ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்வீச்சு அபாயத்தால் ஜேர்மனியில் சான்லர் ஆட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு

Go down

கதிர்வீச்சு அபாயத்தால் ஜேர்மனியில் சான்லர் ஆட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு Empty கதிர்வீச்சு அபாயத்தால் ஜேர்மனியில் சான்லர் ஆட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு

Post by ரபீக் Mon Mar 28, 2011 10:09 am

ஜப்பான் அணுகதிர்வீச்சு எதிரொலியாக ஜேர்மனியில் நடந்த மாகாண தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மார்கெல்லுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்று பேடன்வூட்டன்பெர்க். வர்த்தக, பொருளாதார ரீதியாக முன்னேறிய நகரமான இந்த மாகாணத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று நடந்தது.

சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல்லின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியும், எதிர்க்கட்சியான சோஷியலிஸ்ட் ஜனநாயக கட்சியும் போட்டியிட்டனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கருத்துகணிப்புகள் வெளியிடப்பட்டன.

இதில் சோஷியலிஸ்ட் கட்சிக்கு 48.05 சதவீதமும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு 43 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என செய்திகள் வெளியாகின. இம்மாகாணத்தை கடந்த 1953 ம் ஆண்டு முதல் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியே தக்கவைத்திருந்தது. 68 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக எதிர்க்கட்சிகள் இம்மாகாணத்தை பிடித்துள்ளன.

இதனால் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல்லுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தோல்விக்கு காரணம் ஜப்பானில் கடந்த 11 ம் திகதி ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் புகுஷிமா, டாய்ச்சி நகரங்களில் அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சினை ஏற்படுத்தின.

இதன் எதிரொலியாக ஜேர்மனியில் பொதுமக்கள் தங்கள் நாட்டு அணு உலை பாதுகாப்பு குறித்தும், நாட்டின் மிகப்பெரி அணு உலை அமையவுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் ஜேர்மனியில் உள்ள முக்கிய அணு உலைகளின் உற்பத்தியை நிறத்த மார்க்கெல் உத்தரவிட்டார். இதில் பேடன் வூட்டன்பெர்க் நகரில் 4 அணு உலைகள் முடக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் தேர்தலில் மார்க்கெல் கட்சி தோல்வியுற்றதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தன.

ஏற்கனவே கடந்தாண்டு மே மாதம் ஹம்பர்க் நகர தேர்தலில் மார்க்கெல் கட்சி தோல்வியுற்றும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
» பெயரால் பின்னடைவு
»  ஜேர்மனியில் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் காயம்
» பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
» ஜேர்மனியில் ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டதில் நால்வர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum