புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_c10நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_m10நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_c10 
75 Posts - 52%
heezulia

56 Posts - 39%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_c10நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_m10நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_c10நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_m10நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_c10 
258 Posts - 47%

217 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_c10நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_m10நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 14, 2011 8:03 am

நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Endosulfan2

நாடு முழுவதும் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு 8 வாரங்களுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் வழக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக இளைஞர் பேரவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து 81 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்துவதால், பெரும்பாலான மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதார கோளாறு ஏற்படுகிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

ஆகவே, எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்திக்கும், அதன் விற்பனைக்கும் நாடு முழுவதும் தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடை

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. எண்டோசல்பானுக்கு 8 வாரங்களுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மற்ற விஷயங்களை விட, மனித உயிரே மேலானது. ஆகவே, எண்டோசல்பான் உற்பத்திக்கும், விற்பனைக்கும், அதை பயன்படுத்துவதற்கும் 8 வாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்த இடைக்கால உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ், இந்த கோர்ட்டு பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகள் அடிப்படையிலும், முன்எச்சரிக்கை அடிப்படையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ஆகவே, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை, எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை அதிகாரிகள் உடனடியாக முடக்க வேண்டும்.

2 நிபுணர் குழுக்கள்

எண்டோசல்பான் மருந்து, மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து இரண்டு வெவ்வேறு நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த அறிக்கைகளை ஒன்றாக இணைத்து, 8 வாரங்களுக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

எண்டோசல்பான் மருந்தை தடை செய்ய வேண்டுமா? இருப்பு வைக்கப்பட்ட மருந்து, படிப்படியாக அழிக்கப்பட வேண்டுமா? சர்ச்சைக்குரிய எண்டோசல்பான் மருந்துக்கு மாற்று ஏதாவது உண்டா? என்பது பற்றி நிபுணர் குழுக்கள் தங்களது அறிக்கைகளில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

நாடு முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக