புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Poll_c10அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Poll_m10அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Poll_c10அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Poll_m10அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen

3 Posts - 6%
prajai

2 Posts - 4%
Baarushree

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 77%

2 Posts - 15%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)

Page 1 of 3 1, 2, 3  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Mar 26, 2011 10:56 pm

இன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதை நினைக்கும் பொது எனக்கு ஆத்திரமும் வேதனையும் வருகிறது.
அதாவது, அண்ணாசாலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு சிக்னலில் நிற்கும் பொது ஒருவர் கைக்குட்டை விற்றுக் கொண்டு வந்தார்.
பார்க்க பாவமாக இருக்கிறதே என்று ஒரு கைக்குட்டை வாங்கலாம் என்று நினைத்து, அவரிடம் கேட்ட போது, ஒரு கைக்குட்டையின் விலை 30 ரூபாய் என்று கூறினார்!
என்னையா இது அநியாயமாக உள்ளது ஒரு கைக்குட்டை 30 ரூபாயா என்று அவரிடம் கேட்டபோது
"நான் என்னங்க பண்ணுறது விலைவாசி எறிபோச்சி அடுத்த ஆட்சி வந்தாதான் இந்த நிலைமை மாறும்." என்று கூறினார்.
அதே கைக்குட்டை பிளாட்பாரத்தில் 10 அல்லது 15 ரூபாய்க்கு கிடைக்கிறது.

இதில் நான் சொல்ல வந்தது என்னவென்றால், நடக்கும் ஆட்சி இன்றுதான் ஆட்சிக்கு வந்ததா?
தேர்தல் நடக்கும் சமயத்தில் எந்த முட்டாளாவது இது போன்ற பொருட்களுக்கு விலை ஏற்றம் செய்வானா?

அரசியலை காரணம் காட்டி இதுபோன்ற அயோக்கியர்கள் செய்யும் செயல்தான் விலை ஏற்றத்திற்கு காரணம்.
ஒருவேளை அவன் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் கைக்கூலியாகக் கூட இருக்கலாம்.

இதுமட்டுமல்ல ஒரு மளிகை கடையில் ஒரு முட்டையின் விலை 3.25 காசுகள். அதே தெருவில் அடுத்து 10 அடி தூரத்தில் இருக்கும் இன்னொரு
கடையில் ஒரு முட்டையின் விலை 2.50 காசுகள். ஏன் இப்படி அதிகமாக விற்கிறீர்கள் என்று கேட்டபோது
"விலைவாசி அப்படி விக்குதுங்க. நாங்க என்ன செய்யிறது?" என்று கூறினார்.
அதற்கு நானோ, "இல்லைங்க பக்கத்துக்கடையில 2.50 தானே விற்கிறார்கள்" என்று கேட்டேன்,
அதற்கு அவர் சொல்கிறார், "என்னங்க செய்யிறது, நாங்க மொத்தமா முட்டை வாங்கிட்டு வரோம். வரும்போது எத்தனையோ முட்டை ஓடைஞ்சு போயிடுது,
நாலாயிடுசின்னா முட்டை கெட்டுப்போசின்னு return கொண்டு வராங்க, நாங்க Return கொடுக்க முடியுமா? அதை எல்லாம்
"இப்படி ஏத்தி வித்தாதான்" சரிக்கட்ட முடியும்" என்று கூறுகிறார்.
So, யார் கஷ்டப் பட்டாலும், அவன் லாபம் குறையக்கூடாது என்பதில் கவனமா இருக்கிறான். ஆனால் பழி ஆட்சி மீது.!
இந்த ஆட்சி மட்டுமல்ல, எந்த ஆட்சி வந்தாலும் இப்படிப் பட்ட அயோக்கியர்கள் இப்படித்தான் கொள்ளையடிப்பார்கள், அதிரடியாக நாம் முடிவெடுத்தால்
இந்த நிலைமையை சரி செய்யலாம்.

இது மட்டுமல்ல,
ஒரு கையேந்தி பவன் இருக்கிறது, அதில் ஒரு தக்காளி சாதம் 10ரூபாய். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தக்காளி, வெங்காயம் விலை ஏறி இருந்தபோது
"காய்கறிகளின் விலை ஏற்றத்தினால், ஒரு தக்காளி சாதம் 15ரூபாய். வாடிக்கையாளர்கள் ஆதரவு தரவும்" என்று போர்டு போட்டிருந்தனர்.
ஆனால் இன்றும் அதே விலை தான் விற்கிறார்கள். நான் அவரிடம் கேட்டேன்,
"என்ன அண்ணன், தக்காளி வெங்காயம் தான் விலை குறைஞ்சிடுசே ஏன் நீங்க இன்னும் விலை குறைக்க வில்லை?" என்று கேட்டேன்.
"அட நீங்க என்ன சார், வியாபாரத்தை கெடுத்துடுவீங்க போலருக்கே, ஒரு தடவை விலை ஏத்திட்டு அப்பறம் குறைச்சோம்ன்னா, சாப்பாடு சரியில்லை
அதான் விலை குறைச்சிட்டாங்கன்னு மற்ற கடைக்காரங்க கேவலமா பேசுவாங்க, அப்பறம் யாரும் சாப்பிட வரமாட்டாங்க" என்று கூறுகிறார்.
அந்தப் பகுதியில் மற்ற கடைகளை விட அந்தக் கடைக்கு 15 என்பது சரியான விலை தான். அதனால் "சரி, அந்தப் 'போர்டை'யாவது
கழட்டிப் போடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.

விலைவாசிகள் ஆட்சியால் ஏறுவதில்லை, சிலரின் சூழ்ச்சியால் ஏறுகிறது!
எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக ஆட்சிகளை குறை சொல்லிக்கொண்டிருக்காமல் சிந்தித்துப்பாருங்கள்.
தயவு செய்து யாரும் அரசியல் பண்ணாதீர்கள்!

"அந்தப்பார்வை"

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Mar 27, 2011 10:50 am

நச்சு -நு நாலு வார்த்தை! வெல்டன்! மகிழ்ச்சி

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Pஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Oஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Sஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Iஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Tஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Iஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Vஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Eஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Emptyஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Kஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Aஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Rஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Tஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Hஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Iஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Cஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) K
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 12:20 pm

positivekarthick wrote:நச்சு -நு நாலு வார்த்தை! வெல்டன்! மகிழ்ச்சி

நன்றி நண்பா! :வணக்கம்:

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 2:16 pm

உண்மைதான் குயிலன் நீங்க சொல்லி இருக்கிறது.
நச்சுன்னு இருக்கு உங்க பதிவு

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Uஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Dஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Aஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Yஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Aஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Sஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Uஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Dஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Hஅரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) A
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 29, 2011 11:32 am

நண்பர் குயிலன்,அருமயக சொன்னீர்கள்,எல்லாவற்றயும் ஆட்சி செய்பவர்கள் மேல் பலி போடுபவர்கள் இதை பர்தவது திருந்தட்டும்,நன்றி நண்பரே

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 5:22 pm

உதயசுதா wrote:உண்மைதான் குயிலன் நீங்க சொல்லி இருக்கிறது.
நச்சுன்னு இருக்கு உங்க பதிவு

:வணக்கம்:

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 5:22 pm

thendral25 wrote:நண்பர் குயிலன்,அருமயக சொன்னீர்கள்,எல்லாவற்றயும் ஆட்சி செய்பவர்கள் மேல் பலி போடுபவர்கள் இதை பர்தவது திருந்தட்டும்,நன்றி நண்பரே

:வணக்கம்:

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 06, 2011 12:13 am

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...

விலையேற்றம் சில இடைத் தரகர்களால் ஏற்படுகிறதே தவிர ஆட்சியாளர்களால் இல்லை!
அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்!!

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Apr 06, 2011 1:45 am

ஆளுங்க wrote:நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...

விலையேற்றம் சில இடைத் தரகர்களால் ஏற்படுகிறதே தவிர ஆட்சியாளர்களால் இல்லை!
அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்!!

:வணக்கம்: நன்றி

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 06, 2011 5:19 am

அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) 677196 அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) 677196 அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) 677196 அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது) 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக