புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_m10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10 
16 Posts - 59%
heezulia
ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_m10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_m10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_m10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_m10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_m10ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 07, 2011 7:04 am

ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட் Large_219940
ஜெயலலிதா: அந்த ஆளு வரல,மேடை தள்ளாடாமல் இருக்கும்
புத்திசாலி கேப்டனும் புத்திசாலி தலைவியும்
சேர்ந்தால் கிடைப்பது ஓட்டு
புத்திசாலி கேப்டனும் புத்தியில்லாத தலைவியும்

சேர்ந்தால் கிடைப்பது வேட்டு
புத்தியில்லாத கேப்டனும் புத்திசாலி தலைவியும்

சேர்ந்தால் கிடைப்பது பட்டை
புத்தியில்லாத கேப்டனும் புத்தியில்லாத தலைவியும்

சேர்ந்தால் கிடைப்பது மொட்டை

"ஜெயலலிதா, விஜயகாந்தும் ஒரே மேடையில் பேசுவதாக செய்தி வந்துள்ளது.அதுபோல எதுவும் நடக்காது, பார்க்கத்தானே போகிறோம்" என அண்ணன்(?) வடிவேலு கூறிய போது காமெடியாக நினைத்தோம்.ஆனால்,நேற்று கோவையில் அதிமுக கூட்டணி கட்சியின் பிரச்சாரம் காமெடியில் முடிந்தது என்னவோ உண்மைதான்.

காமெடி மற்றும் பழிவாங்கல் காட்சிகளுக்கு தமிழக அரசியலில் என்றுமே பஞ்சமில்லை; சினிமாவில் தனித்தனியாக காமெடியும், வில்லத்தனமும் வரும்.ஆனால்,அரசியலில் இரண்டும் சம அளவில் இருக்கும்.அதில் யார் சிறந்த வில்லன் என்ற பனிப்போரின் அடுத்தகட்ட படபிடிப்பு தான் கோவையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டம்.இதை ஆரம்பித்து வைத்தது அருமை கதாநாயகன் விஜயகாந்த் தான். தேர்தலுக்கு பிறகு வெளியாகும் முழுபடத்தில் தான் உண்மைக்கதை தெரியவரும்.
பிரச்சாரக்கூட்டம் நடைபெற்ற மைதானத்தில் விஜயகாந்தின் ஏதும் இல்லை கட்வுட் ;அதனால் விஜயகாந்த மூட்வுட் என்ற விஷயம் தேமுதிக தொண்டர்களிடையே வலம் வந்தது. அந்த தகவலை ஜெயா டிவி யில் நேரடி அலை உறுதி படுத்தியது.
மருந்து சாப்பிடுகிறார் என எதிர்கட்சிகள் வசைபாடும் நேரத்தில் தேர்தல் விருந்துக்காக இல்லாவிட்டாலும் மருந்துக்காகவாவது மேடைக்கு வந்திருக்கல்லாம்;அதனால் ஜாடைக்குக்கூட விஜயகாந்த என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை.
இது கூட்டணி என்ற 'கோட்டில்'உள்ள ஓட்டையை காட்டிகிறது.கோட்டைக்கு போக ஓட்டை வாங்கும் சமயத்திற்கு மட்டும் தான் இந்த கூட்டணி என்ற மேல் "கோட் சூட்". எந்த சந்தர்பபத்திலும் விஜயகாந்தால் அதிமுக வெற்றி பெற்றது என்ற பெயர் வரக்கூடாது என ஜெயலலிதா கவனமாக இருக்கிறார்.


அவர் பேச்சில் ஆவேசம் இருந்தது. செம்மொழி மாநாடா? கனிமொழி மாநாடா? போன்ற கேள்விகளோடு கருணாநிதி சுயலாபத்திற்கு பலியானது "தலித்"இன ராசா;பலிகடா ஆனது சிறுபானமையின பாட்சா" என சூடு கிளம்பியது.


இங்கு கூடிய மக்கள் அலை, "இலை"யாக மாறுமா? ஒரு மில்லியன் டாலர் கேள்வி.அதற்காக கோவை சிட்டி பிரச்சனை;டாலர் சிட்டி திருப்பூர் பிரச்சனையை கையில் எடுத்தார்.

தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் ஒரு கொடுத்த விளக்கம் அதிகப்பட்ச தேர்தல் காமெடியாகி போனது.அதாவது
"விஜயகாந்த், நாகப்பட்டினம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அங்கு பிரசாரம் செய்ய ஏற்கனவே ஒப்புகொண்டபடியால், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இந்த கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. இது தொடர்பாக விஜயகாந்த், இன்று (நேற்று) காலையில் இருந்து இரண்டு முறை என்னிடம் பேசினார்.

இதை கேட்ட
ஜெயலலிதா," இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் தோழமைக் கட்சி தலைவர்கள் எந்த பிரச்சார நிகழ்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளவில்லையா? அகில இந்திய தலைவர்கள் சும்மா! வேளையில்லாமல் இருந்தனரா?" என நினைத்தாரோ என்னவோ, லேசாக சிரித்ததை அவ்வளவு லேசாக எடுத்துக்கொள்ள முடியாது.

தலைவர் விஜயகாந்த வராவிட்டால் பரவாயில்லை தமிழே தெரியாத விஜயகாந்தை விட மக்களுக்கு புரியுமாறு தமிழ் பேசும் சந்திரபாபு நாயுடு வந்துள்ளார் என தேமுதிக தொண்டர்களுக்கு சொல்லாமல் சொன்னது சந்திரபாபு நாயுடுவின் வருகை.

விஜயகாந்தும் நாம் ஒன்றும் ஆட்சி அமைக்க போவதில்லை.அளவுக்கு அதிகமாக கொஞ்சினால் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யும் சூழ்நிலையில் அது தேமுதிக விற்கு பாதகமாக அமையும் என நினைக்கிறார்.

இப்படி இருவரும் வெவ்வேறு கோண சிந்தனையின் விளைவுதான் விஜயகாந்தின் கோவை புறக்கணிப்பு.

இவர்களின் கூட்டணி தேர்தல் மழைக்காலத்தில் தோன்றி மறையும் வானவில்லை போன்றது தான் போலும்.ஆனால், இந்த வானவில்லை பார்த்து மகிழ்வது குழந்தைகள் தான்.18 வயது நிரம்பிய வாக்காளர்கள் அல்ல.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக