புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10 
37 Posts - 51%
heezulia
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10 
316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10 
9 Posts - 1%
jairam
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல்

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 09, 2011 10:57 am

போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் பலம்குன்றிய நெதர்லாந்து அணியை நொறுக்கித்தள்ள இந்திய அணி காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு), தோனி தலைமையிலான இந்திய அணி, "கத்துக்குட்டி' அணியான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
15 ஆண்டுகளுக்கு பின்:
முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை "டை' செய்தது. பின் அயர்லாந்தை அடக்கிய முனைப்புடன் இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில், வெற்றி பெறும் பட்சத்தில் 7 புள்ளிகளுடன், சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் "நாக்-அவுட்' சுற்றான காலிறுதிக்கு முன்னேறலாம். முன்னதாக கடந்த 1996ல் இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை மண்ணில் நடந்த தொடரில், அரையிறுதி வரை இந்திய அணி முன்னேறியது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக், அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், மீண்டும் ஒரு சதம் கடந்து சாதிக்கலாம். "சூப்பர் பார்மில்' உள்ள காம்பிர், அதிரடி காட்டும் பட்சத்தில் ரன் மழை பொழியலாம். அயர்லாந்துக்கு எதிராக "ஆல்-ரவுண்டராக' ஜொலித்த யுவராஜ் சிங், இன்றும் சாதிக்கலாம். இவருடன் கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' அசத்தும் பட்சத்தில், 400 ரன்களுக்கு மேல் சுலபமாக எட்டலாம். சுரேஷ் ரெய்னா வாய்ப்பு பெறும் பட்சத்தில், "ஆல்-ரவுண்டராக' அசத்தலாம்.
ஜாகிர் ஆறுதல்:
முதலிரண்டு போட்டியில் பவுலிங்கில் ஏமாற்றிய இந்திய வீரர்கள், அயர்லாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு ஆறுதல் அளித்தனர். இருப்பினும் இனிவரும் போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால், பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது. அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், இதுவரை 8 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளித்து வருகிறார். இவருக்கு முனாப் படேல், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வேகங்கள் ஒத்துழைப்பு அளித்தால் கூடுதல் பலம். காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத ஆஷஸ் நெஹ்ரா, இன்று வாய்ப்பு பெறும் பட்சத்தில் வேகத்தில் சாதிக்கலாம்.
ஹர்பஜன் ஏமாற்றம்:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இதுவரை 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். மற்ற அணிகளில் உள்ள முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்திவருகின்றனர். ஆனால் சொந்த மண்ணில் அனுபவ ஹர்பஜன் திணறி வருவது ஏமாற்றம் அளிக்கிறது. பியுஸ் சாவ்லா, அஷ்வின் உள்ளிட்டோர் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். யுவராஜ் சிங், யூசுப் பதான் உள்ளிட்ட பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளிப்பது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
கட்டாய வெற்றி:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக தோல்வி கண்ட நெதர்லாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் தோல்வி அடையும் பட்சத்தில், நெதர்லாந்து அணியின் காலிறுதி வாய்ப்பு பறிபோகிவிடும்.
டசாட்டே நம்பிக்கை:
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் கடந்து அசத்திய டசாட்டே, அதன்பின் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இன்று இவர், இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளிக்கும் பட்சத்தில், மீண்டும் ரன் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. கடந்த போட்டிகளில் ஏமாற்றிய கெர்வெஜீ, பார்ரெசி உள்ளிட்ட துவக்க வீரர்கள், இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "மிடில்-ஆர்டரில்' டாம் கூப்பர், ஜூய்டெரன்ட், கேப்டன் போரன், டி குரூத் உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
பலவீனமான பவுலிங்:
நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி சிறப்பாக இல்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நல்ல ஸ்கோரை பெற்றிருந்த போதிலும் வெற்றி பெற முடியவில்லை. "ஆல்-ரவுண்டர்' டசாட்டே, கடந்த மூன்று போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளித்து வருகிறார். இன்றும் இவர் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவர்களை தவிர புக்காரி, வெஸ்ட்டிஜ்க், லூட்ஸ், சீலார் உள்ளிட்டோரும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் நல்லது.

எட்டு ஆண்டுகளுக்கு பின்...
சர்வதேச ஒருநாள் மற்றும் உலக கோப்பை அரங்கில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் ஒரே ஒரு முறை மட்டும் மோதி உள்ளன. இன்றைய போட்டி மூலம் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின், 2வது முறையாக (2003, 2011) மோத உள்ளன. கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில், முதலில் பேட் செய்த இந்திய அணி 204 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. பின்னர் பவுலிங்கில் அசத்திய இந்தியா, நெதர்லாந்தை 136 ரன்களுக்கு சுருட்டியது.
* நெதர்லாந்துக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (52 ரன்கள்) உள்ளார். நெதர்லாந்து சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் சேர்த்த வீரர்கள் வரிசையில் டான் வான் புங்கே (62 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார்.
* நெதர்லாந்துக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ளே தலா 4 விக்கெட் வீழ்த்தி முன்னிலை வகிக்கின்றனர். நெதர்லாந்து சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் டிம் டி லீடி (4 விக்.,), அடீல் ராஜா (2 விக்.,) ஆகியோர் உள்ளனர்.

-தினமலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 09, 2011 11:04 am

நிச்யமாக வெற்றி பெற்று விடும் என்பது உறுதி!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 09, 2011 11:51 am

வெற்றி வித்தியாசம் அதிகமாக இருத்ந்தால் அணிக்கு நல்லது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Mar 09, 2011 5:51 pm

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 189 ரன்கள் எடுத்து தன் ஆட்டத்தை முடித்துக்கொண்டது.. ஜாகீர் கான் 3 விக்கெட் வீழ்த்தினார். அந்த அணியின் கேப்டன் போர்ரென் அதிக பட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Aநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Sநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Hநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Rநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Aநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Fநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Blank
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 09, 2011 6:01 pm

ஹி ஹி ,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 09, 2011 6:43 pm

அப்ப இன்னிக்கு நம்ம நாடு ஜெயித்துடும்ன்னு சொல்லுங்க

நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Uநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Dநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Aநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Yநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Aநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Sநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Uநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Dநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் Hநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 09, 2011 7:12 pm

உதயசுதா wrote:அப்ப இன்னிக்கு நம்ம நாடு ஜெயித்துடும்ன்னு சொல்லுங்க

கத்துக்குட்டி அணி கிட்ட நல்லா வெளுக்குறாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 09, 2011 8:39 pm

புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 09, 2011 9:26 pm

உதயசுதா wrote:அப்ப இன்னிக்கு நம்ம நாடு ஜெயித்துடும்ன்னு சொல்லுங்க

எனக்கும் அப்படி தான் தோணுது...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் 47
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 09, 2011 9:29 pm

முடிஞ்சது .... சும்மா தூள் கிளப்பிட்டோம்ல ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக