புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_m10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_m10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_m10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10 
52 Posts - 59%
heezulia
புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_m10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_m10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_m10புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 8:17 pm

புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !

ஆர்.ஷஃபி முன்னா

கோடை விடுமுறையில் சுற்றுலாவாசிகள் அதிகம் விரும் புவது குளுகுளு பிரதேசங்கள்தான்! அதில் குல்லுவும், சிம்லாவும் எவர்க்ரீன் டூரிஸ்ட் ஸ்பாட்கள்!

இயற்கையின் அழகை முழுமை யாகக் காண வேண்டுமானால்... குல்லுவுக்குத்தான் வரவேண்டும். இந்தியாவின் அரணாக அமைந்திருக்கும் இமயமலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள குல்லு, கடல்மட்டத்தில் இருந்து சுமார் 2,500 மீட்டர் உயரத்தில் உள்ளது.

''சென்னையின் வெயில் மற்றும் வியர்வையில் கரைந்த நம் உடலுக்கு, குல்லுவின் இந்த குளிர் மற்றும் பனி, அளவு கடந்த சந்தோஷத்தைத் தருகிறது...'' என்று குதூலிக்கின்றனர் சென்னையில் இருந்து அங்கே விசிட் அடித்த அன்வர் அலி தம்பதி.

''குல்லுவில் மட்டுமே வருடத் தின் பெரும்பாலான மாதங்களில் பனிக்கட்டியைப் பார்க்கலாம். சினிமாவில் மட்டுமே பார்த்துப் பழகிய இந்தப் பனிக்கட்டிப் பகுதிகளை முதன்முதலாக நேரில் பார்க்கும்போது கிடைக்கும் குதூ கலமே தனி. குளிருக்கு ஏற்றபடி ஸ்வெட்டர் உள்ளிட்ட உடைகளை அணிந்து கொண்டால்... உடல் நலம் பற்றிக் கவலைப்படாமல் அனுபவிக் கலாம்.

பனிச்சறுக்கு, பறவைகளை போல் வானத்தில் பறக்கும் பாராகிளைடிங் மற்றும் ஆகாயத்தில் பலூன் சவாரி என பல்வேறு வகை ஜாலி ரெய்டுகள் உள்ளன. எல்லாவற்றையும் அனுபவிக்க குறைந்தது இரண்டு இரவாவது தங்க வேண்டும். நம் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி 900 முதல் ஹோட்டல்கள் இருக்கின்றன'' என்று கிட்டத்தட்ட டூரிஸ்ட் கைடு அளவுக்கு டீடெயில்களை அள்ளிவிட்டனர் அன்வர் அலி தம்பதி.

டெல்லியில் இருந்து சுமார் 14 மணி நேர மலைப்பாதை ரயில் பயணத்தின் முடிவில் வருகிறது குல்லு. இமாச்சலபிரதேச அரசின் வசதியான வால்வோ சொகுசுப் பேருந்துகள் (கட்டணம் 1,190) இருக்கின்றன. சண்டிகர் அல்லது அம்பாலா வரை ரயிலில் பயணித்து, பிறகு பேருந்து அல்லது டாக்ஸி மூலம் குல்லுவை அடையலாம். டெல்லியிலிருந்து விமானத்தில் செல்லவும் வழியுள்ளது. ஆனால், சாலை பயணத்தின்போது கிடைக்கும், குல்லுவை பிரித்தபடி மலையில் வழிந்து ஓடும் பியாஸ் நதியோர பசுமைக் காட்சிகள், நீர்வீழ்ச்சிகளை எல்லாம் மிஸ் பண்ண வேண்டியிருக்கும்!

மற்றொரு 'ஜில் ஜில்’ மலைப்பிரதேசம்... சிம்லா. டெல்லியிலிருந்து கால்கா வரை ரயிலில் வரலாம். அதன் பிறகும் 'டாய் டிரெய்ன்’ எனப்படும் குட்டி ரயிலில் ஏறி சிம்லா வரையும் பயணிக்கலாம்.

''அனைத்து வகையான இயற்கையின் வளங்களும் சிம்லாவில் உள்ளது. இங்கு வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள குட்டி ரயில் மிகப் பெரிய வரப்பிரசாதம். இதில் பயணிக்காமல் சிம்லா டிரிப் முழுமையாகாது. குளிருக்கான ஜாக்கெட் பேன்றவை 50 முதல் வாடகைக்கு கிடைத்து விடுவதால், ஒரு பெரிய செலவு மிச்சமாகி விடுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் உருவானதாலோ என்னவோ... சிம்லாவில் நுழையும்போது ஒரு பாரம்பரியம் மிக்க வெளி நாட்டில் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது!'' என்று சிம்லாவை வர்ணிக்கின்றனர் சென்னையைச் சேர்ந்த கீதா - கிரிராஜ் தம்பதி!

''இமயமலையின் இன்னொரு அழகு முகம், டார்ஜிலிங். நம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு வித்தியாசமான சுற்றுலா மலை ஸ்தலம். இயற்கையை அமைதியாக ரசிப்பவர்கள் பார்க்க வேண்டிய இடம்!'' என்று சொல்பவர், சேலத்தை சேர்ந்த கல்பனா... பீகார் மாநிலத்தின், அரரியா மாவட்ட கலெக்டர் எம்.சரவணன் ஐ.ஏ.எஸ்-ஸின் மனைவி!

''மனித நடமாட்டம் குறைவான இதன் பல சமவெளிப் பகுதிகளும், வானத்தை தொடும் மரங்களும் நமக்கு மன அமைதி மற்றும் சந்தோஷத்தை அள்ளித் தரும். கொல்கத்தாவிலிருந்து நியூ ஜல்பாய்குரி வழியாக டார்ஜிலிங் செல்லலாம். குர்கா இன மக்களின் பூர்விகமான டார்ஜிலிங்கில், தென் இந்திய வகை உணவுகளும் தாராளமாக கிடைக்கும்.

நியூ ஜல்பாய்குரியிலிருந்து டார்ஜிலிங் வரை செல்லும் 'டாய் டிரெய்ன்’ எனும் குட்டி ரயில்... ஒடிப்பிடித்து விடும் வேகத்தில்தான் பயணிக்கும். 20 கி.மீ. தூரத்துக்கு அடர்ந்த மலைக்காடுகளில் புகுந்து, நூறுக்கும் மேற்பட்ட மலைப் பாதைகளைக் கடந்து செல்லும் இந்த ரயில் பயணத்தை மிஸ் செய்பவர்களுக்கு, டார்ஜிலிங் விசிட் முழுமை பெறாது. நாங்கள் வசிக்கும் அரரியாவிலிருந்து வெறும் 170 கி.மீ என்பதால், என் கணவருக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் விசிட் செய்து விடுவோம்!'' என சிரித்தபடி சொல்லும் கல்பனா, ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியராக இருக்கிறார்.

நன்றி விகடன்





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது !   47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக