புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10 
23 Posts - 68%
heezulia
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10 
11 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10 
60 Posts - 63%
heezulia
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 21, 2010 12:37 pm

எனதருமை ஈகரை நண்பர்களே

நம் ஈகரையில் இப்பொழுதே புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கிவிட்டது, ஒரு பக்கம் கலை அண்ணா சவாலுக்கு தயாரா என்று மூன்றாம் பருவத்தில் வந்து கேட்கிறார், நம் கவிஞ்சர்களும் விதம் விதமாக கவிதை தோரணம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள், சரி நாமும் கவிதை எழுதலாமுன்னு பார்த்தா வெறும் காத்துதான் வருது கவிதை, எல்லா தேர்தலிலும் தலைவர் விஜயகாந்த் கட்சிக்கு ஒட்டு விழாத மாதிரி எனக்கும் கவிதை விழமாட்டேன்கிறது, சரி நமக்கு என்ன வருதோ அதையே செய்யலாமுனுதான் இந்த பதிவு.

எல்லோருக்கும் போல் எனக்கும் சென்ற புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்றுதான் தொடங்கியது. வழக்கமாய் கிடைக்கும் கேசரி, வடையெல்லாம் கூட இல்லாமல் அசுவாரஸ்யமாய்தான் கடந்தது. மறுநாள் 2ம்தேதி சனிக்கிழமையா போனதால் சற்று சலிப்பு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. ஓமானுக்கும் சென்னைக்கும் பயணம் செய்தே காலம் கழிந்தன அப்போதெல்லாம். பெரிதாய் வாழ்வு ருசிக்கவில்லை எனலாம்.

சமீபத்திய வருடங்களில் புத்தாண்டை நான் அதிகம் கொண்டாடியதில்லை. திசம்பரில் நடந்த சில வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சம்பவங்களே அதற்கு காரணம்.ஆனால் 2010ல் நிறைய மாற்றங்கள். குறிப்பாய் ஈகரை. 2009 செப்டம்பரில் இங்கே இனைந்து நான் பதிவெழுத தொடங்கினாலும் திசம்பர்,ஜனவரியில் ஓரளவு பலராலும் அறியப்பட்டவனானேன். அதன் பிறகு எழுதுவதில் சற்று பிடிப்பு ஏற்பட்டது. பல நணபர்கள் கிடைத்தார்கள். நின்றுவிட்ட வாசிப்பு மீண்டும் தொடங்கியது. நான்கு ஐந்து வருடங்களாக தேங்கிவிட்ட வாழ்க்கை மீண்டும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. அதற்கு காரணம் ஈகரைதான்.

எனது மொக்கைகளை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மொக்கைகாக நான் யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.

சென்ற ஆண்டில் பல முக்கிய நண்பர்கள் என்னிடம் சொன்னது மொக்கையை குறைத்துக் கொள். யோசித்துப் பார்த்தேன். எனது பதிவுகளை சற்றே பினோக்கி பார்த்ததில் பெரும்பாலும் மொக்கைகளே. இந்த குற்றச்சாட்டுக்கு அடுத்த இடத்தில் பொது வாழ்க்கைக்கு(?) வந்த பிறகு தனிப்பட்ட ரசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே என்றார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்.

அதனால் இந்தப் புத்தாண்டில் ஒரு முடிவு எடுக்கலாமென்றிருக்கிறேன். வழக்கமாய் எல்லா புத்தாண்டுகளுக்கும் எந்த உறுதிமொழியும் எடுக்கக்கூடாது என்றே உறுதிமொழி எடுத்துக் கொள்வேன். இந்த முறை உண்மையில் எடுக்கப் போகிறேன்.

சென்ற ஆண்டில் எனது மொக்கை உங்களை அதிகம் பாதித்ருந்தாலோ,

ஆணி புடுங்க வேண்டாம் என்ற பதிவின் முடிவில் டமாரென்று அடித்ததைப் போல் வேறு ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தாலோ,

வேட்டைக்காரன், வில்லு எனப் பதிவுகள் போட்டு உங்களை நோகடித்திருந்தாலோ,

ஜே.கே.ஆரின் மந்திரம் என உங்களை நசுக்கி இருந்தாலோ

கவிதைகள் என்ற பெயரில் உங்களை கொலை செய்ய முயன்றிருந்தாலோ








தயவு செய்து உங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செஞ்சுக்கோங்க..ஏன்னா


இந்த வருடமும் நான் இதேப் போல்தான் இருப்பேன்.

அதில் எந்த மாற்றமும் இருக்காது என உளமாற உறுதி கூறுகிறேன். மொக்கைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவங்க எல்லாம் மொக்கையைப் பற்றி பேசக்கூடாது. சரிதானே?

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும்

நடனம் நடனம்WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEARநடனம் நடனம்



ஈகரை தமிழ் களஞ்சியம் எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 21, 2010 12:42 pm

நீ இப்படி இருந்தாதான் எங்களுக்கு எல்லாம் சந்தோசம் பாலா.
யாருக்காகவும் நம்ம இயல்பை மாத்திக்க கூடாது.அப்படி மாத்திட்டா யாருக்கும் நம்மளை அடையாளம் தெரியாது.
எத்தனை முறை என் கவலைகளை எல்லாம் மறந்து உன் நகைசுவை பதிவுகளை பார்த்து சிரித்து இருக்கிறேன்.
அதுக்கெல்லாம் நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது




எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Uஎனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Dஎனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Aஎனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Yஎனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Aஎனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Sஎனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Uஎனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Dஎனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Hஎனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 21, 2010 12:43 pm

எப்படியோ ஆரம்பித்து இப்படித்தான் முடிப்பீர்கள் என்று எனக்கு நல்லாத்தெரியும் இருந்தும் கவலையுடன் படித்துப்பார்த்தேன் நான் எதிர்பார்த்த பாலாதான் இது நன்றி உங்கள் வாழ்த்துக்கு நன்றி

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR




எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 21, 2010 1:21 pm

நண்பா... உங்களிடம் எனக்கு பிடித்ததே உங்களின் செயல்கள் ( நக்கலான, கிண்டலான, நகைச்சுவையான பேச்சு) தான்.. என்றும் நாங்கள் அதனையே உங்களிடம் எதிர்பார்த்து....


என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 21, 2010 1:58 pm

ரெம்பத்தான் குசும்பு
ஹாப்பி புதுவருசம் ரெண்டாயிரத்து பதினொன்னு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 21, 2010 3:44 pm

ரெம்பத்தான் குசும்பு எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   755837

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   154550




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 21, 2010 3:45 pm

நம்பி ஏமாந்துட்டேன் மொக்க பாலா ...

உன்னுடைய உறுதிமொழி எனக்கு புடிச்சிருக்கு . ......

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பா ,..,



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 3:54 pm

ஏதோ காத்து கருப்பு பட்டு டுத்து போல, ஏதேதோ எழுதறேளே என் நினைத்தேன்.

இல்ல இல்ல நீங்க நல்லா தான் இருக்கீங்க , அதே பாலா வாகவே இருங்கள். புன்னகை

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   Newyearglitter72



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 4:17 pm

சியர்ஸ் ஓகே!!!!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Dec 21, 2010 6:14 pm

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   68516

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக