புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_c10புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_m10புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_c10 
42 Posts - 63%
heezulia
புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_c10புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_m10புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_c10புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_m10புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_c10புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_m10புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 13, 2011 5:57 am

லண்டன்: புற்றுநோயாளிகளைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க் கட்டிகளில் உள்ள புற்று வைத்த திசுக்களை அழிக்க, பரவாமல் தடுக்க, நோயாளிகளைக் குணப்படுத்த செலுத்தப்படும் ஊசி மருந்தும் இதர சிகிச்சை முறைகளும் தோல்வி அடைவது
ஏன் என்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
புற்றுநோய் பாதித்த திசுக்களுக்குச் செல்லும் மருந்தின் வீரியத்தைக் குலைத்து அதை வேலை செய்ய விடாமல் தடுக்கும் "ஸ்ட்ரோமல் செல்' எது என்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுவிட்டனர். சோதனைச் சாலையில் எலிகளுக்கு புற்றுநோயை உண்டாக்கி அதன் பாதிக்கப்பட்ட திசுக்களுக்குச் செல்லும் மருந்து வேலை செய்யாமல் தடுக்கும் செல்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவற்றைக் கொன்றனர். அதன் பிறகு மருந்து வேகமாக வேலை செய்து புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டு நோய் குணமானது.

இதை மனிதர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு முன் மேலும் சிலமுறை சோதனைகளை நடத்தி உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. புற்றுநோய் பாதித்த நோயாளிகளின் புற்றுக் கட்டிகளில் எப்.ஏ.பி. என்கிற அந்த ஸ்ட்ரோமல் செல்கள் இருப்பதை லாயிட் ஓல்ட் என்ற விஞ்ஞானியும் அவருடைய சகாக்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர். ஆனால் அதுதான் மருந்தை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது என்பதை லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டக்ளஸ் பியர்சன், ஷீலா ஜோன் ஸ்மித் ஆகியோர் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.


google




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 13, 2011 5:58 am

விரைவில் மருந்து கண்டுபிடித்தால் நல்லது தான் ...
நன்றி தாமு அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 9:02 am

மகிழ்ச்சியான செய்தி! விரைவில் சோதனை வெற்றி பெறட்டும். புற்று நோயாளிகளின் மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது!



புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Jan 13, 2011 11:22 am

வாழ்த்துக்கள் டக்ளஸ் மற்றும் ஷீலா .......... புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! 677196
நன்றிகள் தாமு .......... புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி! 154550



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 3:28 pm

அப்படியே ஏய்ட்ஸ் கும் மருந்து கண்டுபிடிதால் நன்றாக இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 13, 2011 5:53 pm

நாம் நம்பிக்கை கட்டாயம் வெற்றி பெறும் புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக