புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_m10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10 
61 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP
மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_m10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_m10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10 
249 Posts - 48%

203 Posts - 39%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_m10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_m10மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 28, 2011 10:43 am

சென்னை மயிலாப்பூரில் யாருக்கும் தெரியாமல், தனது மனைவி ஜெயந்திக்கு டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

வரலாறு காணாத குழப்பத்தில் உள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வு தொடர்பாக பல தொகுதிகளிலும் போர் வெடித்துள்ளது. இதை அடக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய் வாயடைத்து நிற்கிறது காங்கிரஸ் மேலிடம்.

தங்கபாலு செய்த பெரும் குழப்பத்தால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெரும் கேள்விக்குறியாக்கி விட்டது காங்கிரஸ். இதனால் இத்தனை தொகுதிகளை காங்கிரஸுக்கு தேவையில்லாமல் அளித்துள்ள திமுக பெரும் கவலையிலும், கடுப்பிலும் உள்ளது.

இந்த நிலையில் இன்னொரு ஸ்டண்ட்டில் குதித்துள்ளார் தங்கபாலு. இவரது மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் சீட் வாங்கிக் கொடுத்திருந்தார் தங்கபாலு. ஆனால் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜெயந்தி தோற்பது நிச்சயம் என்ற நிலை காணப்படுகிறது. மயிலை சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் குதித்துள்ளார். இவருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸார் உள்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் களம் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அதிரடியாக தனது மனைவிக்கு டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார் தங்கபாலு. மேலும் மனைவிக்குப் பதில் தானே வேட்பாளராகி விடவும் தீர்மானித்துள்ளாராம்.

மனைவிக்கான எதிர்ப்பு சற்றும் குறையாமல் போனால் தானே வேட்பாளராகி விடுவதற்கு வசதியாகவே டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இதுகுறித்து கட்சி மேலிடத்திடம் அவர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மனைவிக்கு நிலவும் எதிர்ப்பை சுட்டிக் காட்டி, மேலிடத்தை சமரசப்படுத்தி தானே வேட்பாளராகும் திட்டத்தில் உள்ளார் தங்கபாலு என்கிறார்கள்.

தங்கபாலுவின் இந்த அலேக் ஐடியாவால் தங்கபாலு எதிர்ப்புக் கோஷ்டியினர் மேலும் டென்ஷனாகியுள்ளனர்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 10:51 am

எல்லாம் தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை தான்... அப்புறம் எல்லாரும் தலையில் துணி போட்டு மூலையில் முடங்கிப்போவார்கள்..! புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 10:59 am

எம்‌பி எலக்ஷன் நின்னு தொர்ற்று போன வடு கூட இன்னும் மறைய வில்லை.
அதுக்குள்ள இப்படி ஒரு அலேக் ஐடியா!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 28, 2011 11:37 am

என்னத்த திட்டம் போட்டு என்ன, ஓட்டு விழுமா இவருக்கு?

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 28, 2011 12:54 pm

அட்ராசக்கை! அட்ராசக்கை!

"ஊர் குருவி வான் உயர பறந்தாலும் குருவி குருவி தான்" சிப்பு வருது

மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Pமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Oமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Sமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Iமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Tமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Iமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Vமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Eமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Emptyமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Kமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Aமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Rமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Tமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Hமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Iமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Cமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  K
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 28, 2011 12:55 pm

இப்போ தங்கபாலுதான் வேட்பாளர் ,,,,,,அவருடைய மனைவியின் மனு தள்ளுபடி ஆகிவிட்டது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 28, 2011 1:06 pm

ஜெயிச்சாப்புலதான்!!!!!! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Pமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Oமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Sமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Iமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Tமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Iமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Vமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Eமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Emptyமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Kமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Aமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Rமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Tமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Hமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Iமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  Cமனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு  K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக