புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
87 Posts - 52%
heezulia
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
59 Posts - 35%
T.N.Balasubramanian
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
2 Posts - 1%
eraeravi
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
229 Posts - 41%
mohamed nizamudeen
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
16 Posts - 3%
prajai
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
9 Posts - 2%
jairam
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_m10கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Mon Mar 28, 2011 9:41 pm

கிழக்கு லிபியாவிலுள்ள கிளர்ச்சிக்காரர்கள் இரண்டு முக்கிய எண்ணெய் பகுதிகளை மீண்டும் கைப்பற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேறி வரும் வேளையில்,தலைநகர் மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

எண்ணெய் நிலையங்களில் பொதுமக்கள் பெட்ரோலுக்கு பல மணி நேரங்கள் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் எரிபொருள் விலையை லிட்டருக்கு 20 அமெரிக்க சென்னிலிருந்து 15 சென்னாகக் குறைத்துள்ளது.கட்டுப்பாடுகளையும் அகற்றியுள்ளது.

ஆனாலும் கிளர்ச்சி நடவடிக்கைகளாலும் அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததாலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே பேச்சுகள் நடத்தாமல் மேற்கத்தியஆதிக்கம் தங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட்டுள்ளதாக Moussa Ibrahim என்ற லிபிய அரசாங்க பேச்சாளர் பிரிட்டன் sky செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டினார்.

ஜனநாயகத்துக்கு மாறாக எரிபொருளில் அவர்கள் குறியாக உள்ளனர் என்று அவர் கூறினார்.திரிபோலியில் உணவுப்பொருள் வாங்குவதற்கு பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

ஆங்காங்கே காவல்துறை சோதனை சாவடிகளை ஏற்படுத்தியுள்ளது.கடாபியின் ராணுவ பலம் முறியடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது.ஐ.நா பாதுகாப்பு மன்றம் லிபிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கப்படைகள் மீது தாக்குதல் நடத்தி வழுவிலக்கச் செய்துள்ளது. 'வணக்கம் மலேசியா'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 9:44 pm

விரைவில் லிபிய மக்கள் அமைதியுடன் வாழ எனது வேண்டுதல்கள்!

கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Mar 28, 2011 9:52 pm

உலகில் மக்கள் ஏன் எப்படி சண்டை போட்டு கொள்கிறார்களோ?இறைவா மக்களுக்கு நல்ல புத்தியை கொடு.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 10:02 pm

மனிதம் மறந்து போவதால்???

மனிதம் மறைந்து போனதால்???

அன்பு இரக்கம் கருணை என்ற ஒன்றே இல்லாது போனதால்???

எல்லாம் சரியாகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் சீக்கிரமே இதற்கு வழியும் பிறக்க வேண்டும்....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிழக்கு லிபியா கிளர்ச்சிப்படை முன்னேறி வருகிறது 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 28, 2011 10:17 pm

பூமியில் பெரும் யுத்தத்திற்கும் அழிவிற்கும் பிறகே மனிதன் இதுமாதிரியான போர் குற்றங்களையும் நாசவேலைகளையும் வெறுக்கும் காலம் வரும்.

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Mon Mar 28, 2011 10:17 pm

அமைதியாக இருந்த நாடு லிபியா என கேள்விப்பட்டுள்ளேன். மக்கள் பெயரைப் பயன்படுத்தி, சில வல்லரசுகள் அங்கே குழப்பத்தைக் கொண்டு வந்து விட்டன.... எங்கே தான் சென்று முடியுமோ இந்த அவலம்? அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக