புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
3 Posts - 6%
prajai
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
2 Posts - 4%
Rutu
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
1 Post - 2%
சிவா
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
1 Post - 2%
viyasan
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
2 Posts - 15%
Rutu
              நரைத்த காதல்.  Poll_c10              நரைத்த காதல்.  Poll_m10              நரைத்த காதல்.  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரைத்த காதல்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 5:51 pm

              நரைத்த காதல்.  31298

உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.

அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.


இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?


இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..


மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..


காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..
இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.


நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின்
சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!

நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  Friendshipcomment54              நரைத்த காதல்.  00fq051jst
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Mar 25, 2011 9:50 pm

              நரைத்த காதல்.  677196               நரைத்த காதல்.  677196



              நரைத்த காதல்.  M              நரைத்த காதல்.  O              நரைத்த காதல்.  H              நரைத்த காதல்.  A              நரைத்த காதல்.  N
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 10:24 pm

மோகன் wrote:              நரைத்த காதல்.  677196               நரைத்த காதல்.  677196
நன்றிகள்..மோகன்... :வணக்கம்: அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  Friendshipcomment54              நரைத்த காதல்.  00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 25, 2011 10:32 pm

///மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..///


காதல் வெ(ள்)ளியில்
இளைப்பாறி
கவின் கூடிய
க(வி)தை
கொள்ளை அழகு..
வெள்ளை அழகு..
              நரைத்த காதல்.  678642               நரைத்த காதல்.  599303               நரைத்த காதல்.  678642



              நரைத்த காதல்.  A              நரைத்த காதல்.  A              நரைத்த காதல்.  T              நரைத்த காதல்.  H              நரைத்த காதல்.  I              நரைத்த காதல்.  R              நரைத்த காதல்.  A              நரைத்த காதல்.  Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 10:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 10:47 pm

Aathira wrote:///மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..///


காதல் வெ(ள்)ளியில்
இளைப்பாறி
கவின் கூடிய
க(வி)தை
கொள்ளை அழகு..
வெள்ளை அழகு..
              நரைத்த காதல்.  678642               நரைத்த காதல்.  599303               நரைத்த காதல்.  678642
நன்றிகள்...அக்கா...எல்லாம் உங்களை போன்ற பெரியவர்கள்..
பற்றிய அன்பையும் அதன் நரைகளையும்(அனுபவம்) நினைத்து எழுதியது..மீண்டும்..நன்றி... நன்றி நன்றி நன்றி புன்னகை



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  Friendshipcomment54              நரைத்த காதல்.  00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 26, 2011 10:37 am

பாராட்டுகள் நண்பா

காதலுக்கேது வயது.......



நேசமுடன் ஹாசிம்
              நரைத்த காதல்.  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 26, 2011 10:49 am

கவிதை அருமை வாழ்த்துக்கள்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 26, 2011 4:28 pm

இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?
              நரைத்த காதல்.  677196               நரைத்த காதல்.  224747944               நரைத்த காதல்.  677196               நரைத்த காதல்.  224747944               நரைத்த காதல்.  677196

உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை


இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 26, 2011 4:33 pm

உண்மைதான் சூர்யா. காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை
என்பதை உங்கள் அழகு வரிகளில் கவிதையாய் தந்து இருக்கிறீங்க.
பாராட்டுகள்



              நரைத்த காதல்.  U              நரைத்த காதல்.  D              நரைத்த காதல்.  A              நரைத்த காதல்.  Y              நரைத்த காதல்.  A              நரைத்த காதல்.  S              நரைத்த காதல்.  U              நரைத்த காதல்.  D              நரைத்த காதல்.  H              நரைத்த காதல்.  A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக