புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_m10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10 
11 Posts - 50%
heezulia
பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_m10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_m10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10 
53 Posts - 60%
heezulia
பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_m10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_m10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_m10பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை எப்படி மீட்பது?


   
   

Page 1 of 2 1, 2  Next

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Sun Jan 09, 2011 11:25 pm

http://biz-manju.blogspot.com மேலுள்ள எனது தளம் தற்போது ஹெக் செய்யப்பட்டுள்ளது.அதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.எனது தளத்தை மீட்க வழி தெரிந்தவர்கள் கூறுங்கள்? என்னிடம் பேக்அப் உம் இல்லை.email-rss4sk@gmail.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:15 am

நன்றாகத்தானே இயங்குகிறது!



பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 11:22 am

ஆம்! சிவா அண்ணா.. நானும் தளத்தை திறந்து பார்த்தேன்.வேலை செய்கிறது...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:24 am

தமிழ்நேசன்1981 wrote:ஆம்! சிவா அண்ணா.. நானும் தளத்தை திறந்து பார்த்தேன்.வேலை செய்கிறது...

எந்த வகையில் ஹேக் செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை நேசன்!

இவரது மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்துவிட்டார்களோ?



பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 11:32 am

ஆம்! அண்ணா..அப்படித்தான் செய்திருக்க முடியும் என எண்ணுகிறேன். வலைப்பூக்கள் வைத்திருப்பவர்கள் அடிக்கடி ஜிமெயில் கடவுச்சொல்லை மாற்றுவது அவசியம். கூடுமானவரை பிரௌசின் சென்டர்களில் லாகின் ஆவதை தவிர்க்க வேண்டும்.தவிர்க்க முடியாவிடில் மறக்காமல் லாக்அவுட் செய்துவிட வேண்டும்.இல்லையென்றால் இது போன்ற சிக்கல்கள் வருவதை தவிர்க்க இயலாது. பதிவுகளை பேக்கப் செய்வதும் அவசியம். ஆனால் இதை எப்படி சரிசெய்வது என்று தெரிவில்லை அண்ணா...தெரிந்த நண்பர்கள் உதவ வேண்டும். பயனுடையதாக இருக்கும்.

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Mon Jan 10, 2011 6:23 pm

நன்றி நண்பர்களே. எனது தளம் ஹெக் செய்யப்பட்டவுடன் அது தொடர்பாக ஆலோசனைகள் கூறிய நண்பர்களுக்கு நன்றி. எனது தளத்தை ஓபன் செய்யும்போது அது டிவேர்ட் ஆகி www.aranijothidam.com....................... என்ற முகவரி கொண்ட தளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அத்தளமே காட்சிப்படுத்தப்பட்டது. முழுவதும் ஆங்கிலத்தால் ஆன ஒரு ஜோதிடம் சார் தளம். எனது மெயில் ஹெக் செய்யப்படவில்லை. எனது மற்றைய தளம் சாதாரணமாக ஒபன் ஆகியது. நண்பர்களே இப்பொழுது எனது தளம் ஒபன் ஆகிறது. எந்தப்பிரச்சினையும் இல்லை.

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Mon Jan 10, 2011 8:04 pm

இன்று காலை முதல் எனது ஆதிசைவர் http://aadhisaivar.blogspot.com வலைப்பூவும் இதே பிரச்சனைதான்.அதே aranijothidam என்ற வெப்சைட்டுக்கே செல்கிறது.ஏன் இப்படி ஆகிறது?காரணம் என்ன?இதுபோல் நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 8:27 pm

நண்பர்களே நான் கூகிளில் இது சம்பந்தமாக தேடிய போது கீழ் கண்ட படி வந்தது.ஆனால் இந்த லிங்க் ஒப்பன் ஆகவில்லை.
Domain Name To Ip Translation tamilmanam.net; Domain Whois ...

From the biggest online destinations to the most obscure blog, 'Nam Kural' surfaces the .... www.ww2.aranijothish.com · Free whois search for www.ww2.aranijothish.com whois .... I am not able to publish my blogpost in Tamilmanam.net. ...
domainsbyip.com/domaintoip/tamilmanam.net/ - Cached

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Mon Jan 10, 2011 8:59 pm

இது எனக்கு புரியல.என் தளத்தை மீட்க என்ன வழி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 9:13 pm

venkatesan1985 wrote:இன்று காலை முதல் எனது ஆதிசைவர் http://aadhisaivar.blogspot.com வலைப்பூவும் இதே பிரச்சனைதான்.அதே aranijothidam என்ற வெப்சைட்டுக்கே செல்கிறது.ஏன் இப்படி ஆகிறது?காரணம் என்ன?இதுபோல் நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம்?

உங்கள் தளம் எங்கும் செல்லவில்லையே! நன்றாகத்தானே உள்ளது!



பிளாக் ஹக் செய்யப்பட்டுள்ளது அதை  எப்படி மீட்பது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக