புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_m10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_m10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_m10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_m10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_m10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_m10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_m10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_m10வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 20, 2011 11:01 am

வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.

1967ல் காங்கிரஸ் பதவியை பறிக்கொடுத்தது முதல் திராவிடக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றன.

காங்கிரஸில் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் இன்று இல்லை.பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டவர்கள் பிடியில் இன்றைய காங்கிரஸ்..அன்று அந்நியனை விரட்டியடித்த காங்கிரஸ் இன்று.....???!!!!

காங்கிரஸ் சப்போர்ட் இல்லையெனில்..உங்கள் திராவிடக் கட்சிகள் வெல்ல முடியாது..என காங்கிரஸ்காரர் எனப்படுபவர் சொல்லலாம்..

அந்த வார்த்தை உண்மைதான்..ஆனால்..அதற்கும் காரணம்..திராவிடக் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மை.

காங்கிரசை பொறுத்தவரை தமிழனை ஒரு இந்தியனாக அவர்கள் எண்ணுவதில்லை..

பங்களாதேஷ் மக்களை பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுவித்து..தனி நாடாக்கிய காங்கிரஸ்..

கிட்டத்தட்ட அதே சூழலில்..இலங்கைத் தமிழர்களை சிங்களர்களிடமிருந்து விடுவிக்க முன்வரவில்லையே..ஏன்..

காரணம்..சிங்களத்தில் அவதிப்படுவது தமிழன்..

இஸ்லாமிய சமுதாய நண்பர்களுக்காக மற்றொரு இஸ்லாம் நாட்டுடன் போட்டியிட்ட அந்த காங்கிரஸின் மனிதாபிமானம் இன்று எங்கே?

இந்தியத் தலைவன் ஒருவன் கொல்லப்பட்டான்..உண்மைதான்..

அதற்காக பழிவாங்க..இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டுமா..

பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்..பல்லாயிரக்கணக்கானோர்..கணவன், குழந்தை,ஆடு,மாடுகள்,வீடு வாசல் எல்லாம் இழந்து தவிக்கின்றனர்..கைகால்களை இழந்து..தன் முன்னே இருண்ட எதிர்காலத்தைக் காண்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கு.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல..காயத்தில் உப்பைக் கொட்டுவது போல..நடந்த காமன்வெல்த் போட்டி விழாவில் சிறப்புவிருந்தினர்..அந்த நாட்டு கொடுங்கோலன்..

ஆணவச் சிரிப்பு சிரித்திருப்பர் சம்பந்தப் பட்டவர்கள்..

ஆனால் காலம் என்றாவது சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்கும்..அப்போது தன் தவறை தாமதமாக உணர்ந்து வருந்துவார்கள் இவர்கள்..அதற்கு இவர்கள் கொடுக்கும் விலையும் அதிகமாய் இருக்கும்.

சரி அது போகட்டும்..தமிழத்தில் உள்ள தமிழனின் நிலையைப் பார்ப்போம் எனில் ..அதுவும் இதைப்போலத்தான்..

தமிழக மீனவர்கள்..தன் வயிற்று பசியைத் தீர்க்க கடல் கடந்து..மீன் பிடிக்கப் போய்..சிங்கள ராணுவத்தால் சுடப்பட்டு மரணமும்..சிறைவாசமும் அடைவது..இந்நாள்வரை தொடர்கதையாய் இருக்கிறது.

வெளிநாட்டில்..இந்தியன் டர்பன் கட்டமுடியாது எனில்..விரைந்து செயல்படும் அரசு..

tvrk.blogspot
அமெரிக்காவில் இந்திய மாணவர்களை கண்காணிக்க காலில் கண்காணிப்பு கருவியை பூட்டியதை கண்டு உடன் நடவடிக்கை எடுக்கும் அரசு..

ஆஸ்திரேலியாவில்..இந்தியர்கள் படும் அவதிக்கு உடன் தீர்வு காணும் அரசு..

தமிழக மீனவர்கள் விஷயத்தில் மௌனியாய் இருப்பதோடு..நிலமை கட்டுக் கடங்காமல் போகையில்..வன்மையாய் கண்டிக்கிறோம் என்றும்..இது தொடராது என உறுதிமொழியும் வாரி வழங்கி வருதுடன் உருப்படியாய் இப்பிரச்னைக்கு முடிவு எடுப்பதில்லை.காரணம்..அவதிப்படுபவன்..மீனவத் தமிழர்கள்...மீனவ இந்தியர்கள் இல்லை என்பதுதான்.

ஆகவே ..நண்பர்களே!..நமக்கு முன்னால் பீகார் வாக்காளர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்..

அவ்வழியைப் பின் பற்றுவோம்..

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலெல்லாம் ..எதிர்க் கட்சி வேட்பாளர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாக்களிப்போம்.

யார் ஜெயிக்கிரார்கள் என்பதை விட யார் தோற்கிறார்கள் என்பதே முக்கியம்.

tvrk.blogspot

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 20, 2011 11:03 am

பொறுத்திருந்து பார்ப்போம் சோகம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 11:23 am

எனக்கும் இதே ஆர்வம் தான் நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 11:35 am

என்ன ஒரு நல்ல எண்ணம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 11:48 am

காங்கிரஸ் தோத்தா மீண்டும் தொங்கு பாராளு மன்றம் தான் அமையும். முன்னாடி மாதிரி ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு பிரதமர் மாறிட்டே இருப்பாங்க. காங்கிரஸை தவிர நிலையான ஆட்சி தரும் நிலையில் எந்த கட்சியும் இல்லை என்பதே உண்மை.நமது நாட்டுக்கு இன்றைய தேவை நிலையான ஆட்சிதான்



வீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Uவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Dவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Aவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Yவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Aவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Sவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Uவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Dவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! Hவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்!! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 20, 2011 11:50 am

யாரு ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு நல்லது செய்யப் போறது கிடையாது ,,,,என்ன பண்ணிதொலையுறது ? என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 12:46 pm

காங்கிரசிலும் தலைவர்கள் இல்லை என்பது தான் உண்மை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 12:47 pm

உண்மைதான் நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக