புதிய பதிவுகள்
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Poll_c10மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Poll_m10மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Poll_c10 
56 Posts - 46%
heezulia

54 Posts - 44%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Poll_c10மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Poll_m10மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப

PriyadharsiniP

Guna.D

Shivanya

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Poll_c10மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Poll_m10மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Poll_c10 
249 Posts - 48%

200 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%

10 Posts - 2%

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 1:15 pm

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைகிறதே
ஆந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைகின்றதே
கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே

சாரல் மழை துளியில், உன் ரகசியத்தை வெளிபார்தேன்
நாணம் நான் அறிந்தேன், கொஞ்சம் பனி பூவை நீ குருகா
எனை அறியாமல் மனம் பறித்தாய், உன்னை மறவேனடி
நிஜம் புரியாதே நிலத்தை அடைந்தேன், எது வரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன
நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே

தேடல் வாரும் போழுது, என் உணர்வுகளும் கலங்குதடி
காணலை கிடந்தேன், நான் உன் வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாதே நிலை பெறவே, நெஞ்சில் யாகமே
தவித்திடும் பொது ஆறுதலை உன்மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைகிறதே
ஆந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைகின்றதே
கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே, கலையா…தே யுகம் சுகம் தானே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 1:19 pm

ஆல்பம்: என்னவளே
இசை: திலீப் வர்மன்
பாடியவர்கள்: திலீப் வர்மன், திலா

என்னவளே என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தானோ
என்னை சிதைத்தவள் நீ
பின்பு அணைத்தவள் நீ
இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

கண்கள் ரெண்டு ஆன போதும் காட்சிகள் ஒன்றல்லோ
இது புரிந்தும் கொஞ்சம் புரியாமல் நீ கேட்பது முறையல்லோ
காற்று போகும் திசையில் அலைகள் போகுதே
உன் உயிர் போகும் திசையில் என் உயிர் போகுதே
(என்னவளே..)

நான் செல்லும் பாதை முள் மீது போகும் என்றால்
என்றென்றும் அன்பே கரம் கோர்க்க நீயும் வந்தால்
நானும் வந்தால்
நிம்மதி நீளும்
இல்லை என்றால்
ஜீவன் வாழும்
அன்பே என் ஜீவன் உந்தன் கண்ணில்
ஏன் இன்னும் தாபம் உந்தன் நெஞ்சில்
என் கண்ணில் ஏக்கம்
நெஞ்சம் ஈர்க்கும்
நீதான் என்றும்
உந்தன் சொந்தம்
(என்னவளே..)

பெண்ணே நம் காதல் கை கூடும் நேரம் வந்தால்
ஓ விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்
நானே என்றால்
மனம் வானம் செல்லும்
சென்ற பின்னால்
மழை சாரல் தூவும்
ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில்
ஏதோ ஒரு மாயம் உந்தன் கண்ணில்
மனம் தேடும் உன்னை
இங்கு தந்தேன் என்னை
நீங்காதென்னை
இல்லை இல்லை
(என்னவளே..)

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 1:24 pm

உந்தன் சந்நிதி நான் தேடி வந்தேன் முருகனே...

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 2:05 pm

ஆல்பம்: சத்யம் சாம்ராஜ்யம்
இசை: பூமெராங்-X
பாடியவர்கள்: திலீப் வர்மன், பூமெராங்-X

இதயத்தில் அதி வேகம்
அழகே அருகே முழு நிலவே
என்னை கிறுக்கிய பேனாவே
கண்ணில் நுழைந்த நுன்னுயிரே
கனவாய் கையில் ஏந்தி
என்னை சிரிப்பாய் சிரிப்பவளே..

அன்பே சகியே
எனை ஆள வந்த ரதி நீயே
அன்பே சகியே
நெஞ்சில் நீந்துகின்ற நைல் நதியே

புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்

உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)

இரு விழியில் தோன்றிய காதல்
கைகளிலிருந்து கலைவது ஏனோ?
இரு மனங்களில் வசிக்கிற காதல்
இரு திசைகள் இன்று பிரிந்தது ஏனோ?
ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்
ஒரு கணத்தில் தோற்றது ஏனோ?
ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்
ஒரு பிழையில் கால் சரிந்தது ஏனோ?
வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்
தேய்பிறையில் ஒழிந்தது ஏனோ?
இதயம் இதயம் வலிக்கிறதே...

மழை துளியில் உந்தன் முகம் தெரிகிறதே
அதை சேமிப்பேன் உள்ளங்க் கையிலே
வெயில் பட்டு தரையில் நிழல் வீழ்குமுன்
உடன் பட்டு உனை நிதமும் தாங்குவேன்

யார் தீண்டினால் தீ மூழுமோ
காதல் தீண்ட தீண்ட தீ நீழுமோ
உயிரும் உயிரும் உருகியதே
ஊடுருவி இரவில் கரைகிறதே
அன்பே நீ நானாகிறாய்

ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
ரெண்டுக்கு புகுந்து நிறம் தந்தாள்
கல்லுக்குள் புகுந்து சிலை தந்தாள்
சொல்லுக்குள் புகுந்து மொழி தந்தாள்
இறைவனை போல் மறந்துக் கொண்டாள்

ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
இனத்துக்குள் புகுந்து கவி டஹ்ந்தாள்
இரவுக்குள் புகுந்து ஒளி தந்தாள்
நிறத்துக்குள் புகுந்து பை தந்தாள்
மனதுக்கு மட்டும் வலி தந்தாள்

தனித்தீவின் அலைகளில் நீதான்
நீதானே நான்
நான் அங்கு வேண்டும்
கடல் நீரில் விழித்திட கூடும்

புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்

உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 2:08 pm

படம்: ஆரம்பம்
பாடியவர்: திலீப் வர்மன்

காதல் பூக்கும் நொடியில் பேசடி பார்வையாலே
மாலை வேளை தினமும் தவிக்கிறேன் காதலாலே
உன்னாலே நான் கண்டேனே
உயிராலே நான் அணைத்தேனே
(காதல் பூக்கும்..)

நெஞ்சோடு நானே தாலாட்டுவேனே
என்னோடு நீ வந்தால் பெண்ணே
விழியோடு நானே உறவாகினேனே
முதல் பார்வை மறவேனே கண்ணே
ஓர் வார்த்தை சொல்லாமல் நீயும்
வழியொன்று தெரியாமல் நானும்
மழையில் குடையாக வந்தேன்
விழுந்தால் நிலமாக நின்றேன்
(காதல் பூக்கும்..)

கனவில்லை பூவே
நிஜம்தானே நீயே
நான் பாடும் புது ராகம் நீயே
சோகங்கள் இன்றே சுகமாகும் முன்னே
என்னை தீண்டி உறவாடு அன்பே
உன் ஜீவன் என் ஆயுள் அன்பே
உன் மூச்சில் நான் வாழ்வேன் இங்கே
இது போதும் இது போதும் நெஞ்சே
என் காதல் எங்கே நீ எங்கே
(காதல் பூக்கும்..)

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 2:11 pm

இதயம் தேடும் பாடல் எல்லாம் உண்மையானால்...

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Mar 12, 2011 2:12 pm

கனவெல்லாம் நீதானே..
பாடல் கேட்டு முடித்தபின்னர் .திலீப் வர்மனின் பாடல்கள் அனைத்தையும் கேட்கணும் போல தோன்றுகின்றது அண்ணா , mp3 வடிவில் இருந்தால் தரவிறக்கம் தந்து உதவுங்கள் அண்ணா ...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 2:20 pm

ப்ரியா wrote:கனவெல்லாம் நீதானே..
பாடல் கேட்டு முடித்தபின்னர் .திலீப் வர்மனின் பாடல்கள் அனைத்தையும் கேட்கணும் போல தோன்றுகின்றது அண்ணா , mp3 வடிவில் இருந்தால் தரவிறக்கம் தந்து உதவுங்கள் அண்ணா ...

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் 677196 மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் 677196 மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் 677196 மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் 678642 மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் 678642 மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் 678642

any video converter மூலம் FLV to MP3 மாற்றிக் கொள்ளலாமே ப்ரியா!

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Mar 12, 2011 9:19 pm

.திலீப் வர்மனின் எதிர் காலம் பிரகாசமாக போகுது. வாழ்த்துக்கள்.......!
சிவா அண்ணனுக்கு நன்றி !

மலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Pமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Oமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Sமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Iமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Tமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Iமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Vமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Eமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Emptyமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Kமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Aமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Rமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Tமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Hமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Iமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் Cமலேசியத் தமிழ் பாடகர் திலீப் வர்மனின் மனதை மயக்கும் பாடல்கள் K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக