புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_c10பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_m10பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_c10பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_m10பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_c10பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_m10பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_c10பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_m10பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ?

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Tue May 10, 2011 12:37 pm

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !!!!
எனது கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளதாக ஒருவர் சொன்னார் , அதனால் சில ப்ரோக்ராம்கள் இயங்கவில்லை என்றும் சொன்னார் , எனது கம்ப்யூட்டர் ஐ format செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் . இப்போது என் கம்ப்யூட்டரில் இருக்கும் பைல்களை எப்படி சேமிப்பது ?
யாராவது வந்து கம்ப்யூட்டர் ஐ எடுத்துக்கொண்டு செல்வதற்குள் , நான் சேமிக்க வேண்டும் , என்ன செய்வது ? எனது கம்ப்யூட்டர் ஐ எப்படி ஃபார்மட் செய்வது ? Backup செய்வது எப்படி ? ஒருவர் சொன்னார் , ட்ரைவ் c இல் இருப்பவைகளை எல்லாம் , வேறு drive களில் சேமித்து வைத்தால் ஃபார்மட் செய்தாலும் அப்படியே இருக்கும் என்று , என் கம்ப்யூட்டரில் 3 ஹார்ட் டிஸ்க் , ஒரு சி‌டி டிஸ்க் , ஒரு floppy டிஸ்க் உள்ளது ...
சி யில் இருக்கும் பைல்களை வேறு ட்ரைவிற்கு மாற்றினால், கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்தாலும் அப்படியே இருக்குமா?? யாராவது உதவுங்கள் பிளீஸ் ...... அதிர்ச்சி அதிர்ச்சி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 10, 2011 4:05 pm

புதுபிக்கும் பொழுது C பிரிவை மட்டும் தேர்ந்தெடுங்கள்
கண்டிப்பாக பழைய கோப்புகள் மற்ற பகுதியில் அப்படியே இருக்கும்... புன்னகை

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 5:02 pm

SHIVA KUMAR wrote:ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !!!!
எனது கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளதாக ஒருவர் சொன்னார் , அதனால் சில ப்ரோக்ராம்கள் இயங்கவில்லை என்றும் சொன்னார் , எனது கம்ப்யூட்டர் ஐ format செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் . இப்போது என் கம்ப்யூட்டரில் இருக்கும் பைல்களை எப்படி சேமிப்பது ?
யாராவது வந்து கம்ப்யூட்டர் ஐ எடுத்துக்கொண்டு செல்வதற்குள் , நான் சேமிக்க வேண்டும் , என்ன செய்வது ? எனது கம்ப்யூட்டர் ஐ எப்படி ஃபார்மட் செய்வது ? Backup செய்வது எப்படி ? ஒருவர் சொன்னார் , ட்ரைவ் c இல் இருப்பவைகளை எல்லாம் , வேறு drive களில் சேமித்து வைத்தால் ஃபார்மட் செய்தாலும் அப்படியே இருக்கும் என்று , என் கம்ப்யூட்டரில் 3 ஹார்ட் டிஸ்க் , ஒரு சி‌டி டிஸ்க் , ஒரு floppy டிஸ்க் உள்ளது ...
சி யில் இருக்கும் பைல்களை வேறு ட்ரைவிற்கு மாற்றினால், கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்தாலும் அப்படியே இருக்குமா?? யாராவது உதவுங்கள் பிளீஸ் ...... அதிர்ச்சி அதிர்ச்சி

ஆமாம் நண்பா! ஆனால் C டிரைவில் உள்ளவைகளை Coppy செய்து கொண்டு "C" டிரைவை மட்டும் தான் Format செய்ய வேண்டும். மேலும், File களை மட்டும் தான் பெற முடியும். software program ங்களை மீண்டும் Install செய்துகொள்ள வேண்டும்.

எப்போதுமே 'C' டிரைவில் தகவல் சேமிப்பதை தவிர்ப்பது நல்லது! தானாக 'C' டிரைவில் சேமிக்கப்படும் தகவல்களை உடனுக்குடன் வேறு டிரைவுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது சேமிக்கும் கட்டளையை மாற்றி வேறு டிரைவை SELECT செய்து கொள்ளவும்.

Format செய்ய வேண்டுமானால் Operating Syatem க்கான Bootable CD தேவைப்படும். Windows XP-2 அல்லது XP-3 OS Boottable cd இருந்தால், அதை cd டிரைவில் போட்டு re-start செய்யுங்கள். boot ஆனவுடன் PRESS ANY KEY என்ற செய்தி வரும் பொது உடனே ENTER அல்லது ஏதாவது ஒரு key ஐ அழுத்தவும். ("Auto boot" ஆகவில்லையென்றால், F8 PRESS செய்து Boot Computer Withu CD ROM என்பதில் ENTER செய்யவும்.) System ஆனது File களை எல்லாம் Collect செய்து இறுதியாக, பிரிக்கப்பட்ட டிரைவ்களை C D E என்று மேலிருந்து கீழாக வரிசையாக அமைந்திருக்கும். அதில் arrow key மூலம் "C" DRIVE ஐ SELECT செய்து (என்ன செய்ய வேண்டும் என்பதை System அடியில் சொல்லிக் கொண்டிருக்கும் கவனிக்கவும்) 'D' பட்டன் PRESS செய்து அடுத்து ENTER செய்யவும் (இப்போது 'C' டிரைவானது DELETE செய்யப்பட்டு விட்டது)

இப்போது C டிரைவானது C என்ற அறிவிப்பு இல்லாமல் வெறுமையாக இருக்கும். எனவே மீண்டும் 'C' டிரைவை Select செய்து 'C' பட்டனை PRESS செய்து (இது Create Drive என்பதைக் குறிக்கும்) எந்த மாற்றமும் செய்யாமல் ENTER செய்யவும். ( 'C' பட்டன் PRESS செய்தவுடன் அந்த டிரைவ்'க்கான MB அளவுகள் தெரியும். இன்னொரு பாகம் வேண்டுமானால் அதை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே பிரிக்கப் பட்டிருப்பதால் இப்போது அதை மாற்ற வேண்டாம்.) இப்போது உங்கள் 'C' டிரைவானது எல்லா File களையும் அழித்து புதிதாக உருவாகியிருக்கும்.

மீண்டும் 'C' டிரைவையே Select செய்து ENTER செய்யவும். (சில நேரம் இந்த கட்டளையில் பொது 'F' பட்டனை PRESS செய்ய வேண்டி வரலாம். எனவே அடியில் கவனித்து பட்டன்களைப் PRESS செய்யவும். மேலும் ஒவ்வொரு சமயத்திலும் 'C' டிரைவை select செய்யப் பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்கவும். தவறுதலாக வேறு டிரைவ் select செய்யப்பட்டால் அதில் உள்ள தகவல்கள் அழிந்து விடும்!!) இப்போது FAT , NTFS என்ற பிரிவுகள் தோன்றும் அதில் "NTFS QUICK FORMAT" என்பதை Select செய்து ENTER செய்யவும். System ஆனது FORMAT செய்து கொண்டு தானாகவே Re-start ஆகி மீண்டும் Oprating System ஐ install செய்து கொள்ளும். XP-2 ஆக இருந்தால் CD KEY (serial Number) கொடுக்கவும். XP-3 ஆக இருந்தால் தேவையில்லை! பிறகு உங்கள் கம்ப்யூட்டர் சொல்வதையே கேட்டு செய்யுங்கள். முழுமையாக Install ஆனவுடன். உங்களுக்குத் தேவையான Software களை Install செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் புதிய Computer READY!

END
=============================================================================================================

இந்தத் தவறுக்கு நான் பொறுப்பில்லை!

முக்கிய எச்சரிக்கை:
எல்லா வேலைகளும் முடிந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய மிகவும் அதி முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது நண்பா! நிறைய பேர் அதை கவனிப்பதும் இல்லை, செயல் படுத்துவதும் இல்லை. அது தான் மீண்டும் பிரச்சினைகள் வர வழி வகுக்கும்.!!

எனவே இந்த முறைகளைப் பின் பற்றி FORMAT மற்றும் INSTALL செய்பவர்கள் அனைவரும் கவனிக்கவும்!!
அதாவது, எல்லாம் முடிந்தவுடன் computer ஐ TURN OFF செய்து விடுங்கள். ஆனால், POWER ஐ Off செய்யாதீர்கள். ஏனென்றால் உங்கள் Computer ஆனது, ஓய்வில் இருந்து கொண்டு, நீங்கள் முன்பு 'C' டிரைவிலிருந்து Copy செய்து வைத்த File களைத் தானாகத் தேடி, அதில் இருக்கும் Virus களை எல்லாம் அழித்துக் கொண்டிருக்கும். இதற்கு குறைந்தது 1 லிருந்து 2 மணி நேரங்கள் தேவைப் படும்!! அதுமட்டுமல்லாமல் உங்களையும் தாண்டி, நீங்கள் சேமித்து வைத்திருக்கும், அனைத்து FILE களும் "முக்கியமான ஒரு கட்டுப்பாட்டுக்கு" வந்து கொண்டிருக்கும்! இந்த இடைப் பட்ட நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன வென்றால்? அருகில் இருக்கும் ஏதாவது ஒரு வங்கிக்கு சென்று 2000/- ரூபாய் எனது ACCOUNT ல் டெபாசிட் செய்து விடுங்கள்.!! இல்லை என்றால்? உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ், ஹார்லிக்ஸ், காளான், காம்ப்லான் காற்றும் பூச்சிப் பிடித்து அழிந்து விடும்!
மேலும் உங்கள் Computer எனது கட்டுப்பாட்டுக்கு வந்து விடும்! அதில் இருக்கும் படங்களை எல்லாம் நான் காப்பி செய்து "டெஸ்ட் டியூபிள்" நிறப்பி விற்று கோடி கோடியாக சம்பாதித்து விடுவேன். என்று நச்சரிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்!!

எனது முக்கிய எச்சரிக்கையை கவனமுடன் படிக்கத்தொடங்கி, கண்ணா பின்னாவென சிரித்த அனைவருக்கும் நான் "சிரிப்பாய் சிரித்துக்" கொள்கிறேன்...
Spoiler:

பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 5:11 pm

ANTHAPPAARVAI wrote:எனது முக்கிய எச்சரிக்கையை கவனமுடன் படிக்கத்தொடங்கி, கண்ணா பின்னாவென சிரித்த அனைவருக்கும் நான் "சிரிப்பாய் சிரித்துக்" கொள்கிறேன்...
Spoiler:

தகவலுக்கு நன்றி குயிலன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னை போல் சிரிக்காமல் பின்னா கண்ணா வென்று முறைப்பவர்களுக்கு பைத்தியம் பைத்தியம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 5:14 pm

எல்லாம் உங்களைப் பார்த்துக் கெட்டுப் போறதுதான் பாலா... சூப்பருங்க

பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Thu May 19, 2011 2:09 pm

சூப்பர் மெசேஜ் சொல்லிட்டு கடைசில சிரிக்க வச்சிடிங்களா ? அம்மா எனக்கு சிரிப்பு ஸிரிப்பா வருது பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? 755837

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Jun 05, 2011 1:23 pm

நண்பர் அந்தப்பார்வை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். நன்றி.

நான் புது லேப்டாப் வாங்கும் போது விண்டோஸ் XP install செய்துதான் கொடுத்தார்கள். ஆனால் Boot CD, office 2000 CD போன்றவைகள் தரவில்லை. இப்போது நான் windows7 install செய்ய விரும்புகிறேன். இதற்கான cd எங்கே கிடைக்கும்? நெட்டில் இலவசமாக டவுன்லோடு செய்யமுடியுமா?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 3:22 pm

நல்ல விளக்கம் நண்பா உங்களின் இந்த பதிவு பல பேருக்கு பயன்படும் பைல்களை அழிக்காமல் எனது கம்ப்யூட்டர் ஐ ஃபார்மட் செய்வது எப்படி ? 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக