ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!

5 posters

Go down

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Empty சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!

Post by Guest Sun Dec 26, 2010 10:20 am

சென்னை: இந்தியா- சீனா இடையே தரைவழியாக புதிய நேரடி தொலைத் தொடர்பு கேபிளை அமைத்துள்ளது பார்தி ஏர்டெல் நிறுவனம்.

இதன் மூலம் சீனாவுடன் தங்கு தடையற்ற தொலைத் தொடர்பை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது ஏர்டெல்.

தற்போது கடல்வழியாகத்தான் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரைவழியான தொடர்பு இதுவே முதல் முறை. தூரமும் மிகக் குறைவுதான். இதன் மூலம் 40 ஜிபிபிஎஸ் வேகத்தில் தகவல் தொடர்பை பரிமாறிக் கொள்ளப்படும்.

சீனா டெலிகாம் கார்ப்பரேஷனுடன் இணைந்து இந்த தொடர்பை ஏற்படுத்தியுள்ளது ஏர்டெல். இந்தியாவில் சிலிகுரி, நாதுலா கணவாய் வழியாக சென்று பெடாங் மூலம் சீனாவுக்குள் நுழைகிறது இந்த தொலைத் தொடர்பு ரூட்.

இரண்டாவது ரூட் சீனாவிலிருந்து நாதுலா வழியாக காங்டாக் வந்து இந்தியாவின் சிலிகுரியை அடையும்.

இதுகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏர்டெல் மற்றும் சீனா டெலிகாம் கார்ப்பரேஷன் இடையே சமீபத்தில் கையெழுத்தானது.
avatar
Guest
Guest


Back to top Go down

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Empty Re: சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!

Post by அகீல் Sun Dec 26, 2010 10:25 am

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  677196 சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  677196 சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  677196


அகீல் சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Empty Re: சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!

Post by ரபீக் Sun Dec 26, 2010 10:25 am

takavalukku nandri


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Empty Re: சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!

Post by ராஜா Sun Dec 26, 2010 11:02 am

இது தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வது என்பது.

ஏற்கனவே சீனாவுல இருக்குற ஹேக்கர்ஸ் இந்தியாவின் அனைத்து அரசாங்க / பாதுகாப்பு சர்வர்களின் தகவல்களை கொள்ளை அடித்துகிட்டு இருக்காங்கன்னு பேசிக்குறாங்க. இதுல அதிவேக இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து அவங்களுக்கு வேலையை இன்னும் சுலபமா ஆக்குராணுங்க சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  56667 சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Empty Re: சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!

Post by மோகன் Sun Dec 26, 2010 11:25 am

ராஜா wrote:இது தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வது என்பது.

ஏற்கனவே சீனாவுல இருக்குற ஹேக்கர்ஸ் இந்தியாவின் அனைத்து அரசாங்க / பாதுகாப்பு சர்வர்களின் தகவல்களை கொள்ளை அடித்துகிட்டு இருக்காங்கன்னு பேசிக்குறாங்க. இதுல அதிவேக இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து அவங்களுக்கு வேலையை இன்னும் சுலபமா ஆக்குராணுங்க சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  56667 சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  56667
ஆமாம் ஆமாம் ராஜா சார் அநியாயம்


சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Mசீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Oசீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Hசீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Aசீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Empty Re: சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!

Post by சிவா Sun Dec 26, 2010 11:51 am

ராஜா wrote:இது தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வது என்பது.

ஏற்கனவே சீனாவுல இருக்குற ஹேக்கர்ஸ் இந்தியாவின் அனைத்து அரசாங்க / பாதுகாப்பு சர்வர்களின் தகவல்களை கொள்ளை அடித்துகிட்டு இருக்காங்கன்னு பேசிக்குறாங்க. இதுல அதிவேக இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து அவங்களுக்கு வேலையை இன்னும் சுலபமா ஆக்குராணுங்க சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  56667 சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  56667

இதுதான் உண்மை!


சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!  Empty Re: சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum