புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
26 Posts - 43%
Jenila
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
3 Posts - 3%
Rutu
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
2 Posts - 2%
prajai
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மௌன தவம் Poll_c10மௌன தவம் Poll_m10மௌன தவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌன தவம்


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Thu Jan 20, 2011 7:00 pm

மௌன தவம் !
(பி. எம். கமால், கடயநல்லூர்)
மிராஜ் !-
இறைவனின் பார்வை விரிப்பில்
ஒரு ஒளியின் முன்னேற்றம் !

நாயகமே !
நீங்கள்
பூமியிலிருந்தே
சுட்டு விரல் அசைத்ததால்
வட்ட நிலா
வாய் பிளந்தது !
உயரே சென்றபோது
வானம் வழி விட்டதில்
வியப்பென்ன ?

சொர்கத்தின் சொர்க்கமே !
நீங்கள்
மஸ்ஜிதுல் அக்ஸாவில்
இமாமாக நின்றபோது
ஈடில்லாத் தொழுகைஎன்று
தன்னை
இனங்காட்டிக் கொள்வதற்கு
தொழுகை கூட
ஒழுச்செய்து கொண்டதோ ?

நாயகமே !
உங்கள் இமைகளின் அசைவில்
நரகத்தில் கூட
சுகந்தம் வீசியது !
கஸ்தூரி வாடை
கமழ்ந்து நிறைந்தது !
வசந்தம் அங்கே
வந்து நின்றது !
சுவனத்தைப் பற்றிக்
கேட்கவா வேண்டும் ?

பேரொளிப் பெட்டகமே !
இருந்துவந்த இடத்திற்கு
திரும்பவும் சென்றது
இறையருள் இன்சுவை
விருந்துண்ண த்தானோ ?

ஐம்பது வேளை
விருந்துண்டால் நாங்கள்
ஜீரணிக்க மாட்டோம்
என்றுதானோ
ஐவேளை விருந்தை
ஆன்மாவின் மருந்தை
கொண்டு வந்து
எங்களை குதூகலப்
படுத்தினீர்கள் ?

சென்று வந்ததைச்
சொன்னபோது
அபூ ஜஅல்கள்
ஆர்ப்பாட்டம்
செய்தார்கள் !
நம்பிக்கை இல்லாமல்
நகைக்கவும் செய்தார்கள் !
உண்மைச் சூரியனை
உள்ளங்கை மறைத்திடுமா ?

நாயகமே !
நீங்கள்
இறைவனிடம் வாங்கிவந்த
முகவரியை வைத் துத்தானே
இப்பால் இருந்துகொண்டு
விண்ணுக்கு
"அப்போலோ)" கடிதம்
அழகாய் எழுதுகிறோம் ?

இமை முத்தம்
இடுவதற்குள்
இறைவனின் முன் சென்று
இதயத்தில் முத்திரையைப்
பெற்று வந்த நாயகமே !
வானத்தின் எல்லையைக்
கண்டு வந்த பின்
பூமியின் ஆழத்தைக்
காணவோ
மதீனத்து மண்ணினுள்
ஒரு மௌன தவம் ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக