புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_m10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10 
69 Posts - 58%
heezulia
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_m10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_m10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_m10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_m10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10 
111 Posts - 59%
heezulia
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_m10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_m10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_m10உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 9:01 am

நமக்கு சில திறமைகள் அவசியமானவை.அதில் முக்கியமானது கேட்பது(listening).யாராவது பேசும்போது நான் கேட்பேனே என்று சொன்னால் மன்னிக்கவும்! அது உண்மையல்ல.தொடர்ந்து படித்துவிட்டு சூழ்நிலைகளை கவனித்துப்பாருங்கள்.உங்களுக்கு புரியும்.இந்த ஒரு திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டாலே நீங்கள் மற்றவர் விரும்பக்கூடிய மனிதர்.


ஒருவருடையபிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலானதற்கொலைகளைதடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும்தங்கள்துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாககேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாகஇருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள்தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களதுசிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள்சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூடவெளியேவரலாம்.
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Lis2


பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை?
ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாகஇருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மைமுக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில்இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விரும்புவதில்லை.நண்பர்களோ,உறவினர்களோ சந்திக்கும்போதுமகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அவ்வளவே. அடிப்படையிலேயே நாம் எதிர் உணர்வுகளைவிரும்புவதில்லை.முக்கியமாக நாம் இன்னும் அருகில் உள்ளவர்களையேசகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  LIS1




பிரச்சினைகளை வெளியே சொல்ல ஏன் முன்வருவதில்லை ?
பலர்தங்களது நெருடல்களை,சிக்கல்களை யாரிடமும் பேச முன்வருவதில்லை.தங்களதுபிரச்சினைகளை கடவுளிடம் எடுத்துச்செல்கிறார்கள்.இறைவன் கேலி,கிண்டல்செய்வதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது,புலம்பும்போது பேச்சை மாற்றுவதில்லை, அவசரமான வேலை இருப்பதாக கிளம்பிச்செல்வதில்லை,தங்களது கதைகளை சொல்லதொடங்குவதில்லை.வேண்டாவெறுப்பாக பதிலுக்கு ஏதேனும் உளறுவதில்லை.


நண்பர்களை கண்டறியுங்கள்
உங்கள்கஷ்டங்களை நண்பர்களிடம் பேச ஆரம்பிக்கலாம்,அவர்கள் உங்களை எதிர்கொள்வதைவைத்து நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் கூறுவதை கவனமாக கேட்டால் அவர் நல்ல நண்பர்.உங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டால்,அதற்கு மதிப்பளித்தால்,கவனமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Lis3
.
கவனமாக காது கொடுத்து கேளுங்கள்!
ஆம்.தங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத நிலையிலேயே கடவுளிடம்போகிறார்கள்.அந்த இடத்தில் நீங்கள் இருந்தால்கடவுள் நீயே.கேட்கும்போது


  • கண்ணோடு கண் நோக்கி கவனமாக கேளுங்கள் .
  • அவரது உணர்வுகளை கவனியுங்கள்.
  • அவரை பேசத்தூண்டுங்கள்.
  • அவரது உணர்வுகளை கூறி நீங்கள் புரிந்துகொண்டதை தெரியப்படுத்துங்கள்.
  • புரியாததற்கு விளக்கம் கேளுங்கள்.
  • உங்கள் கதையை ஆரம்பிக்கவேண்டாம்.
  • பேச்சை திசை திருப்பவேண்டாம் .
  • தீர்வு இருந்தால் அவருக்கு சொல்லுங்கள் .


இத் திறமையை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.முயற்சி செய்து பாருங்கள்.நீங்கள் மற்றவர்கள் விரும்பக்கூடிய மனிதராக இருப்பீர்கள்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 9:05 am

மனிதனாக பிறந்த அனைவருக்கும் இருக்கும் எண்ணம்தான் அது.நான் மற்றவர்கள் விரும்புகிறமாதிரி இருக்கவேண்டும்.இது அடிப்படை உணர்வும்கூட.ஆழ்மனதில் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் விருப்பம்.முந்தைய பதிவில் குறிப்பிட்ட்து மற்றவர்களது வார்த்தைகளை கவனமாக கேட்பதன் மூலம் அவர்களை நம்முடன் நெருக்கமாக்கிக் கொள்வது.

நண்பர்கள்,பெற்றோர்,உறவினர்கள் என்று உங்கள் உறவுகளுக்குள் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலைகளை நினைத்துப்பாருங்கள்.நீங்கள் விரும்பியதுபோல அவர்கள் நடந்து கொள்ளாத போது உங்களுக்கு ஏற்பட்ட கோபமும்,ஆத்திரமும் அவர்கள் மீது உங்கள் பார்வையை மாற்றிவிட்ட்து.உங்களை முறைத்துவிட்டு அல்லது கத்திவிட்டு உறவுகளை முறித்துக் கொண்டார்கள்.

உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Anai2


உங்கள் வாழ்க்கையில் உறவுகள் விலகிப்போன நிமிடங்களை உற்றுக் கவனித்தால் உண்மை தெளிவாகும்.நான் நினைப்பதே சரி என்று நினைப்பது இன்னொரு பிரச்சினை.மனிதர்கள் யாரும் முழுமையானவர்கள் அல்ல! என்னுடைய கருத்தையே என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இருக்கவேண்டுமென்றால்,என் முகம்,என் கண்,என்னுடைய வாய் என்று எல்லோரும் என்னைப்போல இருந்தால் உலகத்தில் வேறு ஆட்களே தேவைப்படாது.

கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை நம்மால் எதுவும் செய்யமுடியாதா? அதன் தீயவிளைவுகளை குறைத்துக்கொள்ள முடியாதா? இவையெல்லாம் உங்களை நெருங்கவிடாமல் செய்யும் நாற்றம்தான்.இவற்றை மேலாண்மை செய்வதில்தான் மனிதனின் முதிர்ச்சி அளவிடப்படுகிறது.
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Anai3


முதிர்ச்சியடைந்தவர்களிடம் இன்னொரு மனைதனை காயப்படுத்தும் உணர்வுகளை எளிதாக மேலாண்மை செய்வதை பார்க்கமுடியும்.வெற்றியை குறிக்கும் தகுதியும் அதுவே! தலைவனுக்குள்ள முக்கிய தகுதியும் அதுவே! நம்மில் யாரும் தனியாக வாழ்வதில்லை.சேர்ந்து வாழும் சூழலில் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.

அப்படியானால் கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டுமா? இல்லை.அடக்கப்பட்ட்து ஏதோஒரு சூழ்நிலையில் வெளியேவரும்.அப்போது அதிகமான பாதிப்புகளை உருவாக்கும்.இது எல்லா உணர்வுகளுக்கும் பொருந்தும்.

கோபம் போன்ற உணர்ச்சிகள் இயல்பானவை.ரௌத்ரம் பழகு என்று பாரதி சொன்னது அதனால்தான்.அறிவுரைகளை எந்த மனிதனும் ஏற்றுக்கொள்வதில்லை.உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளே உங்களுக்கு பாடம்.இந்த உணர்ச்சிகள் ஏற்கனவே உங்களிடம் ஏற்படுத்திய விளைவுகளை சிந்திப்பதன் மூலம் எளிதில் மாற்றத்தை உருவாக்கலாம்.

உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?  Anai4




மற்றவர்களிடம் காயத்தை ஏற்படுத்தி உறவுகளை சிதைத்த உணர்ச்சிகள் உங்களை தொடர்ந்து ஆட்சி செய்யாமல்,நீங்கள் அதை ஆட்சி செய்தால்,அதன் மூலம் இன்னொருவரை காயப்படுத்தாமல் இருந்தால் அனைவரும் உங்களை விரும்பாமலா போய்விடுவார்கள்?








thanks vel




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 9:10 am

அருமையான பதிவை இங்கு தந்த தாமுவுக்கு நன்றி

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 19, 2011 9:23 am

உண்மையிலேயே மிகவும் சிறந்த பதிவு..இதை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக