச நேரத்துக்கு பிறகு மறுபடியும் அழுதுச்சாம்.

கவுண்டர் : ஏன் அது மேல யாரும் உட்காந்துட்டாங்களா?

நாதஸ் : அதில்லண்ணே! நம்ம கத முடிஞ்சா நமக்காக அழ யாருமில்லன்னு அழுதுகிட்டே இறைவன் கிட்ட வேண்டுச்சாம். அதனால தான் அத நாம உரிக்கும் போதெல்லாம் நமக்கு கண்ணீர் வருது.

கவுண்டர் : அடங்கொன்னியா... கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா சின்ன புள்ளைங்க கிட்ட சொல்லவேண்டிய கதைய இங்க ஏன்டா சொல்றே. நாளு பேரு திருந்துற மாதிரி ஏதாவது சொல்லாம. வெங்காயம் மாதிரி உங்கிட்டயும் ஒன்னுமில்லேடா.

நாதஸ் : அண்ணே என்ன சொன்னீங்க? நாலு பேரு திருந்துற மாதிரியா? உலகம் திருந்தணும்னு இருந்தா வள்ளுவர் காலத்துலேயே திருந்திருக்கனும் அப்ப திருந்தாத உலகமா இப்ப திருந்த போவுது. முதல்ல அடுத்தவங்களா திருத்த நெனக்காம நம்ம குறைய நாம திருத்த முயற்சி பண்ணுனாலே உலகம் திருந்திடும்ணே.

கவுண்டர் : டேய் தம்பி. உனக்கு மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் தோணுது?!

நாதஸ் : அதுக்கெல்லாம் கிட்னி வேலை செய்யணும்ணே. என்ன சொன்னீங்க நான் வெங்காயமா? சரி நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க. இது என்ன?

கவுண்டர் : பூ

நாதஸ் : பூன்னும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம். இது என்னா ?

கவுண்டர் : அதோட இதழ்.

நாதஸ் : இதழ்னும் சொல்லலாம் எதழ்னும் சொல்லலாம். (ஒரு இதழை கிள்ளி போட்டு விட்டு) இப்ப என்ன?

கவுண்டர் : இப்பவும் பூ தான்?

நாதஸ் : (எல்லா இதழ்களையும் ஒவ்வொன்றாக பிய்த்து விட்டு, காம்பை கீழே போட்டுவிட்டு) இப்ப கையில என்ன இருக்கு?

கவுண்டர் : ஒன்னுமே இல்லை.

நாதஸ் : அது மாதிரிதான் எந்த பொருள எடுத்தாலும் அதுல உள்ள பகுதியெல்லாம் பிச்சு போட்டா அந்த பொருளே இருக்காது. இந்த பூ மாதிரிதான் நம்ம சமூகம்,அதோட இதழ்தான் நாம‌.

எங்கேயோ நடக்குற பிரச்சனைக்கெல்லாம் நாம சண்டை போட்டுகிட்டே இருந்தா இப்படித்தான் உதிர்ந்து போயிடுவோம், வேற பூவுலையும் போய் ஒட்ட முடியாது. அடுத்தவங்கள குறை சொல்லிக்கிட்டே இருக்காம. நம்மாள முடிஞ்ச உதவியை அடுத்தவங்களுக்கு செஞ்சு அரவணச்சு வாழ்ந்தா. நாமளும் நல்லாயிருக்கலாம். நம்ம சேர்ந்தவங்களும் நல்லாயிருப்பாங்க.

கவுண்டர் : புல்லரிக்குதுடா...

நாதஸ் : இது மட்டும் இல்லண்ணே. இந்த சமூகத்தோட ஒரு அங்கமா இருந்து இந்த சமூகத்தை உருவாக்குன பெருமை ஆண்கள விட‌ பெண்களைத்தான் சேரும். இன்னிக்கு நம்ம மனசுல‌ கொஞ்சமாச்சும் ஈரம் இருக்குன்னா அதுக்கு பாலோட பாசத்தையும் ஊட்டி வளர்த்த தாய்தான் காரணம்.

கவுண்டர் : ஆமா. ஆமா..

நாதஸ் : அந்த தாய்மார்களை பெருமைப்படுத்துற விதமா இன்னிக்கு அன்னையர் தினம் கொண்டாடுறாங்க. அதுக்கு நம்மோட வாழ்த்துக்களையும் சொல்லுவோம்.

கவுண்டர் : எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்ங்கோ!

button="hori";
submit_url ="http://sinekithan.blogspot.com/2011/05/blog-post_08.html"

சிநேகிதன்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 12:27 pm

அட இதுவும் நல்லாத்தான் இருக்கு... நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 12:45 pm

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்ங்கோ!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 19, 2011 3:16 pm

மஞ்சுபாஷிணி wrote:அட இதுவும் நல்லாத்தான் இருக்கு... நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  224747944
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Scaled.php?server=706&filename=purple11
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 19, 2011 4:31 pm

ஜூப்பரப்பு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 19, 2011 5:24 pm

நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  2825183110 நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  2825183110 நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  2825183110 நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  2825183110

நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Uநான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Dநான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Aநான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Yநான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Aநான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Sநான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Uநான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Dநான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  Hநான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 19, 2011 5:27 pm

நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக