புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_m10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10 
62 Posts - 57%
heezulia
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_m10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_m10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_m10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_m10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10 
104 Posts - 59%
heezulia
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_m10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_m10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_m10வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!!


   
   
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 04, 2011 1:53 am

வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Singamuthu-e1301728270283

எனக்கும், வடிவேலுவுக்கும் சண்டை வரலைன்னாலும் நானே அங்கிருந்து விலகி
வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும் வரிசையா செத்துக்கிட்டே
இருந்தாங்க. இப்பகூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர் இறந்துட்டாரு. நானும் அவர் கூட இருந்திருந்தா செத்துருப்பேன் என்று நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரத்தில் உருக்கமாக கூறி வருகிறார்.
திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களமிறங்கி எதிர்க்கட்சியினரை… குறிப்பாக
தேமுதிக தலைவர் விஜயகாந்தை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறார் காமெடி
நடிகர் வடிவேலு. வடிவேலுவின் அனல் கக்கும் ‌காமெடி பிரசாரத்துக்கு எதிராக
நடிகை விந்தியாவை களமிறக்கியது அதிமுக. ஆனாலும் அவரது பேச்செல்லாம்
வடிவேலுவின் மாஸ் பேச்சில் எடுபடாமல் போனது. இதனால் வடிவேலுக்கு எதிராக
பேசும் நேரடி சக்தியாக இருக்கும் காமெடி நடிகர் சிங்கமுத்துவை நாடியது
அதிமுக. போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்ததும் ஓடிப்‌போய் ஜெயலலிதாவை
பார்த்த சிங்கமுத்து, அடுத்த கனமே பிரசார களம் இறங்கினார்.
வடிவேலு தன் பிரசாரத்தின்போது பெரும்பாலும் விஜயகாந்தை நைய புடைத்து
வருவது போலவே, சிங்கமுத்து தன் பிரசாரத்தில் வடிவேலுவை நைய புடைக்க
ஆரம்பித்து விட்டார். என்னவொரு வித்தியாசம் என்றால் வடிவேலுவின் பிரசாரம்
காமெடி ரகம்; சிங்கமுத்துவின் பிரசாரம் சீரியஸ் ரகம். சென்னையில் நடந்த
பிரசாரத்தில் சிங்கமுத்து பேசுகையில், புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு)
வந்துள்ளார். அவரைப் பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில்
சம்பாதித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர்
விமர்சிக்கிறார். நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப
நிதானமாய் இருப்பாய் என்று எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு
சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய்.
விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை, என்றார்.
இன்னொரு இடத்தில் சிங்கமுத்து பேசும்போது, வடிவேலு பேசுறதெல்லாம்
நானும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்னத்தை சொல்றது? சொந்த பிரச்சனையை
மனசுல வச்சுகிட்டு பேசுறது சரியா, நீங்களே சொல்லுங்க. அவருக்கும்
விஜயகாந்துக்கும் ஏதோ பிரச்சனை. அதுக்காக திமுக மேடையை
பயன்படுத்துறார்னுதான் தோணுது. அப்படியே பேசினாலும், ஒரே துறையில இருக்கிற
அவரை இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிக்கறது சரியா படலை. அதுவும் அவரு
விஜயகாந்த்தை அந்த பீஸ, இந்த பீஸ் என்று சொல்றதையெல்லாம் கேட்கவே
கஷ்டமாதான் இருக்கு. எனக்கும் அவருக்கும் சண்டை வரலைன்னாலும் நானே
அங்கிருந்து விலகி வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும்
வரிசையா செத்துக்கிட்டே இருந்தாங்க. இப்ப கூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர்
இறந்துட்டாரு. அந்தளவுக்கு பவர்ஃபுல் ஜாதகம் அவருக்கு. ஜாதகம்னு
சொன்னதும்தான் ஞாபகம் வருது. இந்தாளுக்கு இப்ப பாத சனி நடக்குது. ஒரு வழி
பண்ணாம விடாது. தப்பு தப்பாதான் பேச சொல்லும். நடக்க சொல்லும். போக போக
எல்லாரும் பார்க்கதானே போறீங்க. நான் இப்போது முப்பதைந்து படத்துல
நடிச்சுகிட்டு இருக்கேன். வடிவேலுவுக்கு ஒரு படம் கூட இல்லை. அதான்
நேரம்ங்கிறது, என்றார்.

நன்றி : 123 தமிழ் சினிமா

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 04, 2011 1:58 am

விழுப்புரம் தொகுதி யில் அ.தி.மு.க.வை ஆதரித்து நடிகர் சிங்க முத்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகிலும், வளவனூரிலும் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Jeyalalitha_Singamuthu
இந்த தேர்தலில் தொலை நோக்கு திட்டங்களை தேர்தல் அறிக்கையாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலவச டி.வி. குட்டி போடாது.
ஆனால் ஆடுகளை கொடுக்கும் போது ஆடு குட்டி போட்டு ஏழைகளின் வறுமையை
போக்கும். அன்றாட வருமானத்தை பெருக்கும். கிராமத்து கிழவி பணத்தை மடியி
செருகிக் கொண்டு மகிழ்வாள்.
மிக்சி கொடுப்பதாக கருணாநிதி கூறியுள்ளார். மிக்சி கொடுத்தால் மட்டும்
போதுமா? மின்சாரம் வேணுமே அதற்குதான் மிக்சியும், கிரைண்டரும் கொடுப்பதோடு
தடையில்லா மின்சாரத்தையும் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விஜயகாந்த், பிரசார வேனுக்குள் விழுந்த வயரை எடுக்க சொல்லி தனது
வேட்பாளரிடம் கூறியுள்ளார். அதற்குள் அந்த வேட்பாளரை விஜயகாந்த் அடித்து
விட்டதாக கிராபிக்ஸ் செய்து காண்பித்து விட்டனர்.
காமெடி பீஸ் (நடிகர் வடிவேலு) மாதிரி காசு வாங்கிக் கொண்டு பிரசாரம்
செய்ய நான் இங்கு வரவில்லை. எனது சொந்த பிரச்சினையை சொல்வதற்காகவும்
வரவில்லை. தே.மு.தி.க. விஜயகாந்தை காமெடி பீஸ் ஜெயலலிதாவை திட்டுவதில்லை.
ஏனென்றால் அவர்தான் ஆட்சிக்கு போகிறார் என்று இவருக்கு நன்றாக தெரியும்.
ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா பக்கம் காமெடி பீஸ் சென்று விடும். இந்த
டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
விஜயகாந்துக்கு காலை அமுக்கி விட்டு அவரிடம் சான்ஸ் கேட்டவர் இன்றைக்கு
அவரையே திட்டுவதா? வடிவேலுவிற்கு நான் ஒரு எச்சரிக்கை விடுகிறேன்.
விஜயகாந்த்தை விமர்சனம் செய்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Vadivelu
நீ சீண்டினால் நான் நோண்டுவேன். இரவு 7 மணிக்கு மேல் நீ என்னென்ன செய்வாய் என்று எனக்கு தெரியும். அதையெல்லாம் நான் சொல்வேன்.

நன்றி : உழவர் நெட்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 1:59 am

வடிவேலுக்கு பாதச்சனி... கலைஞருக்கு சேதச்சனி... ஏகப்பொருத்தம் தான்.. புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 04, 2011 2:01 am

காமெடி பீஸ், டம்மி பீஸ், குடிகாரன், தண்ணியில மிதக்கும் கப்டன் என்று வாய்க்கு வந்தபடி ஏசிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.
இவரது கூரான வார்த்தைகளில் சிக்கி குமுறிக் கொண்டிருக்கிறது விஜயகாந்த்
தரப்பு. வடிவேலுவின் வாயை அடக்க நாலாபுறத்திலிருந்தும் நெருக்கடி கொடுக்க
முடிவெடுத்திருக்கிறார்களாம்.
முதல் கட்டமாக தேர்தல் ஆணையத்திடம் இது தனிப்பட்ட தாக்குதல். உடனே நடவடிக்கை எடுங்க என்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வடிவேலுவிடம் கேட்டால், நான்தான் யாரையும் பேர் சொல்லி
குறிப்பிடலையே அப்புறம் எப்படி என் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? எங்க
லாயரை விட்டு முறையான விளக்கத்தை நான் அப்பவே கொடுத்துட்டேன். அதனால்
ஆணையம் ஒண்ணும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.
இருந்தாலும் நாடெங்கும் இவரது கொடும்பாவிகள் கொளுத்தப்படுவதும், அவர
குடிகாரன்கிறீயே நீ எப்பப்ப குடிப்பே, என்ன சரக்கு குடிப்பேன்னு எனக்கு
தானே தெரியும் என்று வடிவேலுவின் பலவீனத்தை சிங்கமுத்து போட்டு உடைப்பதும்
பெரும் கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறதாம் காமெடி புயலுக்கு.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 2:02 am

சபாஷ் ... சரியான போட்டி..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 2:34 am

இதை....இதை..... இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்....

வாங்க சிங்கம் (முத்து).... வாங்க....




....இது கேப்டனுக்காக.....



வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 04, 2011 7:00 am

ஆக மொத்தம் வடிவேலுக்கு நேரம் சரியில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக