புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_m10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_m10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_m10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_m10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_m10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_m10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_m10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_m10ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 5:48 pm

சுற்றுச் சூழலை முற்றாகக் கெடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தனது
தூயபோராட்டம் தொடரும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்று வரும் ஆய்வுகள் குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

"குஜராத்
மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல்,
தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவாக
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட்
நாசகார நச்சு ஆலைக்கு, அன்றைய அ.தி.மு.க. அரசின் அனுமதியையும், அன்றைய
மத்திய காங்கிரஸ் ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Hi_link அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது.

கடற்கரையில்
இருந்து 25 கிலோ மீட்டர் எல்லைக்கு உள்ளே ஆலை அமைக்கக் கூடாது என்ற
சுற்றுசூழல் அமைச்சகம் வரையறுத்த சட்ட விதியை மீறி, 15 கிலோ மீட்டர்
தொலைக்கு உள்ளேயே ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. அரசின் அனுமதியோடு
அமைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்கு
அடர்த்தியான பசுமைச் சூழல் அமைக்க வேண்டும் என்று முதலில் நிபந்தனை விதித்த
தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒரு சில நாள்களுக்கு
உள்ளாகவே, 94 ஆகஸ்ட் 18- ஆம்நாள், 25 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைச்சூழல்
அமைத்தால் போதும் என்று நிபந்தனையைத் தளர்த்திக் கொண்டது.

கடந்த பிப்ரவரி 25-ந் தேதி உச்ச நீதிமன்றம் ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Hi_link
, நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வுக் கூடம் நீரி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி எட்டு வாரங்களுக்குள்
அறிக்கை தர வேண்டும் என ஆணையிட்டது. ஆய்வின் போது, எதிர்மனுதாரர்களையும்
பங்கு ஏற்கச் செய்ய வேண்டும் என்று கூறியது.

40 நாள்கள் கழித்தே
நீரி நிறுவனத்தில் இருந்து டாக்டர் நந்தி தலைமையில் ஆய்வுக்குழு ஏப்ரல்
6,7,8 தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டது. மீண்டும் ஏப்ரல்
19ந் தேதி ஆய்வு தொடங்கியது.

இதில் நானும் சுற்றுச் சூழல் நிபுணர்
நித்தியானந் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதாஸ், தூத்துக்குடி மாவட்ட கழகச்
செயலாளர் ஜோயல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்
கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரும்
கலந்து கொண்டோம்.

25 மீட்டர் சுற்றளவுக்கு ஆலையில் அடர்ந்த பசுமைச்
சூழல், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்டு உள்ளதா?
என்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டு இருப்பதாக,
உண்மை இல்லாத ஒரு செய்தியை, ஸ்டெர்லைட் கூறி வருகிறது.

உயர்நீதிமன்றம் ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Hi_link
ஆலையை மூடச் சொன்னதற்குப் பின்னர், ஆந்திர மாநிலத்தில் மண்ணில் இருந்து
பிடுங்கப்பட்ட ஓரளவு வளர்ந்த மரங்களையும், செடிகளையும், லாரிகளில் ஏற்றிக்
கொண்டு வந்து, ஸ்டெர்லைட் வளாகத்துக்கு உள்ளே நட்டு வைத்து இருப்பதை, அங்கு
வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நமக்குத் தெரிவித்து இருந்தனர். அதனால், பல
இடங்களில் மரங்கள் பட்டுப் போய் நிற்பதும், ஒரு போலித் தோற்றத்தை
ஏற்படுத்தவே, ஸ்டெர்லைட் முயற்சிக்கிறது என்பதையும் நீரி ஆய்வுக் குழுவிடம்
தெரிவித்தோம்.

வருகின்ற 29-ந் தேதி, உச்ச நீதிமன்றத்தில்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.
இடையில் 4 நாள்களே உள்ளன. நீரி நிறுவனம், உச்ச நீதிமன்றத்துக்குத் தரும்
அறிக்கையின் நகல்கள், நமக்கும் தரப்படும். அந்த அறிக்கையைக் கண்டபிறகே அது
குறித்து நம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்க இயலும்.

விவசாயிகள்,
மீனவர்களின் வாழ்வு ஆதாரங்களைக் காக்கவும், சுற்றுச் சூழல் நாசமாவதால்
ஏற்படும் நோய்களில் இருந்து பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளைப்
பாதுகாக்கவும், தூய நோக்கத்தோடு நாம் மேற்கொண்டு உள்ள, நீதிக்கான
அறப்போராட்டத்தை நம்பிக்கையோடு தொடர்வோம்", என்றார் வைகோ.

நன்றி தட்ஸ் தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 5:51 pm

இது இப்பதான் இவருக்கு தெரிஞ்சுதா இல்லே இதெல்லாம் தெரிஞ்சுதான் இதனைநாள் ஆதிமூக்காவோடு கூட்டணியில இருந்தாரா - இனி தமிழகம் இவரை என்றுமே நம்பாது வைகோ தன் நம்பகதன்மயை இழந்துவிட்டார்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 23, 2011 5:58 pm

இது இவருக்கு இப்பதான் தெரிஞ்சதா என்ன? இந்த ஒரு விசயத்திலயே தெரியுதே இவர் இரட்டை வேடதாரி என்று.




ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Uஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Dஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Aஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Yஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Aஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Sஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Uஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Dஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  Hஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 7:37 pm

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆந்திராவிலிருந்து மரங்களைப் பிடுங்கி வந்து நட்டு ஏமாற்றும் ஸ்டெர்லைட் - வைகோ  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக