புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
92 Posts - 74%
heezulia
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
3 Posts - 2%
prajai
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
1 Post - 1%
mruthun
யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_m10யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Dec 19, 2010 11:15 pm

யாழில் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்து விட்டதால் மருத்துவத்தை வியாபாரமாகக் கொண்ட மருத்துவ நிபுணர்கள் சிலர் களமிறங்கியுள்ளனர்.

இவர்கள் கலாச்சார சீரழிவுபற்றி கூறிக்கொண்டு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றனர் .அண்மையில் கருவுற்றமையினால் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து கருக்கலைப்பு முகவர்களாக செயற்பட்டுள்ளனர்
இவ்வலையமைப்பில் இராணுவத்தின் வாலாக தொழிற்படும் பல பெண்களுடன் தொடர்பில் உள்ள வைத்தியர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது தவறுதலாக மாணவிகளை பாலியல்ரீதியாக உணர்வடையச் செய்து கருவுறச்செய்யப்பட்ட நிகழ்வே தவிர மாணவிகள் எவரும் ஒழுக்க குறைவானவர்கள் அல்லர் பாலியல் வெறியர்களால் பசியாக்கப்பட்ட நிகழ்வை வைத்து சுயலாபம் தேட முற்படும் புத்திஜீவிகளே

சமுகத்தில் அக்கறையுடன் n;சயற்படுங்கள். இவர்களை பசியாறிய மிருகங்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் இதைவிட இனங்கண்ட எயிட்ஸ் நோயாளிகள் ஒவ்வொருவரதும் பாலியல் கூட்டாளிகள் பற்றிய விபரத்தை அறிந்து எனையவர்களிற்கு தொற்றாது காப்பற்றுங்கள் நீங்கள் பரந்த நோக்கில் செயற்பட வேண்டும்..

அது மக்களின் அவா நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்று மக்கள் நினைக்கின்றார்கள்.
எயிட்ஸ் தொற்றிய நோயாளிகள் பலர் தொடர்ந்தும் பெண்களுடன் சல்லாபிக்கின்றனர் தமது குறுகிய சுய லாபத்திற்காக விளம்பரம் தேடுவதை விட்டு யாழ்பாணத்தில் விதைக்கப்பட்டுள்ள விபச்சாரிகளை சோதித்து அறியுங்கள் எயிட்ஸ் விழிப்புணர்வு கட்டவுட்களை நிறுவுங்கள் சமுகம் அழிந்தால் பறவாயில்லை நாம் உழைக்க இதான் தருணம் என்று செயற்படாது மக்களை பற்றி சிந்தியுங்கள்

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 12:22 pm

எது எது நடக்க கூடாது என்று தலைவர் பயந்தாரோ அது எல்லாம் இப்போ ??? யாழில் காசு கறக்கும் கருக்கலைப்பு நிபுணர்கள்‏ 440806

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக