புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_m10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10 
32 Posts - 51%
heezulia
ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_m10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_m10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_m10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10 
74 Posts - 57%
heezulia
ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_m10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_m10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_m10ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 20, 2011 12:21 pm

ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை என தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஆலையில் அதிநவீன மூன்றாவது காகித உற்பத்தி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

இதனையடுத்து ஆலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

பின்பு இரவு கரூர் நகர பகுதியில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டுத்திடலில் திமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது,

தமிழகத்தில் தேர்தல் நேரத்தின் போது எத்தனையோ கட்சிகள் வரலாம். பல வாக்குறுதிகளை தரலாம். தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வருவதும், வராமல் போவதும் வேறு விஷயம். ஆனால் அவைகள் தேர்தல் முடிந்த பின்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பின்பற்றுகின்றதா என்றால் அது தான் இல்லை.

ஆனால் தேர்தல் நேரத்தில் திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை 100 க்கு 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் தி்முகவிற்கு செல்வாக்கு கூடியுள்ளது. எனவே, திமுக-வை யாராலும் அசைக்கக் கூட முடியாது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கைத்துறை அதிகாரிகளே அதை ஊழல் என்று கூறவில்லை இழப்பு தான் என்று குறிப்பிட்டுள்ளனர். அதை புரிந்து கொள்ளாமல் எதிர்க் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஊழல் என்று பேசி வருகின்றன.

உதாரணத்திற்கு மத்திய அரசிடம் ரூ. 15. 50க்கு அரிசி வாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி வருகின்றோம். இதனால் அரசுக்கு எத்தனையோ கோடி இழப்பு ஏற்படுகிறது. இதற்கு பெயர் ஊழலா? இது போன்று தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் நடைபெற்றுள்ளது. இன்று நான் உறுதியாக கூறுகின்றேன். ராசா எந்த தவறும் செய்யவில்லை.

எங்கள் ஆட்சியில் ஊழல், ஊழல் என்று சொல்லும் ஜெயலலிதா தான் பெங்களூரில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கி காலம் கடத்தி வருகிறார் என்றார்.

தேர்தல் நிதியாக கரூர் மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 கோடியே 1 லட்ச ரூபாப் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 20, 2011 2:18 pm

ஆமா, ஆமா, ராசவும் எந்த தப்பும் பண்ணலையே,இதுல தி,மு.க.தலைவர்
கருணாநிதியோட குடும்பத்துக்கு எந்த பங்கும் கிடைக்களை.
மொத்தத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கலை.நாங்க எதுவும் பேப்பரில்
படிக்கலை.அதனலா நீங்க கவலை படாதீங்க




ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Uஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Dஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Aஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Yஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Aஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Sஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Uஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Dஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  Hஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்  A
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Thu Jan 20, 2011 3:06 pm

ரபீக் wrote:
உதாரணத்திற்கு மத்திய அரசிடம் ரூ. 15. 50க்கு அரிசி வாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி வருகின்றோம். இதனால் அரசுக்கு எத்தனையோ கோடி இழப்பு ஏற்படுகிறது. இதற்கு பெயர் ஊழலா? இது போன்று தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் நடைபெற்றுள்ளது.

ஆஹா என்ன ஒரு ஒப்பீடு!!! 176000 கோடி ஒரு சில அரிசிமணிகளுக்கு சமமாகிவிட்டது. என்னே ஒரு சமத்துவம்.!!

வரி செலுத்திய மக்களுக்கு மானியமாக திரும்பச் செல்லும் மிகச்சிறிய பலனும், சரியான முகவரியைக்கூட கொடுக்காத வெளிநாட்டுக்கம்பெனிக்கு ஆதாய நோக்கில் தரப்பட்ட கழிவுவிலை ஒப்பந்தமும் ஒன்றாகிவிட்டது.



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Jan 20, 2011 4:20 pm

உதயசுதா wrote:ஆமா, ஆமா, ராசவும் எந்த தப்பும் பண்ணலையே,இதுல தி,மு.க.தலைவர்
கருணாநிதியோட குடும்பத்துக்கு எந்த பங்கும் கிடைக்களை.
மொத்தத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கலை.நாங்க எதுவும் பேப்பரில்
படிக்கலை.அதனலா நீங்க கவலை படாதீங்க

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 20, 2011 4:30 pm

உதயசுதா wrote:ஆமா, ஆமா, ராசவும் எந்த தப்பும் பண்ணலையே,இதுல தி,மு.க.தலைவர்
கருணாநிதியோட குடும்பத்துக்கு எந்த பங்கும் கிடைக்களை.
மொத்தத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கலை.நாங்க எதுவும் பேப்பரில்
படிக்கலை.அதனலா நீங்க கவலை படாதீங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Thu Jan 20, 2011 5:08 pm

என்னது...ஊழலா?அப்படின்னா?
அது கருப்பா இருக்குமா?சிகப்பா இருக்குமா?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 20, 2011 5:16 pm

[quote="venkatesan1985"]என்னது...ஊழலா?அப்படின்னா?
அது கருப்பா இருக்குமா?சிகப்பா இருக்குமா?[/குஓட்டே

ரெண்டும் சேர்ந்து கருப்பு சிவப்பா இருக்கும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 20, 2011 5:34 pm

ஆம் அவருக்கு ஓட்டு போட்டு மக்கள் தான் தவறு செய்துவிட்டார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 20, 2011 5:38 pm

நல்ல நடத்துராங்க நாடகம்...மக்கள் தான் பாக்கணும்... ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக