புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
4 Posts - 3%
prajai
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
2 Posts - 2%
jairam
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
1 Post - 1%
kargan86
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
8 Posts - 5%
prajai
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_m10மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 19, 2011 6:27 am

பொங்கல் ஸ்பெஷல் பதிவு என்ன போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்த பொழுது, நாங்கள் சில வருடங்கள் முன், பொங்கல் சமயம், அமெரிக்காவில், New Mexico மாநிலத்தின் தலைநகரம் - Santa Fe க்கு சென்ற அனுபவம் ஞாபகம் வந்தது..... கிராமிய சூழ்நிலையில், பொங்கல் கொண்டாடுவது தனி அழகு என்று சொல்லி கொண்டு இருந்த நேரம், என் கணவர் சாலமன், அந்த வருடம் என்னை ஒரு ஸ்பெஷல் இடத்துக்கு அழைத்து செல்வதாக கூறி, அங்கே அழைத்து சென்றார். அமெரிக்காவிலேயே மிகப் பழமையான தலைநகரம், இதுதான். (The oldest Capital City in USA) Santa என்றால் புனித - Holy என்று அர்த்தம்; Fe என்றால் Faith - நம்பிக்கை என்று அர்த்தம் என்று விளக்கம் தந்தார்.

சரி, வழக்கம் போல ஊர் சுத்தல் என்று சாதரணமாக கிளம்பி சென்ற எனக்கு ஆச்சர்யம் காத்து இருந்தது.

அமெரிக்காவில் உள்ள மற்ற தலைநகரங்கள் போல அல்லாது, குறைந்த மக்கள் தொகையுடனும் நிறைய கலை அம்சங்களுடனும் இந்த நகரம் இருப்பது, இதன் தனி சிறப்பாகும். இங்கே ஸ்பெஷல் என்னங்கறீங்க? அந்த நகரத்தின் கட்டட அமைப்புதான். அப்படியே ஆ ...... னு வாய் பாத்து கிட்டே வந்தேன். நம்ம ஊரில், மண் வீடு ஏழ்மையின் சின்னமாக கருதப்பட்டு கொண்டு வரும் வேளையில், பெரிய பெரிய ஹோட்டல், மாளிகைகள் எல்லாம் மண் வீடு அமைப்பிலேயே கட்டி, அசத்தி கொண்டு இருக்கிறார்கள். வாவ்!

மெக்ஸிகோ மற்றும் ஸ்பெயின் கலாச்சாரமும், அந்த பகுதிகளில் இன்னும் வாழ்ந்து கொண்டு வரும் செவ்விந்தியர்கள் எனப்பட்ட Native Americans பழக்க வழக்கங்களும் இணைந்து நகரம் முழுவதும் முத்திரை பதித்து உள்ளன.
இவர்கள் செய்யும் கை வினைப்பொருட்கள் - ஓவியங்கள் - கலை அம்சங்கள் ஒரு பக்கம் நேரடி விற்பனைக்கு கிடைக்கும் வண்ணம், நகரம் முழுவதும் கலைக்கூடமாக காட்சி அளித்தது. இங்கே பாருங்க... மண் குடங்களை அழகாக வரிசைப்படுத்தி வைத்து இருந்தாங்க.....

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  RW2461_web
நியூ மெக்ஸிகோவில் கோடை காலம் - உச்சி வெயில் மண்டையை புளக்கிற மாதிரி இருக்கும். Dry Heat வேறு அனல் காத்தடிக்க மிரட்டும். குளிர் காலம், அதிக குளிரில் வெடவெடக்க வைக்கும். இந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வீடுகள், மண்வீடுகள் தான் (Adobe style - அடோபி) என்று Native Americans கண்டு பிடித்து கொண்டு, அதிலேயே பெரும்பாலான வீடுகளையும் கடைகளையும் கட்டி வைக்க, அதையே இன்னும் - "பெரியவா சொல்லிட்டா..... சரியாத்தான் இருக்கும்...." என்று கடைபிடிக்கிறாங்க மக்கா.

இவர்களது பாரம்பரியத்தை மதிக்கும் பொருட்டு, Old Santa Fe பகுதி முழுவதும் மண்ணின் நிறம் (Earth Tone) கொண்டு பிரதானமாக கட்டப்பட்டு இருக்கும் கட்டடங்கள் தான் இருக்க வேண்டும் என்ற அரசாங்க விதி உண்டு. அதனால், இந்த பகுதியில் உள்ள உணவு விடுதிகளும், கடைகளும், வீடுகளும் , பெரிய 5 Stars Hotels கூட Adobe Style கொண்டு தான் கட்டப்பட்டு இருக்கின்றன. நம்ப முடியலியா? அமெரிக்கா என்றாலே நியூ யார்க் மட்டும் இல்லைப்பா.....

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Santa%20Fe%20Dowdtown
கீழே உள்ள படங்கள், 5 Star Hotel Santa Fe மற்றும் Loretta Inn and Spa Resort : நம்ப முடிகிறதா?

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Hotel_Santa_Fe_New_Mexico
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  926-67703

கிறிஸ்தவ ஆலயம் ஒன்று. மிகப் பழமையான ஆலயம் என்ற பெயர் பெற்ற San Miguel Chapel:

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  8743384

மண் வீட்டு பங்களா:

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  14185MartadelFortuna3.sized

இதுவும் அமெரிக்காவில் இருக்கும் வீடுதான்:
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Adobe1

நிச்சயமா இது அந்த ஊரு நாட்டாமை வீடு இல்லை:

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Sketch

அங்கே விற்பனைக்கு இருந்த ஒரு வீட்டை வேடிக்கை பார்த்தோம். முன்னாலே அந்த கொடி இல்லைனா, இது அமெரிக்காவில் இருக்கும் வீடுதான் என்று, அங்கே இருந்த நானே நம்பியிருப்பது கஷ்டம் தான்.

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  310_10th_st_nw_albuquerque_new_mexico_511279886655315

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  OB-LE572_newmex_G_20101206161633

ஒரு வீட்டின் உள்ளே இருந்த வரவேற்பறை:

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  DIN8A
மேல தாங்கு கட்டையுடன் அப்படியே ஒரு கிராமிய மணம் கமழும் அறை:

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  50211_4c2cd2dc021030.74711628_full
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  MF002917
நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் ரூம் ஒன்றின் அறை:
அரிக்கேன் விளக்கு - வண்டி - எதையும் விடல. .....

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Adobe_Grand_Villas_Wagon_Wheel_Bedroom

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Adobe_and_Pines_Inn_BandB_Taos_New_Mexico_30810

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Banco_000
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  New-mexico-museum-of

மேல உள்ள படம், அங்கே இருந்த கடை வீதி:
ஒரு Native American கடையில் இருந்த ஜமுக்காள போர்வைகள்:
மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Navajo_Native_American_Rugs_Santa_Fe_New_Mexico

கைத்தறி தொழில் - குயவர்கள், மண் பாத்திரங்கள் - மண் வீடுகள் என்று இந்த தலைநகரம் - கிராம நெடியுடன் அசத்தியது. அது மட்டும் இல்லைங்க - முத்தாய்ப்பாக - இங்கு உணவு வகைகளில், அதிகம் காரம் சேர்த்து கொள்கிறார்கள். வீடுகளின் முன்னும் கடைகளின் முன்னும், சிவந்த மிளகாய்களையும் பூண்டுகளையும் மாலைகளாக தொடுத்து காயப் போட்டு இருப்பதை பார்த்து நிஜமா - ஊரு நினப்புல கண்ணுல தண்ணி வந்துட்டுது.

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Ristras:Flickr+77krc

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Santefe_011
இப்படியாக ஒரு தலைநகரமே, மண் வீடு - மண் குடம் - என்று நம்ம ஊரு பொங்கலுக்கு தயாராக இருக்க - - - நான்தான், அரிசி - வெல்லம் - பருப்பு - கரும்பு - எடுத்துட்டு போகாம போயிட்டேன். முதலிலேயே தெரிந்து இருந்தால், அங்கேயே பொங்கல் வச்சு கொண்டாடி இருந்து இருக்கலாம்.
இனி என்ன - வருஷா வருஷம் பொட்டியை கட்டிக்கிட்டு, Santa Fe போய்தான் பொங்கல் கொண்டாடிட்டு வரணும் போல.....

ஒரு டவுட்டு: இந்த Native Americans செய்றது எல்லாமே நம்ம ஊரு சரக்கு மாதிரி இருக்கே..... இவங்க எல்லாருமே, அந்த காலத்திலேயே நம்ம ஊரு விட்டுட்டு வந்து, அமெரிக்காவில் முதன் முதலா டெண்ட்டு போட்டவங்களாக இருப்பாங்களோ?

அந்த தலைநகரத்தை பத்தி நிறைய எழுதலாம் - அப்புறமா ஒரு நாளு சொல்றேன். ....... இப்போ எல்லோரும் பொங்கல் கொண்டாட போங்க......பட்டணத்தில் தான் இருக்கோமே என்று, கிராமத்தை மறந்துராதீங்க, மக்கா.......
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  3196279195_4dcca9964a

நண்பார்கள் மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 19, 2011 11:26 am

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  678642

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 19, 2011 11:38 am

அருமை தாமு அருமை.நாம கூட மண் வீடுகள் என்றால் என்ன என்று கேக்குற அளவுள்ள இருக்கோம்.ஆனா அமெரிக்கவுல இப்படி நகரமான்னு நான் மெய் மறந்து போனேன். பகிர்வுக்கு நன்றி

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Uமண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Dமண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Aமண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Yமண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Aமண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Sமண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Uமண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Dமண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  Hமண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 19, 2011 11:47 am

தகவலுக்கு நன்றி தாமு ஜி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 19, 2011 3:11 pm

ஆஹா அத்தனை அருமையா அழகா இருக்கே படங்கள் தாமு... படம் மட்டும் தான் போட்டு காமிப்பீங்களா? எங்களை அடுத்த பொங்கலுக்கு கூட்டிட்டு போய் காமிக்க மாட்டீங்களாப்பா?

அன்பு நன்றிகள் தாமு அழகிய வீடுகளை காண்பித்ததற்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  47
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jan 19, 2011 3:41 pm

அருமை அருமை அருமை

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 19, 2011 6:00 pm

அருமையான தொகுப்பு அண்ணா!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 20, 2011 5:32 am

அனைவருக்கும் மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  678642

இதனை அவர்கள் தளத்தில் படித்த ந்ண்பாற்களுக்கும் என் nன்றி மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்  678642

மஞ்சு அக்கா நானே இன்னும் அமோரிக்க போகளை. போகும் போகும் பொது சொல்லுகிறேன் புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக