புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_m10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10 
11 Posts - 50%
heezulia
சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_m10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_m10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10 
53 Posts - 60%
heezulia
சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_m10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_m10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_m10சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 11:46 am

லண்டன் : சுவிட்சர்லாந்து வங்கி ஒன்றின் முன்னாள் பணியாளர் ஒருவர், சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் ஆசியா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் யார் யார் எல்லாம் சட்ட விரோதமாக பணம் சேர்த்து வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் அளித்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இயங்கி வரும் ஜூலியஸ் பார் என்ற வங்கியில் பணியாற்றியவர் ருடால்ப் எல்மர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், சுவிஸ் வங்கிகள் பற்றிய பல்வேறு ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக கூறியிருந்தார். அதன்படி, நேற்று லண்டனில் "பிரன்ட் லைன்' கிளப்பில், அதன் உரிமையாளரும், "விக்கிலீக்ஸ்' பிரதிநிதியும், ஜூலியன் அசாஞ்சின் நண்பருமான வாகன் ஸ்மித் முன்னிலையில், அந்த ரகசிய ஆவணங்களை ஒப்படைத்தார்.

அந்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகிய 40 பேர் சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் வரி ஏய்ப்பு செய்வதற்காக 2,000 கணக்குகளில் போட்டு வைத்துள்ள பணம் பற்றிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக எல்மர் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வங்கி விதிகளை மீறியதற்காக எல்மர், நாளை, சுவிட்சர்லாந்தில் வழக்கில் ஆஜராக உள்ளார்.

தினமலர்



சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Jan 18, 2011 11:58 am

எப்படியும் இந்திய அரசியல்வாதிகளின் தலை உருளும்.என்வே இத்தளத்தை பிளாக் செய்ய முயற்சிப்பார்கள்.எனவே இட்தளத்தின் mirrorகள் உங்களுக்காக



இங்கே சென்று தற்போதெ சேமித்துக் கொள்ளுண்க்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jan 18, 2011 12:00 pm

தல அப்ப என் பெயரும் வருமா ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 1:37 pm

சீக்கிரமா போடுங்கப்பா சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? 755837




சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்? Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 18, 2011 2:02 pm

நான் கூட என் பேர் வருதா நு பார்க்கணும் ரிபாஸ் சோகம்

புன்னகைபுன்னகைபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 18, 2011 2:04 pm

அசோகன் wrote:எப்படியும் இந்திய அரசியல்வாதிகளின் தலை உருளும்.என்வே இத்தளத்தை பிளாக் செய்ய முயற்சிப்பார்கள்.எனவே இட்தளத்தின் mirrorகள் உங்களுக்காக



இங்கே சென்று தற்போதெ சேமித்துக் கொள்ளுண்க்கள்

அதர்க்காக நாம் தளத்தை என் பிளாக் பண்ணனும்? அநியாயம் விளக்குங்கள் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Tue Jan 18, 2011 2:13 pm

இவை அனைத்தும் அரசியலில் என் எழுச்சியைக் காணச் சகியாத எதிர்க்கட்சியினரின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதை என் கழகக் கண்மணிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
என் கழகக் கண்மணியே, இதனை நீ இத்துணை அளவில் விட்டிடலாமோ? மெய்ப்பாங்கை வெளிக்கொணரும் வண்ணம் மக்கள் உணர இதனை எதிர்த்து ஆங்காங்கே அமைதியான அறவழியில் போராடு என அன்புக்கட்டளை இடுகிறேன். நீ தெருவில் செல்வோரை அடித்திடல் ஆகாது, கண்ணாடிகளை உடைத்திடல் ஆகாது. பேருந்துகளைக் கொளுத்திடல் கூடாது. இன்ன பிற வழிகளில் நம் எதிர்ப்புணர்வைக்காட்டிடுவோம் அவர்தம் வாயினை அடைத்திடுவோம்.



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 2:53 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jan 18, 2011 3:20 pm

இத்தாலி பெண்மணிக்கும், பஞ்சாப் சிங்கத்துக்கும்,தமிழின தலைவனுக்கும் நேரம் சரியில்லை
போலிருக்கிறது...காமன் வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம், இப்போ சுவிஸ்
வங்கி... சமீபத்தில் கூட திரு குருமூர்த்தி, ராகுல் காந்தி பேரில்
கிட்டத்தட்ட 36000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது...இதைக்கூறுவதால்
வரும் விளைவுகளை எதிர்கொள்ளத்தயார் எனக்கூறி இருந்தது
குறிப்பிடத்தக்கது.... காங்கிரஸ் தலைமையில் நாடு நாசமாகப் போய்க்கொண்டு
இருக்கிறது... வெள்ளைக்காரன் ஆட்சி செய்த பொழுது நம் நாட்டில் ஒவ்வொரு
விளைச்சல் (விவசாயம்) சமயத்திலும் இங்கிலாந்தின் GDP கூடியது... இப்பொழுது
இத்தாலியின் GDP கூடுகிறது. நாம் செய்த தவறு என்ன? இவர்களை இன்னும்
விரட்டியடிக்காததுதான்... தமிழகத்தேர்தல் முடிவுகள் மக்கள் இவர்களுக்கு
கற்பிக்கும் முதல் பாடமாக இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம்
ஒட்டு சீட்டு தான்...தயவுசெய்து அதை வீணாக்கி விடாதீர்கள் ....விற்று
விடாதீர்கள்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக