புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_m10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_m10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_m10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_m10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_m10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_m10புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Mar 21, 2011 10:34 am

நண்பர்களே .........அவசரமாக உதவி தேவை......... எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் 8 வருடங்களுக்கு முன்னதாக கட்டிய இல்லம் ஒன்றை வங்கியின் லோன் போட்டு வாங்க உள்ளார்...... அந்த இல்லம் அமைந்திருப்பது நத்த புறம்போக்கு..... அதனால் ஏதேனும் பிரச்சனை உள்ளதா....... நத்த புறம்போக்கு என்றால் அரசே வழங்கியது அதில் பிரச்சனை ஏதும் இல்லை என்கிறார்கள் மற்றவர்கள்.....ஆனால் அந்த இல்லாதிர்க்கு பத்திரம் ,பிளான் அப்ருவள், புளு பிரிண்ட் , பட்ட - நத்த புறம்போக்கு endru irukirathu............ எங்கள் நண்பர் அந்த இல்லதை வாங்கலாமா? பாங்க் மூலமாக லோன் போடுவதால் அவர்களும் இதை சரி பார்த்த பின்புதானே லோன் தருவார்கள் ? இதற்க்கு ஒரு நல்ல ஆலோசனையை இதில் அனுபவம் உள்ள தெரிந்தவர்கள் எனக்கு தயவு செய்து உதவ அன்புடன் வேண்டுகிறேன் ........... புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 961517



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 10:35 am

இதை நீங்க அங்க ஹௌசிங் லோன் தரும் எந்த பாங்க்லயோ அங்கயே ஏஜெண்ட்களிடமோ அல்லது அந்த பாங்குலயோ கேட்டு விசாரித்தாலே முழு விபரங்கள் பெறலாம் ஸ்ரீஜா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:38 am

எனக்கும் இதைப் பத்தி சரியா தெரியலையே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Mar 21, 2011 10:44 am

இந்த விவரங்களின் ஒரு ஜெராக்ஸ் கோபி- ஐ ஏஜெண்டு ஒருவரிடம் ஏற்கனவே கொடுத்து விட்டார்கள் அக்கா..... இருந்தாலும் இந்த காலத்தில் யாரை நம்புவது ? முக்கிய விஷயம் என்னவென்றால் இதை நம்பி தான் எங்கள் நண்பர் அவருடைய இன்னொரு இல்லதை விற்று அந்த பணத்தையும் பத்தாத பணத்தை லோன் மூலம் பெறலாம் என்று இருக்கிறார் ........... இது முடிவாக தெரிந்தால் மட்டுமே அவர் அந்த இன்னொரு இல்லதை விற்பனை செய்யும் முடிவை எடுக்க முடியும்...........அக்கா ...



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 10:48 am

அந்த ஊர் தாசில்தார் அலுவலக்த்தில் அதற்கான வில்லங்கப்பத்திரம் பட்டா பதிவுப்பத்திரம் வீட்டு வரி கட்டிய ஆவணம் இதெல்லாம் இருக்கும்.. அதனைச் சென்று விவரம் அறிந்து கொள்ளலாமே...

வங்கி வீட்டுக்கடன் அளித்திருக்கிறது என்னும் பட்சத்தில் வில்லங்கம் இல்லாமல் தான் இருக்கவேண்டும் என்பது நியதி... ஆனால் பணம் பாதாளம் வரை பாயும் இக்காலத்தில் எதுவும் சாத்தியமே..

பட்டா யார் பெயருக்கு என்று கவனிப்பதே சிறந்தது..

நல்வாழ்த்துகள் ஸ்ரீஜா... இறைவன் உங்களுக்கு நலம் தரட்டும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 21, 2011 10:49 am

http://www.tnreginet.net/defaultTamil.asp

http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

இங்கு சென்று வில்லங்கம் சான்று பெற்று சந்தேகம் தீர்க்கலாம்...!



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 10:54 am

Tamilzhan wrote:http://www.tnreginet.net/defaultTamil.asp

http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

இங்கு சென்று வில்லங்கம் சான்று பெற்று சந்தேகம் தீர்க்கலாம்...!
eppadiththaan iththanai vivaramum therinju vachchu irukkingalo? en nanrikal



புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Uபுறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Dபுறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Aபுறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Yபுறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Aபுறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Sபுறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Uபுறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Dபுறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? Hபுறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 10:56 am

ஹாட்ஸ் ஆஃப் தமிழன்..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:58 am

நன்றி தமிழன் அண்ணா புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 21, 2011 10:59 am

நன்றி கலை சார் & சுதா ஜீக்கு நானும் நிலம் வாங்கும் போது கவனித்ததை இங்கே பகிர்ந்துக் கொண்டேன்..! புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 838572



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக